வெளிநாட்டில் வேலை… இந்தியாவில் 2-வது வருமானம்; NRI-களுக்கான மாஸ்டர் பிளான்!

October 23, 2026 Vikatan 0

வெளிநாட்டில் நல்ல சம்பளம், மாதக் கடைசியில் கணிசமான சேமிப்பு. குடும்பத்துக்காக பணம் அனுப்புவது, குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சேமிப்பது, சொந்த ஊரில் வீடு கட்டுவது என எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்கிறீர்கள். ஆனால், ஒரு கேள்வி மட்டும் […]

பவுர்ணமி, சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு.. 2,725 சிறப்பு பஸ்கள் இயக்கம்

October 23, 2026 DailyThanthi 0

சென்னை, பவுர்ணமி, சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,725 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள […]

இன்று நடக்கிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்.. தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியம்?

October 23, 2026 Oneindia 0

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரியில் திறக்கப்பட்ட நீர் தரவுகள் அடிப்படையில் விவாதம் நடைபெறுகிறது. கூடுதலாக நீர் திறக்க வலியுறுத்தி தமிழக அதிகாரிகள் காவிரி […]

நள்ளிரவில் பட்டாசு வெடிப்பு… மந்திரி பிரியங்க் கார்கேவுக்கு நடிகை ரம்யா கோரிக்கை

October 23, 2026 DailyThanthi 0

பெங்களூரு, பெங்களூருவில் நள்ளிரவில் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு தெரிவித்து மந்திரி பிரியங்க் கார்கேவுக்கு நடிகை ரம்யா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நடிகை ரம்யா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:- சுப்ரீம் […]

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று வெற்றி: இலங்கை கேப்டன் நெகிழ்ச்சி

October 23, 2026 DailyThanthi 0

ராவல்பிண்டி, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நேற்று நடந்த 3-வது லீக்கில் இலங்கை , இங்கிலாந்து அணிகள் […]

வெளிநாட்டு தலைவருடன் சந்திப்பை விமர்சித்த ராகுல்; இந்திராவை உதாரணமாக காட்டி ஜெய்சங்கர் பதிலடி

October 23, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – இந்தியாவுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வந்தார். அவரை மும்பையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். சந்திப்பை, ”சம்மன்” என்று காங்கிரஸ் எம்பியும், […]

திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் 'லீவு'!

October 23, 2026 Dinamalar 0

சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடிய விடிய கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு […]

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

October 23, 2026 Dinamalar 0

​புதுடில்லி: ​தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை, மருத்துவ சேவைகளுக்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பது கடுமையான தொழில் முறைகேடு என்றும், அதனைத் தடுக்க மாநில அரசுகள் உரிய கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச […]

நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு; டிசம்பர் 11க்குள் வாக்குமூலம் அளிக்க டிரம்புக்கு கோர்ட் கெடு

October 23, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – அமெரிக்காவில் 2020ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்தார். 2021 ஜன., 6ல் அவருடைய ஆதரவாளர்கள், பார்லிமென்ட் வளாகத்தை முற்றுகையிட்டு, சூறையாடினர். ஐரோப்பிய […]

“வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியை மாணவர்கள் பயில வேண்டும்” –  அமைச்சர் விஸ்வநாதன்!

October 23, 2026 Nakkheeran 0

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை பயின்ற 1,048 மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நாகராஜன் […]

ஹார்முஸ் ஜலசந்தியில் 7 எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஈரான் தகவல்

October 23, 2026 Maalaimalar 0

ஈரான் தாக்கியதாலோ அல்லது கடற்படை கண்ணிவெடிகளில் சிக்கியதாலோ, ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரே இரவில் ஏழு எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்தன அல்லது சேதமடைந்தன என்று ஈரான் கூறியது. ஒரு முழுமையான போர் மீண்டும் தொடங்குமோ என்ற […]

யூடியூபர் ஹரீஷ் தற்கொலை வழக்கில் ஜேசன் சாமுவேல் கைது

October 23, 2026 TheHindu 0

கானத்தூர்: சமூக வலை​தளங்​களில் அவதூறு வீடியோ வெளி​யிட்​ட​தால் ஏற்​பட்ட மன உளைச்​சலில் யூடியூபர் ஹரீஷ் தற்​கொலை செய்து ​கொண்​ட​தாகக் கூறப்​படும் வழக்​கில், மற்​றொரு யூடியூபர் ஜேசன் சாமுவேல் விஜயகுமாரை கானத்​தூர் போலீ​ஸார் கைது செய்தனர். […]

ரயில்வேயில் 1,250 ஸ்டேஷன் மாஸ்டர் வேலை

October 23, 2026 kalkionline 0

இதற்கிடையே மத்திய அரசு வேலைக்குத் தயாராகி வரும் பட்டதாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்பானது தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்திய ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), 2026 ஆம் ஆண்டுக்கான ரெயில்வே RRB […]

தலைமைச் செயலக இடத்தேர்வில் உள்ள மர்மம் என்ன? RTI-யில் பதில் இல்லை என்பது அதிர்சியளிக்கிறது- நயினார் நாகேந்திரன்

October 23, 2026 Maalaimalar 0

முதல்வர் விஜய் சட்டசபையில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைப்பது குறித்து அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கம் (Foreshore Estate) பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி […]

கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. நிவாரண பணி தீவிரம்.. மாநகராட்சி மண்டல உதவி எண் அறிவிப்பு

October 23, 2026 Oneindia 0

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இரவு பகலாக மழை கொட்டி கொண்டிருக்கிறது. மழை நிவாரண […]

தொடர் கனமழை எதிரொலி; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

October 23, 2026 Nakkheeran 0

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில்,  தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் […]

3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! கனமழை காரணமாக ‘லீவ்’ அறிவிப்பால் மாணவர்கள் ஹேப்பி!

October 23, 2026 Oneindia 0

சென்னை: கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை […]

சொந்த ஊர் போறீங்களா?..இன்று முதல் 3 நாட்களுக்கு..தமிழகம் முழுவதும் 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

October 23, 2026 Oneindia 0

சென்னை: தமிழகம் முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக பண்டிகைக் காலங்கள், வார இறுதி நாட்கள், முகூர்த்த தினங்கள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வார இறுதி நாள்கள், முகூா்த்தம், பௌா்ணமியை […]

IPL 2027 – டிரேடிங்கில் 20 கோடி வரை பெற, பிசிசிஐ பகையை சம்பாதிக்கும் ஹர்திக் பாண்டியா: கம்பீர் அதிருப்தி – hardik pandya want to increase trade amount ahead ipl 2027 bcci unhappy

October 23, 2026 Samayam Tamil 0

மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2027 சீசனின் டிரேடிங்கில் வெளியேற தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறார். ஹர்திக் பாண்டியா, டிரேடிங்கில் கிடைப்பதால், அவரை வாங்க அணிகள் கடும் போட்டி போடும் […]

Doctor Vikatan: சேலை கட்டினால் கேன்சர் வருமா? அதிர்ச்சி… ஆனால், உண்மை!

October 23, 2026 Vikatan 0

Doctor Vikatan: நீண்ட காலமாக சேலை கட்டுவோருக்கு, இடுப்புப் பகுதியில் புண்கள் ஏற்பட்டு, காலப்போக்கில் புற்றுநோயாக மாறலாம் எனச் சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை…  சேலை கட்டும் எல்லாப் […]