9 பேரை கொன்றதாக கூறிய நிதிஷ் எம்எல்ஏ; கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கம்
பாட்னா; பீஹாரில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்எல்ஏ அனந்த் சிங் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டு உள்ளார். பீஹாரின் மோகாமா தொகுதியின் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ அனந்த் […]
