சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஆ.ராசா, மா.சுப்பிரமணியனிடம் விசாரணை: போலீஸார் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு
சென்னை: முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமாரின் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில், திமுக எம்.பி. ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் சைதாப்பேட்டை போலீஸார் 3 மணி நேரம் […]
