இரு மொழிக்கொள்கையை கைவிட்ட தவெக அரசு? இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ? வேடிக்கை பார்க்கும் விஜய்

October 28, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு அரசு இணைய பக்கத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் தற்போது இந்தி மொழியும் இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் தமிழகத்தில் இருமொழிக்கொள்கை கைவிடப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. தமிழகத்தில் இருமொழிக்கொள்கைக்கு பின்னால் மிகப்பெரிய போராட்டமும், தியாகமும் இருக்கிறது. […]

கர்நாடகா​வில் எஸ்ஐஆர் மூலம் 99.32 லட்சம் வாக்காளர்கள்​ நீக்கம்

October 28, 2026 TheHindu 0

பெங்​களூரு: கர்​நாடக மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​கள் (எஸ்ஐஆர்) கடந்த ஜூன் 30ம் தேதி தொடங்கியது. வாக்​குச்​சாவடி முகவர்​கள் வீடு வீடாக சென்று வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த […]

“ட்ரம்ப் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார்” – 33 ஆண்டுக்கு பிறகு சுவிட்சர்லாந்து அழகி புகார்

October 28, 2026 TheHindu 0

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் பிரதி​நி​தி​கள் சபை நீதித்​துறைக் குழு​வைச் சேர்ந்த ஜனநாயகக் கட்​சி​யினர் 53 பக்க அறிக்​கை​யை வெளி​யிட்​டுள்ளனர். அதில், ஜனநாயகக் கட்சியினர் நடத்​திய நேர்​காணல்​களில், சுவிட்​சர்​லாந்து முன்னாள் அழகி பியாட்​ரிஸ் கியூல் அதிபர் […]

20 கி.மீ. சுற்றளவில் வசிப்போருக்கு ரூ.1,500-ல் வருடாந்திர சிறப்பு பாஸ்: நவ.1 முதல் சுங்கக் கட்டண சலுகை அமல்

October 28, 2026 TheHindu 0

புதுடெல்லி: சுங்கச் சாவடியி​லிருந்து 20 கி.மீ. தொலை​வுக்​குள் வசிக்​கும் வாகன உரிமை​யாளர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.1,500 கட்டணத்​தில் சிறப்பு பாஸ் வழங்​கப்​படும் என மத்​திய அரசு அறிவித்​துள்​ளது. நாடு முழு​வதும் தேசிய நெடுஞ்​சாலை சுங்​கச்​சாவடிகளுக்கு அரு​கில் […]

சிந்தூர் நடவடிக்கைக்கு பின் முதல்முறையாக… டெல்லியில் நடைபெறும் எஸ்.சி.ஓ கூட்டத்திற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

October 28, 2026 ietamil 0

எழுதியவர்:Shubhajit Roy இந்தியாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாகரிக உரையாடல் மன்றத்தில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானின் தேசிய பாரம்பரிய மற்றும் கலாச்சார அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சிக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக நம்பத்தகுந்த […]

அ.இ.பு.த.ம.மு.கவில் இருந்து சசிகலா அதிரடி நீக்கம்; கட்சித் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

October 28, 2026 Nakkheeran 0

சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.இ.பு.த.ம.மு.க) என்ற கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா இணைந்து போட்டியிட்டார். அதாவது எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மதுரையைச் சேர்ந்த […]

”மீண்டும் புழக்கத்திற்கு வருகிறதா 1000 ரூபாய் நோட்டுகள்?”; அரசு விளக்கம்

October 28, 2026 Nakkheeran 0

சமீப காலங்களில் மக்களிடையே யுபிஐ பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டில் மக்களிடையே பணப்புழக்கமும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   இந்த சூழலில், ஒன்றிய அரசு மீண்டும் புதிய 1000 ரூபாய் […]

இரு மொழிக்கொள்கையை கைவிட்ட தவெக அரசு? இன்னும் என்னவெல்லாம் நடக்கப்பொகுதோ? வேடிக்கை பார்க்கும் விஜய்

October 28, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு அரசு இணைய பக்கத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் தற்போது இந்தி மொழியும் இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் தமிழகத்தில் இருமொழிக்கொள்கை கைவிடப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. தமிழகத்தில் இருமொழிக்கொள்கைக்கு பின்னால் மிகப்பெரிய போராட்டமும், தியாகமும் இருக்கிறது. […]

சேட்டையை கொடுத்த தவெக மாவட்ட செயலாளர்.. ஒதுக்கிவைத்த அமைச்சர் நிர்மல்குமார்! மதுரையில் நடந்தது என்ன?

October 28, 2026 Oneindia 0

மதுரை: மதுரையில் முருகன் கோயில் தொகுதியின் தவெக மாவட்ட செயலாளர் ஒருவரை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் ஒதுக்கி வைத்திருப்பதாக கட்சியினர் மத்தியில் பேச்சுகள் அதிகரித்துள்ளது. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பெயரை சொல்லி ஏராளமான சேட்டைகளை […]

முதல்வர் விஜய்க்கு கொலை மிரட்டல்: தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் அதிரடி கைது! – chief minister vijay threatened with murder dmk councillor saravanan arrested

October 28, 2026 Samayam Tamil 0

தவெக தலைவர் முதல்வர் விஜய்க்கு கொலை மிரட்டல்: தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் அதிரடி கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் […]

azhawar pasurams with meaning : சோழ நாட்டு திருப்பதிகளும் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களும்

October 28, 2026 Samayam Tamil 0

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திருப்பதிகள் என 40 திருத்தலங்கள் உள்ளன. இந்த நாற்பது திருத்தலங்களில் ஒவ்வொன்றிலும் ஆழ்வார்கள் அருளிச் சென்ற பாசுரங்கள் பற்றி தினமும் இரண்டு பாசுரங்கள் வீதம் தொடராக […]

மீண்டும் தலைதூக்கிய 90களின் ‘அரிவாள் கலாச்சாரம்’! பட்டப்பகலில் பட்டாக் கத்திகளுடன் அலையும் கும்பல்

October 28, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் 1990-களில் கூலிப்படைகளும், ரவுடிக் கும்பல்களும் பட்டாக் கத்திகளையும் அரிவாள்களையும் வீசிப் பொதுமக்களை அச்சுறுத்திய “அரிவாள் கலாச்சாரம்” நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே காவல்துறையினரால் ஒடுக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளும் தவெக […]

ஆட்டோ கட்டணம் உயர்வு: '1.8 கி.மீக்கு ரூ.50' – Waiting Charge, இரவு கட்டணம் எவ்வளவு? அரசு அறிவிப்பு

October 28, 2026 Vikatan 0

ஆட்டோக்களுக்குப் புதிய கட்டணம் நிர்ணயித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. 2014-ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி இப்போதுதான் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி, குறைந்தபட்ச தூரம்: 1.8 கிலோமீட்டர். […]

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன..?

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை மளமளவென சரிந்து வந்த நிலையில், கடந்த 24-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்திருந்தது. நேற்று சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் உயர்ந்து, […]

காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு அவசர மேல்முறையீட்டு மனு

October 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி காவிரியில் தண்ணீரை திறந்து விடாமல், உத்தரவை மீறிய கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவசர […]

வி.ஏ.ஓ. அலுவலக நிகழ்வுகளை மையமாகக் கொண்ட புதிய படம் 'சிட்டா'

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, கிராமத்து பின்னணியில், வி.ஏ.ஓ. அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை இயல்பாகவும் நகைச்சுவை கலந்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘சிட்டா’ படம் லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பில் செந்தில்முருகன் தயாரிப்பில், பாலு நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள […]

Israel Results: நெதன்யாகு கூட்டணி ‘அமோக’ முன்னிலை.. இஸ்ரேல் வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் இதுதான்

October 28, 2026 Oneindia 0

டெல்அவிவ்: இஸ்ரேலில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகளில் 32.5 சதவீதம் எண்ணப்பட்டுள்ள நிலையில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ‘லிகுட்’ […]

சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முற்பட்டால் இனி துப்பாக்கிச்சூடு; சிறைத்துறை உத்தரவு

October 28, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டி மாவட்ட சிறையில், காவலர்களை தாக்கிவிட்டு தப்பிய கைதிகள் 17 பேரில், மலைக்கரட்டில் பதுங்கிய, 8 கைதிகள், ‘ட்ரோன்’ தேடுதலில் சிக்கினர். […]

ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையில் ஹிந்துக்கள் பிரதிநிதித்துவம் குறைப்பு

October 28, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவையில் நேற்று (அக்.,27) மாற்றம் செய்யப்பட்டது. இது விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் எழச் செய்துள்ளது. அமைச்சரவையில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 7 அமைச்சர்களும், ஜம்மு பிரிவில் இருந்து […]

திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு

October 28, 2026 Dinamalar 0

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ், 26ம் தேதி மாலை கைது செய்யப்பட்டார். அப்போது, திமுக எம்எல்ஏ சேகர்பாபு, எம்பி கலாநிதி […]