அனிருத், காவ்யா மாறன் திருமணம்: நகைப்பெட்டி மாதிரி இருக்கும் அழைப்பிதழ் டப்பாவுக்குள் என்ன இருக்கு தெரியுமோ?

October 27, 2026 Samayam Tamil 0

அனிருத், காவ்யா மாறன்: இசையமைப்பாளர் அனிருத், SRH அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் கிரீஸில் நடக்கவிருக்கும் நிலையில் நவம்பர் 21ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் வரவேற்புக்காக அழைப்பிதழ் அளித்து வருகிறார்கள். அரசியல் தலைவர்களுக்கு […]

சிம்ரன்: பார்வை குறைபாட்டை தாண்டி… `விடாமுயற்சி' – 2 தங்கங்களுக்குப் பின்னால் ஒரு நெகிழ்வான காதல்

October 27, 2026 Vikatan 0

ஒரு விளையாட்டு வீரர் பதக்கம் வெல்லும்போது, மேடையில் அவருடைய பெயர் அறிவிக்கப்படும். தேசியக் கொடி உயர்த்தப்படும். ஆனால், அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களும் கண்ணீரும் பல நேரங்களில் வெளியில் தெரிவதில்லை. இந்தியாவின் பாரா […]

மகாராஷ்டிரா வறட்சி: 13000 பேர் தற்கொலை? தாலியை அடகு வைத்து கால்நடை தீவனம் வாங்கும் விவசாயிகள்

October 27, 2026 Vikatan 0

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் விதைத்த அனைத்துப் பயிர்களும் கருகிவிட்டன. அதிகமான மாவட்டங்களில் மிகவும் சொற்ப அளவே மழை பெய்துள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதோடு கால்நடைகளுக்கும் […]

தாமரை மலர்களை திருட துணைபோகாததால் பேரூராட்சி ஊழியர் கொலை – 4 பேர் கைது

October 27, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, தாமரை மலர்களை திருட துணைபோகாததால் பேரூராட்சி ஊழியரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் கவின் ( வயது 27 ). […]

இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளருக்கு முத்தப் பரிசைக் கொடுத்த சிறுமி

October 27, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழாவில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான இளம் இசை அமைப்பாளர் ஒருவருக்கு சிறுமி முத்தத்தை பரிசாக அளித்துள்ளார். இளம் இசை அமைப்பாளர் ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ […]

3வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

October 27, 2026 DailyThanthi 0

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் […]

”வில்லனாகிறாரா சிவகார்த்திகேயன்?”; ஏன் இந்த திடீர் முடிவு?

October 27, 2026 Nakkheeran 0

வில்லனாக நடிப்பது குறித்தான கேள்விகளுக்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.    தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் 11-வது ஆண்டு விழா நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு […]

கத்தி படத்தில் மேப் போட்டு கைதிய பிடிச்ச விஜய்.. இப்போது மவுனமாக இருப்பது ஏன்? பரந்தாமன் கேள்வி!

October 27, 2026 Oneindia 0

சென்னை: கத்தி படத்தில் மேப் போட்டு தப்பிய சிறைக் கைதியை பிடித்த முதல்வர் விஜய் மவுனம் காப்பது ஏன் என்று திமுக நிர்வாகி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் விஜய்யின் மேப் இப்போது எங்கே […]

சென்னை சோழிங்கநல்லூர்- கோவளம் இடையே இணைப்பு சாலை அமைக்க திட்டம்: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியது

October 27, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் ஓ.எம்.ஆர் மற்றும் இ.சி.ஆர் இடையே புதிய இணைப்பு சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் முதல் கோவளம் வரைபடம் தயாராகி, டெண்டர் மூலம் டி.பி.ஆர் தயாரிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய […]

‘திறமை அல்ல, இடஒதுக்கீடே காரணம் என்ற விமர்சனத்தை தகர்த்தவர் பவுமா’ – கவாஸ்கர் புகழாரம்

October 27, 2026 TheHindu 0

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டர்பனில் தோற்று பிறகு கெபெர்காவில் மீண்டெழுந்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்துத் தொடரைச் சமன் செய்த நிலையில் இன்று 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்தப் […]

புழல் சிறையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் – opposition leader udhayanidhi stalin meets anbil mahesh at puzhal jail after arrested in private school scam

October 27, 2026 Samayam Tamil 0

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை […]

‘வழக்கறிஞர் நியமன ஊழல், மின்வெட்டு, சிறைக் கைதிகள் ஓட்டம்’; 3 துறைக்கும் ஒரே அமைச்சர்’: நிர்மல் குமாரை குறி வைத்து தாக்கிய இ.பி.எஸ்

October 27, 2026 ietamil 0

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) […]

குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!அதிரடியாக குறையப் போகும் அரிசி விலை.! எவ்வளவு தெரியுமா.?

October 27, 2026 kalkionline 0

அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நெல் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு நெல் மூட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று (அக்டோபர் 26) ஒரே நாளில் ஆந்திரா […]

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்ப்ரைஸ்.. ஸ்ரீரங்கம் டூ பழனி 17 கோயில்கள்! அன்னதானத்தில் தமிழக அரசு மாற்றம்

October 27, 2026 Oneindia 0

சென்னை: கோவிலுக்கு போகும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் இரண்டிலும் மிக முக்கியமான மாற்றங்களை கொண்டுவர தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற […]

கணவரை மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி

October 27, 2026 Maalaimalar 0

Summary மதுபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியை சேர்ந்தவர் சங்கர் குரு (வயது 35). கட்டிட தொழிலாளியான இவருக்கு […]

அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் கட்சி தாவியதற்கு எதிரான மனு.. மத்திய அரசு, தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

October 27, 2026 Maalaimalar 0

Summary கட்சி தாவுவலை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக சட்டமன்றத் தோ்தலுக்குப் பிறகு, 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் […]

மீண்டும் நடிப்பில் களமிறங்கும் அஜித் குமார்.. 'டேர் டெவில்' படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு

October 27, 2026 Maalaimalar 0

Summary ‘டேர் டெவில்’ படத்தின் பூஜை அடுத்த மாதம் 2-ந்தேதி எளிமையான முறையில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ‘குட் பேட் […]

Ajith 2031: விஜய்யை எதிர்க்கும் ஒரே தலைவர் அஜித்! 2031 இல் சமத்துவ முதல்வராவார்! சிலை திறந்த ரசிகர் சிலாகிப்பு

October 27, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் அஜித்துக்கு சிலை வைத்துள்ள ரசிகர் ஒருவர், அரசியலில் விஜய்யை எதிர்த்து நிற்கும் தலைவர் அஜித்தான் என்றும் 2031 ஆம் ஆண்டு சமத்துவ முதல்வர் என்றும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். சென்னை மாங்காடு […]

புயல் முன்னெச்சரிக்கை – புதுச்சேரியின் ஏனாம் பகுதிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை

October 27, 2026 TheHindu 0

புதுச்சேரி: புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாமுக்கு இரண்டு கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள அர்னாப் புயல் வடக்கு நோக்கி […]

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்

October 27, 2026 TheHindu 0

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மொத்தம் 73.31 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். உள்ளூர் நேரப்படி அந்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு […]