`AC அறையில் நவீன விவசாயம்; 7 நாள்களில் அறுவடை'- மைக்ரோ கிரீன்ஸ் விற்பனையில் அசத்தும் திருச்சி இளைஞர்
துரித உணவுகளின் ஆதிக்கத்தால் ஆரோக்கியத்தைச் தொலைத்துவிட்டு நிற்கும் நகர்ப்புற மக்களுக்கு, ‘மைக்ரோ கிரீன்ஸ்’ எனப்படும் நுண்கீரைகள் ஒரு வரப்பிரசாதமாகும். ரசாயனக் கலப்பற்ற, சத்துக்கள் நிறைந்த இந்த சூப்பர் உணவை திருச்சியில் வெற்றிகரமாக உற்பத்தி செய்து, […]
