உருவகேலி செய்ததால் ஆத்திரம்; சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை – தூத்துக்குடியில் அதிர்ச்சி!

October 27, 2026 Vikatan 0

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  அருகிலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர், திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.  […]

அன்பில் கைதும்; முன்னாள் அமைச்சர்களைச் சுற்றும் ஊழல் வளையமும்! – எப்படி எதிர்கொள்ளப் போகிறது திமுக?

October 27, 2026 Vikatan 0

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி பெறப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைதுசெய்திருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் அதிர்வலைகளை […]

‘ஊரோட ஒத்த டான்…’ – வெளியானது ‘பத்தா’ பட ஓடிடி அப்டேட்!

October 27, 2026 Nakkheeran 0

விஜய் சேதுபதி – பாலாஜி தரணீதரன் கூட்டணியில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கடந்த 1ஆம் தேதி வெளியான படம் ‘பத்தா’. இப்படத்தில் நாயகியாக லிஜோ […]

தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: நேற்று (26-10-26) மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் […]

“ராமாயணா” பட பாடலில் சூஃபி இசை.. விமர்சனங்களுக்கு ஏ.ஆர். ரகுமான் பதில்

October 27, 2026 DailyThanthi 0

‘ராமாயணா’ படத்தில் இடம்பெற்ற ‘மங்கள் ரங்’ பாடல் சர்ச்சைக்கு ஏ.ஆர். ரகுமான் பதிலளித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ராமாயணா’. இரண்டு பாகங்களாக […]

தவெகவுக்கு பிராமணர் சங்கம் ஆதரவு.. முதன்முறையாக ஓபனாக அடித்த சாதிய அமைப்பு.. விஜய்க்கு பிளஸ்?

October 27, 2026 Oneindia 0

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற சங்கத்தின் மாநாட்டில் அதன் மாநிலத் தலைவர் நாராயணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை […]

நாங்கள் சேர்ந்துதான் முடிவெடுத்தோம்! உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக் விளக்கம்!

October 27, 2026 Oneindia 0

டெல்லி: இந்தியாவில் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் […]

பயத்தில் எஸ்.ஐ.பி., முதலீட்டை நிறுத்தினால் என்ன ஆகும்?

October 27, 2026 Dinamalar 0

அன்னிய முதலீட்டாளர்களின் மிக கடுமையான விற்பனை போக்கிற்கு இடையிலும், இந்திய சிறு முதலீட்டாளர்களின் மாதாந்திர எஸ்.ஐ.பி., முதலீடுகள் மட்டுமே இந்திய பங்கு சந்தைக்கு மிகப்பெரிய கேடயமாக விளங்கி வருகிறது. வலுவான இந்த எஸ்.ஐ.பி., முதலீடுகள் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு – காவலருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

October 27, 2026 Maalaimalar 0

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக அச்சுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் […]

தமிழக அரசின் ‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு

October 27, 2026 TheHindu 0

சென்னை: அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட […]

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு! – new rules for tn school teachers education department issues strict guidelines

October 27, 2026 Samayam Tamil 0

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நேரத்தில் வெளியே செல்ல தடை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை விதித்துள்ளது. மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளி […]

புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் பழைய நிர்வாகிகள் வாக்குவாதம்-கரூர் தவெகவில் கோஷ்டி பூசல்

October 27, 2026 Nakkheeran 0

கரூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பழைய நிர்வாகிகள் வெளிப்படையாகக் கொந்தளித்ததும், உள்ளாட்சித் தேர்தல் பதவி விவகாரம் தொடர்பாக சமூக […]

புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் பழைய நிர்வாகிகள் வாக்குவாதம்-கரூர் தவெகவில் கோஷ்டி பூசல்

October 27, 2026 Nakkheeran 0

கரூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பழைய நிர்வாகிகள் வெளிப்படையாகக் கொந்தளித்ததும், உள்ளாட்சித் தேர்தல் பதவி விவகாரம் தொடர்பாக சமூக […]

ஆலந்தூரில் 15 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

October 27, 2026 Maalaimalar 0

Summary அஜய் அதே பகுதிைய சேர்ந்தவர்களோடு சுற்றி வந்து உள்ளார். அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆலந்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் விஜய். […]

இன்று 3வது டி20: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

October 27, 2026 Maalaimalar 0

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் […]

கோவையில் தேசிய அளவிலான கார் பந்தயம்: கோப்பையை தட்டிச் சென்ற பிரதீக் சோனாவனே

October 27, 2026 ietamil 0

கோவையில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில்  நடைபெற்ற, சி.டி.ஆர், ஜே.கே டயர் எஃப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று மிகவும் பரபரப்பாக நிறைவடைந்தது. மொத்தம் 8 பந்தயங்கள் நடைபெற்றன.  எல்.ஜி.பி […]

10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்: அரசாணை வெளியிட்ட தவெக அரசு – tvk government issues new go order to provide free milch cows to 10000 women

October 27, 2026 Samayam Tamil 0

ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவைமாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். அதன்படி தற்போது இத்திட்டத்திற்கு அரசாணை வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் […]

டபுள் செஞ்சுரி போட்டாச்சு.. ஸ்ரேயாஸ் ஐயரா? இல்லங்க.. சின்ன வெங்காயம்! உரிக்காமலேயே கண்ணீர் வருதே!

October 27, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தின் முக்கிய சந்தைகளில் வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ 160 ரூபாய் முதல் 170 ரூபாய் வரையும், பெரிய […]

ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்கன்னு கரூரில் சொன்னாருல்ல? அதை follow பண்ணிதான் அன்பில் கைது! நிர்மல் கிண்டல்

October 27, 2026 Oneindia 0

கோவை: ரூல்ஸை பாலோ பண்ணுங்கன்னு சொன்னாரே அன்பில் மகேஷ், இப்போது அவரை கைது செய்ததன் மூலம் ரூல்ஸை பாலோ பண்ணியாச்சு என சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து கோவையில் […]

“பணம் கொடுப்பது மட்டும்தான் லஞ்சமா?" – தவெக அரசைச் சாடும் சீமான்

October 27, 2026 Vikatan 0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவங்கங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்தது குறித்த செய்திக்குச் சிரிப்புதான் வருகிறது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது விவகாரத்தைத் […]