குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: மீன ராசிக்கு அதிர்ஷ்ட மழை.. பண வரவு கொட்டப் போகுது

October 24, 2026 Oneindia 0

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், […]

அவரே இன்னும் வாய் திறக்கலையே.. அரசியலுக்கு வரப் போகும் தனுஷ்? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன திருமா!

October 24, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப் போவதாக கடந்த சில நாட்களாகவே யூகங்கள் கிளம்பி வருகிறது. அவர் கட்சி ஆரம்பிப்பதற்காக டெல்லி சென்றதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்த செய்திகள் […]

12 மாநிலங்களை சேர்ந்த 60,000 பேருக்கு ராணுவம் மூலம் ‘சமூக பாதுகாப்பு பணியாளர்’ பயிற்சி – மத்திய அரசு தகவல்

October 24, 2026 TheHindu 0

புதுடெல்லி: அவசரகாலத் தயார் நிலைக்காகவும், புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கிலும் நாட்டின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 60,000 தன்னார்வளர்களுக்கு ‘சமூக பாதுகாப்பு பணியாளர்’ பயிற்சி அளிக்க மத்திய உள்துறை […]

மூட்டுவலியைக் குறைக்க சூப்பரான ஸ்நாக்ஸ்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடலாம்.. இப்படி செய்து பாருங்க!

October 24, 2026 1newsnation 0

குளிர் மற்றும் மழைக்காலங்களில் உடலுக்குச் சத்தும் ஆற்றலும் தரும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். அந்த வகையில், நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் இடம்பெற்றுள்ள கொள்ளைப் பயன்படுத்தி சுவையான சிற்றுண்டியைத் தயாரிக்கலாம். இனிப்புச் சுவையுடன், […]

கேஸ் சிலிண்டர் மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்! இந்த 3 பழக்கங்களை மாற்றினால் போதும்!

October 24, 2026 1newsnation 0

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குடும்பச் செலவுகளில் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வரும் நிலையில், சிலிண்டர் விரைவாகத் தீர்ந்துவிடுவது இல்லத்தரசிகளுக்குக் கூடுதல் […]

கோழியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் தவித்த 12 அடி நீள மலைப்பாம்பு.. மலைத்து பார்த்த வேலூர்

October 24, 2026 Oneindia 0

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோழியை விழுங்கிய பிறகு நகர முடியாமல் இருந்த பாம்பை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி […]

லாட்டரி ஆசைக்கு மயங்கிய அடியாட்கள்; அடித்து விரட்டி ரேவதியை காப்பாற்றிய கார்த்தி: திருமணம் நிற்குமா?

October 24, 2026 ietamil 0

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: ரேவதியைக் காப்பாற்றிய கார்த்திக்… திருமணத்தைத் தடுத்து நிறுத்துவானா? ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘கார்த்திகை தீபம்’. […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை; பரபரக்கும் தமிழக அரசியல்!

October 24, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம், விராலிமலை, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய 7 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த […]

அதெல்லாம் வதந்தி..பசும்பொன்னுக்கு சிஎம் விஜய் வர மாட்டார்! யூகங்களுக்கு டாட் வைத்த அமைச்சர் சிடிஆர்!

October 24, 2026 Oneindia 0

சிவகங்கை: முதல்வர் விஜய் பசும்பொன் வருகை போன்ற ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும், சும்பொன்னில் ஹெலிபேட் அமைத்து வரும் பணிகள் நடந்து வருகிறது. துணைக் குடியரசுத் தலைவரின் வருகைக்காகவே இந்தப் பணிகள் நடைபெற்று […]

நடுவானில் பயங்கரமாக மோதிய 2 விமானங்கள்.. விமானத்தில் பயணித்த 4 பைலட்டுகளும் பலி

October 24, 2026 Oneindia 0

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் நடுவானில் பறந்து கொண்டிருந்த 2 விமானங்கள் திடீரென்று மோதிக்கொண்டதில் அந்த விமானங்களில் பயணித்த 4 பைலட்டுகளும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து எப்படி நேர்ந்தது? என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் […]

மும்பை: தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது; பின்னணி என்ன?

October 24, 2026 Vikatan 0

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மொகமத் ஹசன் அபு அக்பர் என்ற அந்த நபர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக வலைத்தளப் பக்கத்தில் […]

ஆந்திராவில் சாலைப் பணிக்காக வைக்கப்பட்ட வெடி: பள்ளி ஆசிரியர் உள்பட 5 பேர் பலி

October 24, 2026 DailyThanthi 0

அமராவதி, ஆந்திரப் பிரதேசத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக பாறைகளை தகர்க்க வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்து சிதறிய கோர விபத்தில், பள்ளி ஆசிரியர் உள்பட5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். […]

நான் தலையிடா விட்டால்… ரஷிய-உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக மெலனியா டிரம்ப் பரபரப்பு அறிக்கை

October 24, 2026 DailyThanthi 0

வாஷிங்டன் ரஷிய-உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு நானே காரணம் என டிரம்ப்பின் மனைவி பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடுத்து வரும் போரானது, 4 […]

2-வது டி20: இந்தியாவுக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

October 24, 2026 DailyThanthi 0

கிறிஸ்ட்சர்ச், 2-வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முன்னிலை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. […]

”ரூ.10 ஆயிரத்தைத் தாண்டிய சிலிண்டர் விலை”; அதிர்ச்சியில் பொது மக்கள்

October 24, 2026 Nakkheeran 0

வீட்டுச் சமையலுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில்  எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை […]

அன்பில் மகேஷை வளைக்க பிளானா? அரசகுமார் தந்த வாக்குமூலம்! முத்துக்குமாருக்கு வலைவிரிக்கும் உளவுத்துறை

October 24, 2026 Oneindia 0

சென்னை: தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பான 420 ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோ ஆதாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கில் அன்பில் மகேஷுக்கு எதிராக ஆதாரங்கள் வெளியாகி வரும் நிலையில், […]

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வீடியோ பதிவிட்ட மும்பை நபர் கைது

October 24, 2026 Dinamalar 0

நமது நிருபர் மும்பையின் மஹிம் பகுதியில் முகமது ஹசன் அபு சர்மத் அக்தர், 33, என்பவர் வசித்து வந்தார். இவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்பு வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. […]

உலக ஐக்கிய நாடுகள் தினம்: ஐ.நா. பட்டயத்திற்கு இந்தியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய ஜெய்சங்கர்

October 24, 2026 Maalaimalar 0

Summary ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81வது அமர்வில் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் அமைதியான பயன்பாடு குறித்த இந்தியாவின் நிலைப்பாடும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 81வது ஐக்கிய […]

“வேளாண் இலவச மின் இணைப்புகளை ஆண்டுக்கு 1 லட்சமாக உயர்த்த வேண்டும்” – அன்புமணி

October 24, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு இலவச வேளாண் மின் இணைப்புகளை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பதை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். அதேசமயம், இன்னும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பதால், […]

சில்வர் ஸ்பூன் ஷாக்! நயினார் நாகேந்திரன் முகத்தில் அடித்ததுபோல் சொன்ன ராம்மாதவ்? அப்ப ராஜ்யசபா சீட்?

October 24, 2026 Oneindia 0

சென்னை: எல்.முருகன் ராஜினாமாவால் காலியாகும் ராஜ்யசபா சீட்டுக்கு நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த இடத்தை பிடிக்க தமிழக பாஜக தலைவர்கள் பலரும் போட்டி போடுகின்றனர். நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட […]