பிரதமர் மோடியை அவமதிப்பதா..? காங்கிரஸ் தலைவர் கார்கேவை கண்டித்து நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி, பிரதமர் மோடி மற்றும் அவரது தந்தையை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாக கூறி, நாடு முழுவதும் இன்று பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கார்கேவுக்கு கண்டனம் பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று […]
