Railway job: ரயில்வேயில் 1,250 காலிப்பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.. 1.12 லட்சம் சம்பளம்!
சென்னை: ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்ப ஆர்.ஆர்.பி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் […]
