உலகளவில் மிக அதிகம்: ஜப்பானில் ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ.5 லட்சம்!..

October 25, 2026 DailyThanthi 0

ஜப்பான், உலகளவில் மிக அதிகபட்சமாக ஜப்பானில் ஒரு ‘பியா குயா’ ஐஸ்கிரீம் ரூ.5 லட்சம் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த ஜஸ்கிரீம் பற்றிய தகவல்களை இங்கே பார்ப்போம். ஜப்பானில் ஒரு ஐஸ்கிரீமின் விலை ரூ.5 லட்சம் […]

பிரெஞ்சு ஓபன் – இறுதிப்போட்டியில் போராடி வீழ்ந்த பி.வி.சிந்து

October 25, 2026 DailyThanthi 0

பாரிஸ், பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தார். இறுதிப்போட்டி 2026 பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வந்தது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு […]

தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை; 35 இடங்களில் நிலச்சரிவு; பேரிடர் மேலாண்மை துறை தகவல்

October 25, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், 35 இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது’ என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: […]

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வது தாமதம்; 'அர்னாப்' புயல் குறித்து வானிலை மையம் அப்டேட்!

October 25, 2026 Dinamalar 0

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த […]

ஐரோப்பிய நாடுகளில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்

October 25, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – பாரீஸ், மாட்ரிட், ரோம், லிஸ்பன் என ஐரோப்பாவின் பல நகரங்களில் நடந்து வரும் போராட்டம் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டது. விலைவாசி உயர்வு, வீட்டுவசதி பிரச்னை, அரசின் […]

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

October 25, 2026 Maalaimalar 0

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதால் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் […]

‘தி கோல்டன் சேரியட்’ சொகுசு ரயிலில் ஒரு இன்ப சுற்றுலா.. கொடியசைத்து தொடங்கி வைத்த டிகே சிவக்குமார்!

October 25, 2026 Oneindia 0

பெங்களூர்: கர்நாடகா அரசின் முக்கிய சொகுசு சுற்றுலா ரயிலான ‘தி கோல்டன் சேரியட்’, 2026-27ஆம் ஆண்டுக்கான புதிய சீசனை அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை […]

Lottery: ஒரே வருசத்தில் எல்லாம் மாறிப்போச்சு! லாட்டரியில் 240 கோடி பரிசு வென்ற இந்திய ஐடி ஊழியர் சொன்ன விஷயம்

October 25, 2026 Oneindia 0

சென்னை: கடந்த ஆண்டு லாட்டரியில் ரூ.240 கோடி பரிசாக வென்ற இந்திய ஐடி ஊழியர் தற்போது ஒரே வருஷத்தில் எல்லாம் மாறிவிட்டதாக கூறியுள்ளார். எனக்கு பிடித்த மாதிரி வாழ முடிந்தது. என் குடும்பத்திற்கு செய்த […]

செங்கல்பட்டு இடையே 4-வது ரயில் பாதை: இனி காத்திராமல் விரைவாகப் பயணிக்கலாம்

October 25, 2026 ietamil 0

தாம்பரம் – செங்கல்பட்டிற்கு இடையே அதிகரித்து வரும் ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கூடுதல் ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்ட நான்காவது ரயில் பாதை திட்ட பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளதாக டெக்கான் க்ரோனிக்கள் செய்தி வெளியிட்டுள்ளது. […]

ஜெம் வீரமணி மீது 8 ஆவதாக மேலும் ஒரு வழக்குப் பதிவு!

October 25, 2026 Nakkheeran 0

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு ஜெம் வீரமணி, இந்த வழக்கில் தொடர்புடைய சாந்தி, மகேந்திர […]

ரயிலில் பட்டாசு கொண்டு போறீங்களா? எத்தனை வருடம் ஜெயில் தெரியுமா? ரயில்வே எச்சரிக்கை

October 25, 2026 Oneindia 0

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போக ரயிலில் டிக்கெட் போட்டாச்சா? ஆனால், கூடவே பட்டாசுகளையும் எடுத்துக்கொண்டு போகலாம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்! ஏன் தெரியுமா? ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை […]

பில்லர் ராக், குணா கேவ் மூடல்:கொடைக்கானல் செல்லத் திட்டமிட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – kodaikanal heavy rainfall warning tourist places closed on october 26

October 25, 2026 Samayam Tamil 0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாகப் பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் மலைக்கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுத் […]

AIDS Control Employees,பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தவெக அரசிடம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் கோரிக்கை – aids control staff urge tamil nadu government to make jobs permanent

October 25, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தவெக தலைமையின் கீழ் தமிழகத்தில் நல்லாட்சி ஊழியர்கள் அமைந்ததற்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து நலச்சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்

October 25, 2026 DailyThanthi 0

லாகூர், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முத்தரப்பு கிரிக்கெட் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி […]

கன்னடர்களுக்கு வேலை தராவிட்டால் நடவடிக்கை; ஐடி நிறுவனங்களுக்கு டிகே சிவகுமார் எச்சரிக்கை

October 25, 2026 Dinamalar 0

கர்நாடகாவில் ஐடி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் கன்னடர்கள் வேண்டும் என்றே புறக்கணிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை பாயும் என்று முதல்வர் டிகே சிவகுமார் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு; பெங்களூருவில் ஐடி நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை […]

திருச்சியின் முதல் அதிகாரப்பூர்வ உணவுத் தெரு: நவம்பர் 1 முதல் ரேஸ் கோர்ஸ் சாலையில் தொடக்கம்! – official food street of tiruchirappalli opening on november 1

October 25, 2026 Samayam Tamil 0

திருச்சியின் முதல் அதிகாரப்பூர்வ உணவுத் தெரு: நவம்பர் 1 முதல் ரேஸ் கோர்ஸ் சாலையில் தொடங்க இருக்கிறது. திருச்சி மாநகர மக்களின் உணவுப் பிரியர்களுக்கும் மற்றும் உணவு கலாச்சாரத்திற்கும் புதிய மகுடம் சூட்டும் வகையில், […]

தமிழக சி.எம் செல்லுக்கு வரும் மனுக்களுக்கு இனி ஸ்பெஷல் மரியாதை: விஜய் முக்கிய நடவடிக்கை; கண்காணிக்கும் லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ்

October 25, 2026 ietamil 0

முதல்வரின் தனிச் செயலாளராக இருக்கும் லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ்-க்கு கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அதிகாரி பொறுப்பையும் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சிப் […]

பழங்குடியின மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கைது: சுரங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை

October 25, 2026 Maalaimalar 0

பழங்குடியின மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதற்காக ஒடிசா வந்த மருத்துவர் ராண்டால் மற்றும் லக்ஷ்மன் நாயக் ஆகியோரை சுரங்க எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின […]

கிம் ஜாங் உன்: 50 மீட்டர் நீச்சல் குளம், நீர் சறுக்குப் பாதைகள் கொண்ட ரகசிய கோடைக்கால ஓய்விடம்

October 25, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Vantor/BBC கட்டுரை தகவல்எழுதியவர், சோரம் சியோன்பதவி, பிபிசி கொரியன் மற்றும் எழுதியவர், அக்னியா அட்ஸ்கியாபதவி, கிழக்கு ஆசிய காட்சி இதழியல் பிரசுரிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் […]

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

October 25, 2026 TheHindu 0

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக். 26-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று, ஆழ்ந்த காற்றழுத்த […]