'நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?' – உண்மை என்ன?

October 24, 2026 Vikatan 0

முதல்வர் விஜய் அவர் வசிக்கும் நீலாங்கரை வீட்டை காலி செய்து பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிய தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சுக் […]

ஜனாதிபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு

October 24, 2026 DailyThanthi 0

டெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த வாரம் ஒடிசா செல்ல திட்டமிட்டிருந்தார். அடுத்த வாரம் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்கள் ஒடிசாவுக்கு செல்ல […]

மும்பையின் மாஸ்டர் பிளான்!. புதிய தலைமைப் பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்!.

October 24, 2026 1newsnation 0

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, வரும் 2027 சீசனுக்காக அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீரன் பொல்லார்ட்டை அதிகாரப்பூர்வமாக […]

நடிகை ஷோபனாவுக்கு என்ன ஆச்சு..! எமோஷனலாக அவரே வெளியிட்ட வீடியோ.. இளைஞர்களுக்கு அட்வைஸ்

October 24, 2026 Oneindia 0

சென்னை: நடிகை ஷோபனா என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய அழகான நடனமும், அவருடைய நடிப்பும் தான். குறிப்பாக பரதநாட்டியத்தில் அவருக்கென தனித்துவமான ஸ்டைல் இருக்கிறது. ஆனால் பல வருஷங்களாக டான்ஸ் நிகழ்ச்சிகளில் […]

ஒரே ஆண்டில் அதிக கேட்ச்கள்… – உலக சாதனை படைத்த திலக் வர்மா

October 24, 2026 DailyThanthi 0

கிறைஸ்ட்சர்ச், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே காலண்டர் ஆண்டில் அதிக கேட்ச்களைப் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். முன்னிலை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 […]

சஞ்சு சாம்சன், சூர்யவன்ஷி ஏமாற்றம்; இந்தியா ரன் குவிப்பில் தடுமாற்றம்

October 24, 2026 Dinamalar 0

கிறிஸ்ட்சர்ச்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி ஹக்லே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து […]

எந்நேரத்திலும் 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வரலாம்: கட்சியினருக்கு ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு

October 24, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால் தயாராக இருக்குமாறு கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கரூர், அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு, பெருந்துறை தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் […]

ராணுவ விமானங்கள் மோதி விபத்து; பிலிப்பைன்ஸில் விமானிகள் 4 பேர் பலி

October 24, 2026 Dinamalar 0

நமது நிருபர் பிலிப்பைன்ஸ் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு எஸ்எப்-260 ரக விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டன. அவை அந்நாட்டின் படங்காஸ் மாகாணத்தில் உள்ள பெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் மோதி விபத்து சிக்கின. பயிற்சியின் போது விபத்து […]

வீடியோ: சமூக வலைதளங்களில் வைரலாகும் குரங்கின் கட்டிப்பிடி வைத்தியம்

October 24, 2026 Maalaimalar 0

சமூக வலைதளங்களில் கடைக்குள் நுழைந்து கடை உரிமையாளரை ஒரு குரங்கு அன்போடு கட்டிப்பிடிக்கும் வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது. கட்டிப்பிடி வைத்தியம் என நெட்டிசன்களால் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. […]

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகம் முதல் கன்னி வரை.. யாருக்கு பணவரவு, யாருக்கு திருமண யோகம்?

October 24, 2026 Oneindia 0

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 […]

Tamil Nadu Weather Update: அடுத்த 4 நாட்களுக்கு அதிதீவிர கனமழை எச்சரிக்கை– மாவட்டங்கள் முழு விபரம்! – tamil nadu weather update extremely heavy rain warning issued for next 4 days

October 24, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் நீலகிரி, தேனி, மதுரை உட்பட பல மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு அதிதீவிர கனமழை மற்றும் இடிமின்னல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு […]

கனமழையும் பலத்த காற்றும் வீசும்போது எப்படி எதிர்கொள்வது? சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவுறுத்தல்கள்

October 24, 2026 kalkionline 0

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. […]

பஸ் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல்: ஆட்டோக்களை முறைப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

October 24, 2026 Maalaimalar 0

Summary போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்குன்றம் அண்ணா பஸ் நிலையத்தின் வெளிப்புறத்தில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுவதால், மாநகர பஸ்கள் […]

ஜோர்டானில் பயங்கரம்: தேவாலயத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதாக அச்சம்..!

October 24, 2026 Maalaimalar 0

Summary ஜோர்டானில் உள்ள தேவாலயம் ஒன்றிற்குள் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் தலைநகர் அமானில் […]

Annabhishegam: நாளை ஐப்பசி அன்னாபிஷேகம்! சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது எப்படி?

October 24, 2026 Oneindia 0

சென்னை: ஐப்பசி மாத பவர்ணமியில் வரும் அன்னாபிஷேகத்தின் போது எப்படி வழிபாடு நடத்துவது என்பதை பார்க்கலாம். சிவன் கோயில்களில் நாளை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேக […]

முகேன் ராவ் நடிக்கும் புது படம் 'மைலோ'

October 24, 2026 Maalaimalar 0

Summary முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. கவின் மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், முகேன் ராவ் காவல்துறை சீருடையில் தோன்றுகிறார். முக்கிய கதாபாத்திரமாக ‘மைலோ’ என்ற நாய் அறிமுகமாகிறது. […]

”உங்கள் நாட்டு அரசைக் கவிழ்க்க எங்களுடன் ரகசியமாக இணையுங்கள்”; அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு

October 24, 2026 Nakkheeran 0

கியூபா மற்றும் அமெரிக்கா இடையே மிக நீண்டகாலமாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கியூபா அரசைக் கவிழ்க்க அந்நாட்டு மக்களை, ”அமெரிக்க உளவுத்துறையுடன் இணைந்து செயல்படுங்கள்” என மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளது உலக […]

“பா.ஜ.கவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது” – அடித்துச் சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்!

October 24, 2026 Nakkheeran 0

சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 225வது நினைவுத் தினம் இன்று (24-10-26) அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கல் மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். […]

செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, ஒபிஎஸ்.. ஆலோசித்த ஸ்டாலின்.. 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக

October 24, 2026 Oneindia 0

சென்னை: 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அந்தந்த தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கே.என்.நேரு, செந்தில் பாலாஜி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்று இருக்கின்றனர். இதன் மூலமாக […]

“பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக உரிமைப் போராட்டங்கள் தொடரும்” – சீமான்

October 24, 2026 TheHindu 0

சென்னை: நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைது தொடர்பாக, ‘பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிரான எங்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்து வெல்லும்’ என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். […]