கடன் முடிந்தும் என்.ஓ.சி கிடைக்கவில்லையா? ஆர்.பி.ஐ-யின் புதிய விதி தெரியுமா? தாமதித்தால் தினமும் ரூ.5,000 அபராதம் பெறலாம்: முழு விவரம்
வீட்டுக்கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய பிறகும் ‘ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ்’ (என்.ஓ.சி) பெறுவதில் சிக்கல் எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்.ப்.ஐ) அதிரடி நிபந்தனையை விதித்துள்ளது; குறிப்பிட்ட […]
