கரூரிலேயே விஜய் போட்டிருந்தால்! இந்த நிலை வந்திருக்குமா? ஆவேசமாக கேட்ட திமுக கவுன்சிலர் தலைமறைவு?
சென்னை: கரூரிலேயே விஜய்யை போட்டிருந்தால் (கதையை முடித்திருந்தால்) இந்த நிலைமை வந்திருக்குமா என புழல் சிறை வாசலில் அன்பில் மகேஷிடம் ஆவேசமாக கேட்ட வேலூர் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீஸார் தேடி வருகிறார்கள். […]
