சென்னையில் நாளை (29.10.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை – எந்தெந்த இடங்களில் தெரியுமா?

October 28, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (29.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படும். மின் விநியோகம் திருவொற்றியூர், அசோக் நகர், […]

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினையை சமாளிக்க 41 நாடுகளில் இருந்து சமையல் காஸ் இறக்குமதி

October 28, 2026 TheHindu 0

பனாஜி: கோவாவில் எரிசக்தி தொழில்​நுட்​பம் தொடர்​பான மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் இந்​தியா உட்​பட பல்​வேறு நாடுகளைச் சேர்ந்த 1,500-க்​கும் மேற்​பட்ட எரிசக்தி நிபுணர்​கள் பங்​கேற்று உள்​ளனர். மத்​திய பெட்​ரோலிய அமைச்​சர் ஹர்தீப் சிங் […]

சசிகலாவை அவர் தொடங்கிய கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு: யாருப்பா இந்த சக்கரவர்த்தி?

October 28, 2026 ietamil 0

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் […]

2026 அக்டோபர் 28: தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!

October 28, 2026 kalkionline 0

இன்று (அக்டோபர் 28) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி […]

நகர மறுக்கும் ஒர்னாப் புயல்.. அதிகாலையே கடக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் 3 மணி நேரம் லேட்!

October 28, 2026 Oneindia 0

சென்னை: நள்ளிரவு 1.20 மணியளவில் ஒர்னாப் (Arnab) புயலின் மைய பகுதி கரையை கடக்க தொடங்கிய நிலையில், அதிகாலை 4 மணியளவில் முழுவதுமாக மையப்பகுதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் கரையை […]

Israel Election Exit Polls: நெதன்யாகுவிற்கு மெஜாரிட்டி கிடைக்குமா? 5 எக்ஸிட் போல் ரிசல்ட் விவரம்

October 28, 2026 Oneindia 0

டெல்அவிவ்: இஸ்ரேலில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி உள்பட […]

அருவருப்பு, ஆபாசம்.. போலி வீடியோ பரப்புபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என நடிகை எச்சரிக்கை

October 28, 2026 Maalaimalar 0

Summary சுனைனா தனது முகத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோ தயாரித்தவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது தனியுரிமை மீறல் மற்றும் பாலியல் துன்புறுத்தலாகும். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இத்தகைய […]

’73 வயதில் கார் ஓட்டும் பஞ்சாப் மூதாட்டி’ – வைரல் ஆவதன் பின்னணி

October 28, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ’73 வயதில் கார் ஓட்டும் பஞ்சாப் மூதாட்டி’ – வைரல் ஆவதன் பின்னணி பிரசுரிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் கத்துவா கிராமத்தின் வைரல் பாட்டி என அறியப்படும் 73 வயதான வித்யா […]

கர்நாடகாவில் காங்கிரஸ் படுதோல்வி.. மொத்தமாக அள்ளிய பாஜக! அதிர்ச்சியில் டிகே சிவக்குமார் அரசு

October 28, 2026 Oneindia 0

பெங்களூர்: கர்நாடக சட்ட மேலவை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 4 இடங்களையும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதில் பாஜக 3 இடங்களிலும், அதன் கூட்டணி […]

தனுஷ் அரசியல் வருகை.. அலர்ட் மோடில் திமுக.. இளைஞரணியை பலப்படுத்தும் பணியில் உதயநிதி ஸ்டாலின்!

October 28, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷ் அரசியல் வருகை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட சூழலில், திமுக முகாம் கூடுதல் அலர்ட் மோடுக்கு சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இளைஞரணியை இன்னும் வலுப்படுத்தும் பணிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவிட்டதாக பேச்சுகள் அதிகரித்துள்ளது. நடிகர் […]

கர்ப்பிணி பத்திரிகையாளரை தள்ளி விட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

October 28, 2026 TheHindu 0

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் அண்மையில் நடத்திய பேரணியின்போது, கர்ப்பிணி பத்திரிகையாளர் ஒருவரைத் தள்ளிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்​தி​யத் தேர்​தல் […]

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

October 28, 2026 TheHindu 0

ஜலந்​தர்: ஆட​வர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்​கிப் போட்டியில் இந்திய அணி, வங்​கதேசத்தை வீழ்த்​தி​யது. பஞ்​சாப் மாநிலம் ஜலந்​தரில் உள்ள சுர்​ஜித் சிங் ஹாக்கி மைதானத்​தில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்​டிகள் நேற்று […]

மிளகாய் தோட்டத்தில் 2 பிரபல நடிகைகள்.. விவசாயி செய்த காரியம்.. வியந்து பார்த்த கர்நாடகா

October 28, 2026 Oneindia 0

பெங்களூரு: பொதுவாக நெல் வயல்கள், வாழை மற்றும் காய்கறித் தோட்டங்களில் அதிகளவில் மகசூல் கிடைக்கும்போது காண்போரின் கண் திருஷ்டி விழுந்து பயிர்கள் கருகிவிடக் கூடாது என்பதற்காக விவசாயிகள் பல வழிகளைக் கையாள்வர். ஆனால் கர்நாடகாவில் […]

செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த திருப்பம்.. பாட்டியின் பக்கம் ஃபோகஸை திருப்பிய சிபிசிஐடி! கோணமே மாறுது

October 28, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமாகி இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. […]

தினம் தினம் நடுங்கும் சென்னை! சார்மினார் உள்ளே போய் ரவுடிகள் அட்டாக்! பட்டப்பகலில் அரிவாள் வெட்டு

October 28, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே சட்டம்-ஒழுங்கு கட்டுக்கடங்காமல் சீர்குலைந்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கடுமையான அச்சம் நிலவி வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொடூரக் கொலைகள், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், […]

ஒற்றைக் காலில் நிற்கும் நெதன்யாகு! இஸ்ரேல் தேர்தலில் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்! மொத்தமா முடியுது

October 28, 2026 Oneindia 0

டெல் அவிவ்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கருத்துக்கணிப்புகளில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிய வந்திருந்தது. அவர் வெற்றிப்பெற அரபு கட்சிகளின் ஆதரவு அவசியம். ஆனால், […]

துபாயில் 24 காரட் தங்கத்தில் நடைபாதை; விரைவில் திறப்பு

October 28, 2026 DailyThanthi 0

துபாய் துபாயில் 24 காரட் தங்கத்தில் உருவான நடைபாதை விரைவில் திறக்கப்பட உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், உலகின் வணிக மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்குகிறது. குறிப்பாக தங்க நகைகளின் கூடாரமாக திகழ்கிறது […]

‘ராமாயணா’ படத்தால் தள்ளிப்போகிறதா ‘காட்ஜில்லா மைனஸ் ஜீரோ’ ரிலீஸ்?

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, ‘ராமாயணா’ திரைப்படம் நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் நிலையில், ‘காட்ஜில்லா மைனஸ் ஜீரோ’ படத்துக்கு ஐமேக்ஸ் திரையரங்குகளில் போதிய காட்சிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே வாரத்தில் வெளியாக […]

மூன்றாவது போட்டியிலேயே தொடரை வென்றிருப்பது மகிழ்ச்சி….இந்திய கேப்டன் பேட்டி

October 28, 2026 DailyThanthi 0

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்திய அணியில் மாற்றமில்லை. நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி. பெர் குசன், நாதன் சுமித் […]

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க முடிவு! “தேர்தல் நேர பகடைக்காயா நாங்க?” கொந்தளித்த அஇபுதமமுக தலைவர்

October 28, 2026 Oneindia 0

சென்னை: வி.கே.சசிகலாவை அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக மட்டும் தங்களைக் பகடைக்காயாக சசிகலா பயன்படுத்திக் கொண்டதாகவும் […]