டெல்லி பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழப்பு
புதுடெல்லி: டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில் சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் நேற்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். […]
