குரங்குகள் விரட்டியதால் ஓடிய சிறுவன் ‘திடீர்’ உயிரிழப்பு

October 24, 2026 Maalaimalar 0

Summary ஆஸ்பத்திரியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நிஷாந்தை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. தெலுங்கானா மாநிலம், சூரியபேட்டை மாவட்டம், வல்லபுரத்தை சேர்ந்தவர் வீரபாபு. இவரது மகன் நிஷாந்த் […]

சிறுமி காணாமல் போன வழக்கு : பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை!

October 24, 2026 Nakkheeran 0

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்  கடந்த 11ஆம் தேதி (11.10.206) இரவு தங்களது 7 வயது மகளுடன் பெற்றோர் வீட்டில் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை (12.10.2026) அவர்கள் […]

“தவெகவை எதிர்க்க சீமானை திமுக ஆதரிப்பது எந்த விதத்தில் சரி?” – அமைச்சர் வன்னி அரசு

October 24, 2026 TheHindu 0

திண்டிவனம்: “தவெகவை எதிர்க்க, ஆரிய கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்ட சீமானை திமுக ஆதரிப்பது எந்த விதத்தில் சரி?” என்று  சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார். திண்டிவனத்தில் அவர் இன்று […]

40 ஆண்டில் முதல் முறை… சென்னையில் ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினிகாந்த்

October 24, 2026 ietamil 0

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம்  ‘ஜெயிலர் 2′. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (அக்.15) உலகம் முழுவதும் வெளியானது. […]

ஏ.ஐ அலையில் நிதானம் காட்டும் சோஹோ: உள்கட்டமைப்பு முதலீட்டைத் தள்ளிப்போடக் காரணம் என்ன?

October 24, 2026 ietamil 0

உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவு துறையில் பல கோடிக் கணக்கான டாலர்கள் போட்டிபோட்டு முதலீடு செய்யப்பட்டு வரும் வேளையில், இந்திய மென்பொருள் நிறுவனமான ‘சோஹோ’ அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பவின் தலைமையில் மிகவும் கவனமான ஒரு […]

"'உடற்தகுதி பெறுங்கள்; அணியில் இடம் உண்டு' என்றார்; ஆனால்…''- கோலி மீது அமித் மிஸ்ரா குற்றச்சாட்டு

October 24, 2026 Vikatan 0

காயத்துக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பலாம் என நம்பியிருந்த அமித் மிஸ்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறுகிறார். உடற்தகுதியைப் பெற்றால் அணியில் இடம் கிடைக்கும் என்று விராட் கோலி உறுதியளித்ததாகவும், பின்னர் தொடர்புகொண்டபோது பதிலளிக்கவில்லை […]

முதல்- அமைச்சர் விஜய் நேர்மையாக அரசை நடத்துகிறார்: மதுரையில் வைகோ பேட்டி

October 24, 2026 DailyThanthi 0

மதுரை, – மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஓட்டலில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்- அமைச்சர் விஜய்க்கு நிர்வாக அனுபவம் கிடையாது. ஆனால், […]

நிங்போ ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரைபகினா… லேலா பெர்னாண்டசுடன் பலப்பரீட்சை

October 24, 2026 DailyThanthi 0

நிங்போ, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு எலினா ரைபகினா முன்னேறியுள்ளார். வெற்றி நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் […]

அரசு இயந்திரம்; விவசாயிகள் நிதி 10 கி.மீ., வாய்க்கால் துார்வாரி அசத்தல்

October 24, 2026 Dinamalar 0

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புதர் மண்டி கிடந்த, 10 கி.மீ., பாசன வாய்க்காலை, அரசு வழங்கிய பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, டீசல் செலவு, ஆட்கள் கூலி என அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்றுக்கொண்டு, 25 […]

புயல் எச்சரிக்கை எதிரொலி; ஜனாதிபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்தி வைப்பு

October 24, 2026 Dinamalar 0

ஜனாதிபதி முர்மு, அக்டோபர் 28 மற்றும் அக்டோபர் 29 தேதிகளில் ஒடிசாவின் ராய்ரங்பூர், சொந்த மாவட்டமான மயூர்பஞ்சிற்கு செல்ல இருந்தார். அதற்கேற்ப அவரின் பயணத்திட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒடிசாவில் புயல் எச்சரிக்கையை வானிலை […]

பல்வேறு சாதனைகளுக்கு கிடைத்த கவுரவம்; இந்திய இயற்பியலாளர் அசோக் சென்னுக்கு சர்வதேச விருது

October 24, 2026 Dinamalar 0

–நமது நிருபர்- மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் பிறந்தவர் இயற்பியலாளர் அசோக் சென், 70. தற்போது கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச கோட்பாட்டு அறிவியல் மையத்தில் பேராசிரியராக […]

ரீல்ஸ் முதல்வர் ஆட்சியில் ஜாதிய பாகுபாட்டால் உயிரிழக்கும் மாணவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?: எடப்பாடி பழனிசாமி

October 24, 2026 Maalaimalar 0

Summary தமிழகத்தில் சட்ட ஒழுங்கும் சமூக நீதியும் சந்தி சிரித்து கொண்டிருப்பதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு தொடர்ந்து தற்போது சிறுவர்களும் காணாமல் போவது […]

“வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய பாஜக அரசு முயற்சி” – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

October 24, 2026 TheHindu 0

சென்னை: “தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட […]

அரக்கோணம் பயணிகள் கவனத்திற்கு: முதன்முறையாகத் தொடங்கும் ஏ.சி. மின்சார ரயில் சேவை எந்தெந்த நேரத்தில் இயங்கும் தெரியுமா?

October 24, 2026 ietamil 0

Anish Mondal சென்னைப் புறநகர் ரயில் போக்குவரத்து வரலாற்றில் புதிய மைல்கல்லாக, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் முதன்முறையாக ஏசி வசதி கொண்ட (AC EMU) மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டுள்ளது. சென்னைப் […]

தமிழ்நாட்டில் சில இளைஞர்கள் சர்ச்சை ரீல்ஸ் வெளியிடுவதன் பின்னணி என்ன? புதிய தகவல்கள்

October 24, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் வெளியிடும் ‘சர்ச்சைக்குரிய’ பதிவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு […]

‘அட்லாண்டிக் பெருங்கடலுக்கு பெயர் மாற்ற பேசிய போது சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார்’ – டிரம்ப்

October 24, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, அட்லாண்டிக் பெருங்கடலுக்கு பெயர் மாற்ற பேசியபோது சுந்தர்பிச்சை அதனை மறுத்துவிட்டார் – டிரம்ப் ‘அட்லாண்டிக் கடலுக்கு பெயர் மாற்ற பேசிய போது சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார்’ – டிரம்ப் பிரசுரிக்கப்பட்டது 49 […]

“பதவி, அதிகாரத்துக்காக விசிக மாறி மாறி முடிவெடுக்காது” – திருமாவளவன்

October 24, 2026 TheHindu 0

தஞ்சை: “நாங்கள் வெறும் பதவிக்காக, அதிகாரத்துக்காக மாறி மாறி முடிவெடுத்தவர்கள் இல்லை. சாதிய, மதவாத சக்திகளை ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் […]

கோவையில் நடிகை திரிஷா ரோடு ஷோ.. திறந்த காரில் நின்றபடி சென்றதால் ரசிகர்கள் உற்சாகம்!

October 24, 2026 Oneindia 0

கோவை: கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த நடிகை திரிஷா, காந்திபுரத்தில் ரோடு ஷோவாக சென்றார். திரிஷாவை பார்த்த உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் வாகனத்தை சூழந்து கொண்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]

கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம்: உதகை- மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து! – ooty mountain railway cancelled nilgiri mountain train suspened after landslide

October 24, 2026 Samayam Tamil 0

நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் தண்டவாளங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் அதீத வரவேற்பைப் பெற்ற பாரம்பரியமிக்க உதகை (ஊட்டி) – மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் […]

பழைய பொருட்களைத் தூக்கி எறியும் காலம் முடியப்போகிறது! – வணிகத்தில் AI-ன் அடுத்தகட்டப் பாய்ச்சல்

October 24, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் இன்றைய 2026-ம் […]