ராணுவத்தின் ஏஐ திறனை மேம்படுத்த சர்வம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
பெங்களூரு: இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை அதிநவீன முறையில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த சர்வம் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு […]
