தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படுமா? – பொதுமக்கள் எதிர்பார்ப்பு

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்று வர வசதியாக, தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அரசு […]

நயன்தாரா நடித்துள்ள “மூக்குத்தி அம்மன் 2” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இரண்டாம் பாகத்தை இயக்கும் சுந்தர்.சி நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி […]

முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு

October 28, 2026 DailyThanthi 0

டாக்கா, வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. வங்காளதேச […]

தேனி சிறையில் அதிரடி எஸ்கேப்..17 பேரில் 13 கைதிகள் சிக்கியது எப்படி?.. மீதமுள்ள 4 பேருக்கு வலைவீச்சு

October 28, 2026 Oneindia 0

தேனி: தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் நேற்று முன்தினம் இரவில் 17 விசாரணை கைதிகள், காவலர்களை தாக்கிவிட்டுச் தப்பியோடிச் சென்ற நிலையில், நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு தப்பியோடியவர்களில் 13 பேரை தனிப்படை […]

இதுக்கு எடப்பாடி பழனிசாமி திமுகவில் சேர்ந்துடலாம்.. அதிமுகவை காப்பாத்துங்க.. நிர்மல்குமார் விமர்சனம்

October 28, 2026 Oneindia 0

கோவை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் நிலவரத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அரசியல் கட்சி கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக இருவரும் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். திமுக அதிமுக […]

மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

October 28, 2026 Maalaimalar 0

மேற்கு தொடா்ச்சி பகுதிகளை ஒட்டிய மலை மாவட்டங்களில் இன்று (அக். 28) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், […]

மேலும் 2 வழக்கில் ஜெம் வீரமணி கைது

October 28, 2026 TheHindu 0

சென்னை: ஜெம் வீரமணியை மேலும் 2 போக்சோ வழக்கு களில் கைது செய்த சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸார் சென்னை போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் நவ.10 ரிமாண்ட் செய்து நீதிபதி […]

பேரறிவாளன் பாஸ்போர்ட் கோரிய வழக்கு.. இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

October 28, 2026 Oneindia 0

சென்னை: பாஸ்போர்ட் வழங்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை […]

கிரீன்வேஸ் சாலை அரசு பங்களாவுக்கு மாறும் விஜய்: முகாம் அலுவலகமாக மாற்றும் பணிகளை நேரில் ஆய்வு

October 28, 2026 ietamil 0

சென்னை டி.ஜி.எஸ். தினகரன் பாதையில் அமையவிருக்கும் புதிய முதலமைச்சர் முகாம் அலுவலகத்தின் புதுப்பித்தல் மற்றும் அமைப்புப் பணிகளை விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் அன்றாடப் பணிகள் மற்றும் முக்கியமான கலந்தாலோசனைகள் […]

லூலா வெற்றியை ஜீரணிக்க முடியாத டிரம்ப்?.. பிரேசில் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு

October 28, 2026 Maalaimalar 0

Summary பிரேசில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்க அதிபர் குற்றமசாட்டியுள்ளார் பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான லூயிஸ் இனா சியோ லூலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்றார். இடதுசாரி […]

காணொளி: அர்னாப் புயல் – ஆந்திராவில் பலத்த காற்றுடன் கனமழை

October 28, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: அர்னாப் புயல் – ஆந்திராவில் பலத்த காற்றுடன் கனமழை பிரசுரிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர் ‘அர்னாப்’ புயலின் தாக்கத்தால் கோனசீமா மாவட்டத்தில் உள்ள அமலாபுரத்தில் மிக பலத்த காற்றும், கனமழையும் […]

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்த பட்சம் ரூ.50 ஆக நிர்ணயம்

October 28, 2026 TheHindu 0

சென்னை: தமிழ்​நாட்​டில் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்​தில்​தான் ஆட்டோ மீட்​டர் கட்​ட​ணங்​கள் கடைசி​யாக அரசால் அதி​காரப்​பூர்​வ​மாக மாற்றியமைக்கப்பட்டன. அப்​போது முதல் 1.8 கிலோ மீட்​டருக்கு குறைந்​த​ பட்ச கட்​ட​ண​மாக ரூ.25-ம், அடுத்​தடுத்த ஒவ்​வொரு […]

தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்குகளை நவ.17-க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

October 28, 2026 TheHindu 0

புதுடெல்லி: தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதி​ரான வழக்​கு​களை நவம்​பர் 17-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்​தி​வைத்​தது. வாக்காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​த (எஸ்ஐஆர்) நடவடிக்கை​யில் முறை​கேடு நடைபெற்​ற​தாக எதிர்க்​கட்​சிகள் குற்றம் சாட்டி வரும் நிலை​யில், […]

சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனை

October 28, 2026 TheHindu 0

சென்னை: ​சென்னை கோயம்​பேடு மொத்த விற்​பனை மார்க்​கெட்​டில் நேற்று ஒரு கிலோ சாம்​பார் வெங்காயம், ரகத்தை பொறுத்து ரூ.90 முதல் ரூ.120 வரை விற்​பனை செய்​யப்​பட்​டது. மொத்த விலை​யிலேயே கடும் ஏற்​றம் காணப்​படு​வ​தால், வெளிச்​சந்​தை​யிலும் […]

ஆந்திரா : கரையை கடக்கும் ‘அர்னாப்’ புயல்.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை – arnab cyclone andhra pradesh cm chandrababu naidu precautionary measures

October 28, 2026 Samayam Tamil 0

வங்காள விரிகுடாவில் உருவாகி, தற்போது ஏனாம் மற்றும் காக்கிநாடா கடற்கரைப் பகுதிகளைத் தாக்கி வரும் அர்னாப் என்ற கடுமையான புயலை முன்னிட்டு, மாநில அரசு மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளது. காக்கிநாடா கடற்கரைப் […]

திருவண்ணாமலை: மாயமான 3 மாணவிகளுக்கு என்ன நேர்ந்தது? தீவிர தேடுதலில் போலீஸ்

October 28, 2026 Vikatan 0

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள், தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் இளைய மகளுக்கு 14 வயதாகிறது. […]

விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கொத்தனார்

October 28, 2026 DailyThanthi 0

தக்கலை, குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ் (வயது 43), கொத்தனார். இவருக்கும், குலசேகரம் அருகே உள்ள ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த ஜெர்லின் பிரேமா (35) என்பவருக்கும் கடந்த […]

பெண்கள் பிரிமீயர் லீக்: இன்று மினி ஏலம்

October 28, 2026 DailyThanthi 0

பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. 146 வீராங்கனைகள் இந்த ஏலத்தில் மொத்தம் 146 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் கமலினி, சினே ராணா மற்றும் […]

புயல் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 12 விமானங்கள் ரத்து

October 28, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – மிகத் தீவிரப் புயலாக கரையைக் கடந்து வரும் அர்னாப் – ஆந்திராவின் காக்கிநாடா மற்றும் ஏனாம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் […]

சும்மா ஜாலியா பாடி ஷேமிங்.. கோவில்பட்டி கடையில் தேடி வந்து இறங்கிய கோடரி.. 3 குழந்தைகளின் தந்தையாம்

October 28, 2026 Oneindia 0

தூத்துக்குடி: தூத்துக்குடியில், சாதாரணமாக நண்பர்கள் கேலி செய்து கொள்கிறார்கள் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், அந்தக் கேலி ஒருவரின் மனதில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணரவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த […]