‘அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

October 24, 2026 DailyThanthi 0

சென்னை, மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் மாற்றமா? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் […]

ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்: பேரணியை தள்ளி வைக்குமாறு ராகுல் காந்திக்கு வர்த்தக அமைப்பு கோரிக்கை

October 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி: டெல்லியில் நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வணிகர்கள் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. தீபாவளி பண்டிகை விற்பனை […]

சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

October 24, 2026 DailyThanthi 0

பீஜிங், சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவில் நிலநடுக்கம் சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தின் சடோய் நகரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மாலை […]

பிரபாஸின் ‘பவுசி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

October 24, 2026 DailyThanthi 0

‘பவுசி’ திரைப்படம் 2027ம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து […]

செஸ் உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய வம்சாவளி சிறுமி – 11 வயதில் வரலாறு படைத்த போதனா

October 24, 2026 DailyThanthi 0

புதாவா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன், தனது 11-வது வயதில் உலகின் மிக இளைய பெண் சர்வதேச மாஸ்டர் (IM) என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஐரோப்பிய செஸ் போட்டி […]

உப்புமா இனி இல்லை: மாணவர்கள் மகிழ்ச்சி

October 24, 2026 Dinamalar 0

சென்னை: சமூக நீதி மாணவர் விடுதிகளில், உணவு பட்டியலில் இருந்து, உப்புமா நீக்கப்பட்டது, மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுதும், சமூக நீதித்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் […]

இந்திய இயற்பியலாளர் அசோக் சென்னுக்கு சர்வதேச விருது

October 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: நவீன, ‘ஸ்ட்ரிங் தியரி’ எனப்படும், சரம் கோட்பாட்டை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றிய இந்திய இயற்பியலாளர் அசோக் சென்னுக்கு, 2026ம் ஆண்டுக்கான, ‘ஆஸ்கர் க்ளீன்’ என்ற சர்வதேச பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பதக்கம் பெறும் […]

பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது; ஜோர்டானில் சர்ச் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

October 24, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஜோர்டானில் சர்ச் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். சர்ச் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள […]

மீண்டும் மரண தண்டனை, அழகி போட்டிக்கு தடை: புர்கினா பாசோ அதிபர் இப்ராஹிம் அதிரடி

October 24, 2026 Maalaimalar 0

Summary மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், மரண தண்டனையை நிறைவேற்றும் சட்டத்தை மீண்டும் கொண்டுவந்து அதிபர் இப்ராஹிம் டிராவோரே சட்டம் இயற்றியுள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள […]

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மேலும் தாமதம்: 2028 பிற்பகுதியில் முழுமை அடைய வாய்ப்பு! – chennai metro phase ii works are confirmed to be completed in 2028 a new policy for transportation

October 24, 2026 Samayam Tamil 0

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மேலும் தாமதம்: 2028 பிற்பகுதியில் முழுமையடைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதிலும், பயணத்தை விரைவுபடுத்துவதிலும் மெட்ரோ […]

கோவை சந்திப்பின் நெரிசலைக் குறைக்க புதிய ரயில்கள், உட்கட்டமைப்பு மாற்றங்கள்: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை

October 24, 2026 ietamil 0

கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏற்படும் பயணியர் நெரிசலைக் குறைக்கவும், சேவைத் திறனை மேம்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு உட்கட்டமைப்பு மாற்றங்களைத் திட்டமிட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் சுப்பா ராவ் பொறுப்பேற்ற பின்னர், […]

HCL IT Jobs: அனுபவம் வேண்டாம்.. அக்டோபர் 26ம் தேதி இண்டர்வியூ.. சென்னையில் வேலை ரெடி

October 24, 2026 Oneindia 0

சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை மறுநாள் (அக்டோபர் 26) சென்னையில் நடைபெற உள்ளது. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Process Associate […]

ஜம்மு காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் பாதுகாக்கிறது! வார்த்தையை விட்ட பரூக் அப்துல்லா! பாஜக கடும் டென்ஷன்

October 24, 2026 Oneindia 0

ஜம்மு: காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மன்றத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்புவதால், காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் காப்பாற்றுகிறது என்று பரூக் அப்துல்லா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரூக் அப்துல்லாவின் பேச்சு தேசத்துரோகம், என்றும் அவர் […]

“தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் பொய்க் குற்றச்சாட்டு” – அமைச்சர் ஷாஜகான்

October 24, 2026 TheHindu 0

நெல்லை: “தமிழகத்தில் லஞ்சம் – ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சி நடந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்கட்சிகள், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன” என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார். திருநெல்வேலியில் தனியார் […]

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய புதிய உத்தரவு – tn government asset declaration online property return guidelines issued for employees

October 24, 2026 Samayam Tamil 0

அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் கடன்களை இணையத்தில் கட்டாயமாகப் பதிவேற்றத் தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின் முழுமையான அரசாங்க விவரங்கள். தமிழகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களது […]

வாழ்க்கையில் மாற்றம் வர தினமும் சொல்ல வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த 5 அற்புதமான மந்திரங்கள்

October 24, 2026 Samayam Tamil 0

இறை வழிபாட்டில் மந்திர ஜபம் என்பது இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வழியாகவும், தெய்வீக ஆற்றலை பெறுவதற்கான வழியாகவும் கருதப்படுகிறது. மந்திரங்களில் உயர்வானதாக கருதப்படும் காயத்ரி மந்திரத்தையும், அந்தந்த தெய்வங்களுக்குரிய காயத்ரி மந்திரத்தையும் சொல்லுவதால் […]

“பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் பதிலளிக்க வேண்டும்” – உதயநிதி!

October 24, 2026 Nakkheeran 0

மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் டம்மி சி.எம். (Dummy CM) சொன்ன மாற்றமா? எனத் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி […]

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்… சூர்யகுமார், இஷான் கிஷன் வரிசையில் அபிஷேக் சர்மா

October 24, 2026 DailyThanthi 0

கிறைஸ்ட்சர்ச், இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேசப் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த மூன்றாவது […]

அமெரிக்காவுக்கு 3 லட்சம் பீப்பாய் டீசலுடன் புறப்பட்டது மூன்று ரஷ்ய டேங்கர் கப்பல்கள்; உக்ரைன் அதிபர் அதிருப்தி

October 24, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- மேற்காசிய நாடான ஈரான் – அமெரிக்கா இடையேயான போரையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளில் பெட்ரோலிய பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை […]

அரசு பள்ளிகளில் வினாத்தாள்கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

October 24, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் மலைக்கொழுந்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதை 2026-27 […]