யோகி பாபுவின் 300வது திரைப்படம் – நவம்பரில் வெளியாகிறது ‘அர்ஜுனன் பேர் பத்து’!

October 28, 2026 Maalaimalar 0

தேவ் சினிமால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் […]

இன்றைய பஞ்சாங்கம் – அக்டோபர் 28 2026 புதன்கிழமை

October 28, 2026 Oneindia 0

நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி புதன்கிழமை 28.10.2026 திதி : இன்று காலை 06.48 வரை துவிதியை. பின்னர் திரிதியை. நட்சத்திரம் : இன்று மாலை 04.52 […]

ஜென்ம நட்சத்திர பலன்கள் – அக்டோபர் 28 2026 புதன்கிழமை

October 28, 2026 Oneindia 0

அஸ்வினி: ரகசிய நடவடிக்கை எதிலும் தயவுசெய்து ஈடுபடாதீர்கள். பரணி: கட்டிடம் கட்டுவதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் . கார்த்திகை: மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். ரோகிணி: திட்டமிட்டு செயல்களில் தாமதம் உண்டாகும். […]

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி சரிவு: இன்றைய நிலவரம்

October 28, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று (27-10-2026 – செவ்வாய்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தை நிலவரம் அதன்படி, 3 புள்ளிகள் சரிந்த நிப்டி 22 ஆயிரத்து 749 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு […]

பிற மத அடையாளத்துடன் யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு

October 28, 2026 TheHindu 0

மதுரை: பிற மத அடை​யாளங்​களை வெளிப்​படை​யாக அணிந்​தோரை​யும், இந்து கட​வுள் மீது தங்​களுக்கு மரியாதை உண்டு என்​பதை உறுதிப்​படுத்​தாதோரை​யும் கோயில் வளாகத்​துக்​குள் நுழைய அனுமதிக்​கக் கூடாது என உயர் நீதி​மன்​றம் தெளிவாக உத்​தர​விட்​டது. மதுரை […]

சேலம் ஓமலூரில் மாயமான 4 அரசுப் பள்ளி மாணவர்கள்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார் – என்ன நடந்தது? – 4 government school students missing in salem omalur rescued by police within 2 hours

October 28, 2026 Samayam Tamil 0

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று காலை வீட்டிலிருந்து காணாமல் போன நான்கு பள்ளி மாணவர்களும் இரண்டு மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போவது சர்ச்சையான சூழலில் அரசு பள்ளியை சேர்ந்த […]

படிப்பது எப்படி? – மதிப்பெண் இயந்திரங்களாகாமல் மாணவர்களை மிளிரச் செய்யும் பொன்னான வழிகள்!

October 28, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் கல்வி என்பது […]

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்; அரசாணை வெளியீடு

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகர பகுதி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இயங்கும் கான்ட்ராக்ட் கேரேஜ் ஆட்டோ ரிக்சாகளுக்கான கட்டணத்தை உயர்த்தி […]

முகாம் அலுவலகத்தை பார்வையிட்டார் முதல்வர் விஜய்!

October 27, 2026 Nakkheeran 0

சென்னை டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் முதலமைச்சர் முகாம் அலுவலகப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (27.10.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சரின் தினசரி அலுவல் பணிகள் […]

ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்: குறைந்தபட்சமாக ரூ.50 நிர்ணயம் – தமிழக அரசு அறிவிப்பு? – new auto fare structure minimum fare fixed at rs 50 tamil nadu government announcement

October 27, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான கட்டணம் தொடர்பான புதிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. ஆட்டோக்களுக்கான குறைந்தபட்சத் தூரம், கட்டணம், காத்திருப்புக்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கான கட்டணங்களைத் தமிழக அரசு நிர்ணயித்திருக்கிறது. சென்னை முதல் கோவை […]

திருவண்ணாமலையில் பள்ளி சென்ற 3 சிறுமிகள் மாயம்.. தீவிரமாக தேடி வரும் போலீஸ்!

October 27, 2026 Oneindia 0

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 3 சிறுமிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு படித்து […]

கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் அகிலன் தற்கொலை விவகாரம்; முடிவுக்கு வந்த பெற்றோர் போராட்டம்

October 27, 2026 Vikatan 0

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் […]

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

October 27, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளியூர் கோட்டம் வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் […]

3வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி நமீபியா அபார வெற்றி

October 27, 2026 DailyThanthi 0

விந்தோக், 3வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி நமீபியா அபார வெற்றிபெற்றது. நமீபியா – அயர்லாந்து நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் […]

நோட் பண்ணிக்கோங்க… ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ நாளை பங்குச்சந்தைகளில் பட்டியல்!

October 27, 2026 Dinamalar 0

-நமது சிறப்பு நிருபர்- ரூபாய் 10.34 லட்சம் கோடி மதிப்பிலான ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ நாளை (அக்டோபர் 28) பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது. உலகிலேயே ஒரு கோடிக்கும் மேலான விண்ணப்பங்களை பெற்ற முதல் ஐ.பி.ஓ., என்ற […]

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர்: முதலிடத்தில் ஜாக் லோடன்

October 27, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர்- உலகளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. ரோஜர் மூர், சீன் கேனரி, திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனடியல் கிரெய்க் என பல நடிகர்கள் […]

ஐஐடி மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்களின் எண்ணிக்கை பரிந்துரைத்த அளவை விட குறைவு – RTI- யில் அதிர்ச்சி தகவல்

October 27, 2026 Maalaimalar 0

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட புதிய தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள பல ஐஐடி (IIT) கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்களின் எண்ணிக்கை, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த அளவை […]

முல்லை பெரியாறு அணையை காத்ததற்கு நன்றிக்கடன்; கே.எம்.அப்பாஸ் உடலை சுமந்து சென்ற வைகோ

October 27, 2026 ietamil 0

மூத்த விவசாய சங்கத் தலைவரும், முல்லைப் பெரியாறு உரிமைப் போராளியுமான கே.எம். அப்பாஸ் (94) உடல்நலக் குறைவால் மரணமடைந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவரது உடலை சுமந்து சென்ற […]

மாணவர் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் – எந்த நாட்டில் தெரியுமா?

October 27, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, மாணவர் போராட்டத்தால் நடந்த ஆட்சி மாற்றம்; மக்கள் கொண்டாட்டம் மாணவர் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் – எந்த நாட்டில் தெரியுமா? பிரசுரிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் செர்பியாவில் மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தால் […]

“ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்” – தமிழக அரசு உத்தரவு!

October 27, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு அரசு இன்று (27.10.2026) வெளியிட்டுள்ள அரசாணையின்படி, சென்னை பெருநகர பகுதி மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளில் இயக்கப்படும் ஒப்பந்தப் பயண ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான பயணக் கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. மோட்டார் வாகனச் சட்டத்தின் […]