ஷாக்.. பிரபல ஈட்டி ஏறிதல் வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை! ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கம் வென்றவர்

October 28, 2026 Oneindia 0

டெல்லி: ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 3 தங்க பதக்கங்களை வென்ற இந்திய வீரர் நீரஜ் யாதவ், தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 42 வயதான அவர், டெல்லியில் உள்ள தனது வீட்டில் […]

Aries Rahu Ketu Transit Effects 2026,மேஷம் ராகு கேது பெயர்ச்சி 2026: சாதகமான பலன்கள் மற்றும் கவனம் தேவைப்படும் விஷயங்கள் – rahu ketu transit 2026 for aries: potential benefits and areas requiring caution

October 28, 2026 Samayam Tamil 0

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 13ஆம் தேதி நவம்பர் 2026 இரவு 8:30 மணிக்கு ராகு கேது பெயர்ச்சியில் நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது மேஷ ராசிக்கு ராகு 10 இடமான தொழில் ஸ்தானத்திலும், […]

"ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா?" – தவெக அமைச்சருக்கு அன்புமணி கண்டனம்

October 28, 2026 Vikatan 0

திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று அமைச்சர் வி.கே. இராஜிவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரின் இந்தக் கருத்துக்குப் பலரும் கண்டனங்களைத் […]

சென்னை இளைஞர் வெட்டிக்கொலை: "தவெக ஆட்சி இருக்கும்வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை"- ஸ்டாலின் கண்டனம்

October 28, 2026 Vikatan 0

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மைத்ரேயன். இன்று காலை அடையாறு இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே மைத்ரேயனை வழிமறித்த கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கி இருக்கிறது. மைத்ரேயனைக் கொலை செய்துவிட்டு 3 பேர் தப்பிச் […]

ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." – முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுடன் அதிகாரிகள் ஆலோசனை

October 28, 2026 Vikatan 0

நவம்பர் 3 ஆம் தேதிக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு அறிவித்திருந்தார். ட்ரம்ப் சொன்ன தேதி நெருங்கிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயும் […]

ராணிப்பேட்டையில் மாயமான 1 வயது குழந்தை 35 நாட்களுக்குப் பின் ஆந்திராவில் மீட்பு

October 28, 2026 DailyThanthi 0

ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட 1 வயது பெண் குழந்தை மகேஸ்வரி, 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் […]

சார்ஜ் வேகமாகக் குறைய இதுதான் காரணமா? உங்கள் போனில் உடனே செக் பண்ணுங்க!

October 28, 2026 1newsnation 0

ஸ்மார்ட்போனில் சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்காமல் அடிக்கடி குறைகிறதா? போனைப் பயன்படுத்தாத நேரத்தில்கூட பேட்டரி அளவு சரிவது பலருக்கும் ஏற்படும் பிரச்சினை. இதற்குப் பேட்டரியின் பழுதுதான் காரணம் என்று உடனடியாக முடிவுக்கு வர வேண்டியதில்லை. […]

ரிலீசுக்கு முன்பே ரூ.350 கோடி பிசினஸ் செய்த ராஜ்கமல் பிலிம்ஸ்?

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கும் படங்களின் உரிமைகள் மூலம், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.350 கோடி வர்த்தகம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று படங்கள்… ரூ.350 கோடி வர்த்தகம்? […]

எங்கும் பாதுகாப்பில்லை; குற்றவாளிகளுக்கு பயமில்லை; ஸ்டாலின் குற்றச்சாட்டு

October 28, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியானது. இதனை பதிவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ”சிறை, […]

அன்பில் மகேஸ் வழக்கில் திடீர் திருப்பம்.. துணிக்கடை உரிமையாளர் சண்முகப்பிரியா வீட்டில் திடீர் ரெய்டு

October 28, 2026 Oneindia 0

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சென்னை மத்திய […]

இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

October 28, 2026 Maalaimalar 0

சென்னை கிண்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார். தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு அவர் பாராட்டு சான்று வழங்கினார். […]

மண் சரிவு, கனமழை காரணமாக வெறிச்சோடிய கொடைக்கானல்: உள்ளூர் வியாபாரிகள் வேதனை

October 28, 2026 TheHindu 0

கொடைக்கானல்: கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி கொடைக்கானல் வெறிச்சோடியதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு […]

மதுரை டூ தாம்பரம் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முன்பதிவு தொடக்கம்

October 28, 2026 ietamil 0

தெற்கு ரயில்வே நிர்வாகம் தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் சிரமமின்றிப் பயணிக்கும் வகையில், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு மூன்று ஒருவழிச் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 28-ஆம் […]

முத்தரப்பு தொடரில் மதுஷனகா அசத்தல் பந்துவீச்சு: 110 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்

October 28, 2026 Maalaimalar 0

Summary முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லாகூரில் […]

தேவர் ஜெயந்தி நாளன்று.. பசும்பொன் அல்ல.. நந்தனத்தில் மரியாதை செலுத்தும் முதல்வர் விஜய்

October 28, 2026 Oneindia 0

சென்னை: அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி நாளன்று முதல்வர் விஜய் நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது. முன்னதாக முதல்வர் விஜய் பசும்பொன் வர […]

“பணம் கொடுத்து இ20 பெட்ரோலுக்கு எதிராக போராட்டம்” – நிதின் கட்கரி குற்றச்சாட்டு

October 28, 2026 TheHindu 0

புதுடெல்லி: பணம் கொடுத்து இ20 பெட்ரோலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டி உள்ளார். கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க கடந்த 2001-ம் ஆண்டில் பெட்ரோலில் […]

”20 ரூபாய் கச்சோரிக்கு 20 லட்சம் செலவா?”; சிறிய கவனக்குறைவு, பெரிய இழப்பு

October 28, 2026 Nakkheeran 0

தொழிலதிபர் ஒருவர் கச்சோரி சாப்பிடுவதில் மும்மரமாக இருந்ததால் ரூ.20 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நேற்று சம்பாலால் எனும் தொழிலதிபர் கச்சோரி சாப்பிடுவதற்காகச் சென்றார். அப்போது, ரூ.20 […]

குழந்தைகள் கண்டுபிடிப்பு அமைச்சகம் ஒன்று உருவாக்குங்க விஜய் சார்! அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்

October 28, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் சட்டம்-ஒழுங்கு சூழல், பொதுமக்களை மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்தின் பெற்றோர்களையும் சொல்லொணாத் துயரத்திலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. கொலைகள், பட்டப்பகலில் பட்டாக் கத்தித் தாக்குதல்கள், வணிக நிறுவனங்களுக்குள் […]

”மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் ரூ.120 கோடி நஷ்டம்”; நவ.3 முதல் பேருந்துகள் ஓடாது?

October 28, 2026 Nakkheeran 0

வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களுக்கான ’இலவச பேருந்து பயணத் திட்டம்’ தமிழக அரசால்  அறிவிக்கப்பட்டது. சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த இந்த திட்டம், இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து இந்தியா […]

“த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை” – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

October 28, 2026 Nakkheeran 0

சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த மைத்ரேயன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இவர், மயிலாப்பூர் […]