இந்தியா – சீனா எல்லை பிரச்னை: "எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை..!" – சீனா நிலைப்பாடு

October 27, 2026 Vikatan 0

2019-ம் ஆண்டு தொடங்கிய இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தொடங்கிய விரிசல் கடந்த இரு ஆண்டுகளாகத்தான் ஓரளவு சரியாகி வருகிறது. 2025-ம் ஆண்டு சீனா சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்றார் இந்தியப் […]

17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் சாதாரணமானது அல்ல: த.வெ.க. அரசுக்கு பிரேமலதா கண்டனம்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறைபாடு இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தேனி சிறையில் […]

பல ஆயிரம் கோடி முறைகேடு.. தலைநகர் சென்னைக்கு பெரிய ஆபத்து! பாமக செளமியா அன்புமணி கொடுத்த வார்னிங்

October 27, 2026 Oneindia 0

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ராம்சார் தளமாக அறிவுக்கப்பட்டும் சதுப்பு நிலமாக அறிவிக்கை செய்யாமல் இருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ள பாமக சட்டமன்ற குழு தலைவர் செளமியா அன்புமணி, சதுப்பு நிலங்களை அறிவிப்பு […]

ரஜினி பட ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்க விருப்பம்!

October 27, 2026 Nakkheeran 0

சென்னையில் கடந்த 25ஆம் தேதி செய்தி வாசிப்பாளர் சங்க விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நெகட்டிவ் […]

கேஎன் நேருவுக்கு மட்டுமல்ல.. பிரதர்ஸுக்கும் சிக்கல்! அதிரடியாக ஹைகோர்ட் போட்ட ஆர்டர்! இறுகும் பிடி!

October 27, 2026 Oneindia 0

சென்னை: நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர்கள் தாக்கல் […]

“பேமிலி பாய்” படத்தின் டீசர் வெளியானது

October 27, 2026 DailyThanthi 0

மிதுன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமான நடிகர் மிதுன் மாணிக்கம் . சிறிய […]

சிஎஸ்கே அணியில் அல்பி மோர்கல், மோகித் சர்மா – பயிற்சியாளர் குழுவில் இணைந்த முன்னாள் வீரர்கள்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர்களான அல்பி மோர்கல், மோகித் சர்மா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த காரெத் பேட்டி ஆகியோர் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர். ஜாகீர் கான் நீண்ட காலமாக சிஎஸ்கே […]

உலகத் திறன் போட்டிகளில் சாதனை; பரிசுத்தொகை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டு

October 27, 2026 Dinamalar 0

சென்னை: சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 48வது உலகத் திறன் போட்டியில் இந்தியா 10வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. இந்திய அணி மொத்தம் 26 பதக்கங்களை (6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் […]

இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததாக போலி வீடியோ வெளியிட்ட காங்கிரஸ்: ஆதாரத்துடன் மறுத்த ராணுவம்

October 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டதாக காங்கிரஸ் அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசும், ராணுவமும் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்நிலையில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரான ரிது சவுத்ரி சமூக ஊடகத்தில் […]

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா நெதன்யாகு? இஸ்ரேல் தேர்தலில் பரபரப்பு

October 27, 2026 Dinamalar 0

-நமது சிறப்பு நிருபர்- பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தேர்தலில் இஸ்ரேல் மக்கள் ஓட்டளித்து வருகின்றனர். தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிக்கும், நாட்டின் முன்னாள் ராணுவத் […]

‘சிலை கடத்தல் மன்னனுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்’-வழக்கறிஞர் ராம்சங்கர் பரபரப்பு பேட்டி

October 27, 2026 Nakkheeran 0

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரை ஜெர்மனிக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். மேலும், இது […]

”மிளகாய் தோட்டத்தில் பிரபல நடிகைகள்”; முடிவை மாற்றிய விவசாயி

October 27, 2026 Nakkheeran 0

கிராமங்களின், விவசாயத்தோட்டங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுப்பொருட்கள்,  அதிக அளவில் விளைச்சல் இருக்கும் போது, வயலுக்கு உரிமையானவர்கள் கண் திருஷ்டி படாமல் இருக்க சோளக்காட்டு பொம்மை, பழைய செருப்பு மற்றும் ஓவியம் வரையப்பட்ட […]

கேள்விக்குறியாகும் பத்திரிகை சுதந்திரம்: மத்திய அரசிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 21 செய்தி நிறுவனங்கள் வழக்கு

October 27, 2026 Maalaimalar 0

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, இந்தியாவின் 21 முன்னணி செய்தி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் […]

OMR – ECR புதிய இணைப்பு சாலை: சோழிங்கநல்லூர் டூ கோவளம் ரூட்- தமிழக அரசு டெண்டர் – tamil nadu govt calls tender for omr – ecr new link road between sholinganallur to kovalam

October 27, 2026 Samayam Tamil 0

சென்னையில் உள்ள ஓ.எம்.ஆர் மற்றும் ஈசிஆர் பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய சாலையை அமைக்கும் வகையில் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. இதற்கு 3 மாதங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

போலீஸா? ஆளும் கட்சி ஐடி விங்கா? எதுக்கெடுத்தாலும் அவங்களே பதில் சொல்றாங்களே! கனிமொழி எம்பி காட்டம்!

October 27, 2026 Oneindia 0

தூத்துக்குடி: காவல்துறையில் நடக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டும் பொழுது, அவர்கள் ஏதோ ஆளுங்கட்சியின் உடைய வாய் பேசி போல் பேசுகிறார்கள். ஆளும் கட்சியினருளுக்கு குரல் கொடுக்கக் கூடியவர்களாக.. அவர்களுக்கு பதிலாக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பதில் […]

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பிரான்சைஸ் லீக் ஒப்பந்தத்தை கைவிட்ட பொல்லார்டு

October 27, 2026 Maalaimalar 0

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் பொல்லார்டு. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பயிற்சியாளராக இருந்து வந்தார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரான்சைஸ் கிரிக்கெட் […]

மழை ஆட்டம் ஓவர்.. ஆந்திரா பக்கம் போன அர்னாப் புயல்! அதிதீவிர புயலால் தமிழ்நாட்டுக்கு பிரயோஜனமில்லை!

October 27, 2026 Oneindia 0

சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அர்னாப் புயல் மேற்கு வட மேற்கு திசையில் அதிதீவிர புயலாக நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை ஆந்திரா மற்றும் ஏனாம் இடையே மிகத் […]

பிரதமர் பதவியை இழக்கும் பெஞ்சமின் நெதன்யாகு? இன்று இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்! சர்வே சொல்வது என்ன?

October 27, 2026 Oneindia 0

டெல்அவிவ்: இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நீண்டகாலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு இம்முறை வெல்வது கடினம் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், கூட்டணி அமைத்து எப்படியாவது ஆட்சியை தக்கவைக்க […]

அன்பில் மகேஷ் கைதின் போது சிறைவாசலில் சர்ச்சை பேச்சு – யார் அந்த திமுக கவுன்சிலர் – controversial speech outside the prison gates during the arrest of anbil mahesh – who is that dmk councilor

October 27, 2026 Samayam Tamil 0

“கரூர்லயே போட்ருக்கணும்” புழல் சிறை முன் தவெகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக கவுன்சிலரின் பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட […]

மதுரை: சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்; 10 வயது சிறுவனுடன் தாய் கைதான பின்னணி என்ன?

October 27, 2026 Vikatan 0

மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், கடந்த 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள அடைக்கலம் […]