அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

October 21, 2026 Maalaimalar 0

Summary சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, 22 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழ்நாடு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி […]

பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய உத்தரவு

October 21, 2026 Maalaimalar 0

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் 7 லோக் கல்யாண் மார்க்) அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரேஸ் கோர்ஸ் பள்ளிவாசல்-ஐ காலி செய்யுமாறு மத்திய அரசின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (L&DO) அக்டோபர் […]

அடுத்தடுத்து முடக்கப்பட்ட யூடியூப் பக்கம்! இன்ஸ்டா நிதி ஆலோசகர் ஹரிஷ் எடுத்த முடிவால் நேர்ந்த சோகம்!

October 21, 2026 Oneindia 0

சென்னை: ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்கிற பெயரில், இன்ஸ்டாகிராமில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ், சென்னை முட்டுக்காடு பகுதியில் தனது வாடகை இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை […]

கார்த்திகாவால் கலாட்டா.. தாராபுரம் ஸ்டேசனை குறிவைத்த தம்பிகள்! குவிந்த போலீஸ்.. ரெடியான வஜ்ரா!

October 21, 2026 Oneindia 0

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரி தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக […]

'மூக்குத்தி அம்மன் 2' ஆயுத பூஜை சிறப்பு போஸ்டர் – தீபாவளிக்கு மஹாசக்தி வருகை!

October 21, 2026 Maalaimalar 0

Summary லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் பான்-இந்தியா அளவில் உருவாகி வரும் பிரம்மாண்ட பக்தித் திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் சிறப்பு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி […]

1 லட்சம் சம்பளம்.. சென்னை ஏர்போர்டில் வேலை.. ஒருவருக்கு விரித்த வலையில் குடும்பமே ஏமாந்தது எப்படி?

October 21, 2026 Oneindia 0

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைதாகி உள்ளார். சென்னை விமான நிலைய கார்கோ பகுதியில் சரக்கு வாகனம் ஓட்டி வரும் ரவிக்குமார் என்பவரிடம் […]

அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து; மார்கோ ரூபியோ சொன்ன முக்கியத் தகவல்!

October 21, 2026 ietamil 0

எழுதியவர்: சுபஜித் ராய் இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இரு நாடுகளும் எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து […]

”அமைச்சர் கீர்த்தனாவிற்கு சிறப்பான வரவேற்பு”; குடும்பத்துடன் சாமி தரிசனம்

October 21, 2026 Nakkheeran 0

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.  ஆந்திரா மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதே போல, […]

செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு .. கோவையை மறந்தே போய்ட்டாரா.. குமுறும் திமுக

October 21, 2026 Oneindia 0

கோவை: திமுகவின் கரூர் மாவட்ட பொறுப்பை மட்டும் கவனித்த செந்தில் பாலாஜிக்கு, மேற்கு மண்டல பொறுப்பு செல்ல கோவை முக்கிய காரணம். கடந்த திமுக ஆட்சியில் கோவை அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. செந்தில் பாலாஜி […]

Smartphone Sales,ஸ்மார்ட்போன் விற்பனை கடும் வீழ்ச்சி: ஐபோன் பின்னடைவு – முதலிடத்தில் சாம்சங் – smartphone sales in india down by 26 percent still samsung tops the chart

October 21, 2026 Samayam Tamil 0

ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 20 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஒப்போ, விவோ மற்றும் ஆப்பிள் ஐபோன் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் […]

ஜோனிடா காந்திக்கு காதல் தோல்வியா?: இன்ஸ்டா ஸ்டோரியில் சோகம், வாசலில் விட்டுப் போனது யார்?

October 21, 2026 Samayam Tamil 0

ஜோனிடா பாடல்கள்: 13 ஆண்டுகளாக படங்களில் பாடல்கள் பாடி வருபவர் கனடாவை சேர்ந்த பஞ்சாபி பெண்ணான ஜோனிடா காந்தி. மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி […]

Mercury Rise November 2026,நவம்பர் 11 முதல் புதன் உதயம்: தொடங்கும் காரியங்களில் சாதகமான பலன்களைப் பெற வாய்ப்புள்ள ராசிகள் – mercury rises on november 11, 2026: zodiac signs that may see progress in their endeavours

October 21, 2026 Samayam Tamil 0

சூரியன் தற்பொழுது துலாம் ராசியில் நுழைந்துள்ள நிலையில், புதன் அஸ்தமன நிலை அடைய உள்ளார். இவர் தீபாவளிக்கு பிறகு நவம்பர் 11ஆம் தேதி மீண்டும் உதயமாக உள்ளார். புதனின் உதயநிலை ராசிகள் செய்யக்கூடிய தொழில், […]

‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிய கும்பல்.. சிவகங்கை சுள்ளான் மதன் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது!

October 21, 2026 Oneindia 0

சிவகங்கை: சுள்ளான் மதன் கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கையில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் ஏற்கனவே 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில் […]

கரப்பான்பூச்சி கட்சி நிதியுதவி..அறிவித்த காலிஸ்தான் பயங்கரவாதி..யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்?

October 21, 2026 Oneindia 0

ஒட்டாவா: ”இந்தியாவில் பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் ஒவ்வொரு போராட்டத்துக்கும் எங்களின் ஆதரவு உண்டு. அதேபோல் அவர்களுக்கு தேவையான நிதியுதவியையும் வழங்க தயாராக இருக்கிறோம்” என்று காலிஸ்தான் பயங்கரவாதி […]

Finance with Harish: சமூக வலைத்தளப் பக்கத்தை முடக்கிய மெட்டா; ஹரிஷ் எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி

October 21, 2026 Vikatan 0

‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்கிற சமூக வலைத்தளங்களில் நிதி சம்பந்தமான வீடியோ, டிப்ஸ், அறிவுரைகளை வழங்கி வந்தார் ஹரிஷ். இவர், உரிய உரிமம் இல்லாமலும், SEBI நிதி ஆலோசகர் (RIA) உரிமம் பெறாமலும் முன்பு […]

“என்னைத் தவறாக எடிட் செய்து பதிவிடுகிறார்கள்; தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா?” – மேயர் பிரியா கேள்வி

October 21, 2026 Vikatan 0

சமூக வலைத்தளங்களில் தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதாக நேற்று (அக்டோபர் 20) சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார் சென்னை மேயர் பிரியா. மேலும், இது சம்பந்தமாகத் தன்னுடைய எக்ஸ் […]

"அமெரிக்கா 'இதை' செய்யும் வரை; ஒரு கிராம் யுரேனியத்தைக்கூட வெளியேற்றமாட்டோம்" – ஈரான் நிபந்தனை

October 21, 2026 Vikatan 0

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ள மிட் டேர்ம் தேர்தலை முன்னிட்டு, ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தம், நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக் களமாக அமையும் என்று எதிர்பார்த்தால், […]

Tiger Shroff: துப்பாக்கிச்சூட்டிற்குத் திட்டம் தீட்டியது எப்படி? குற்றவாளிகளின் வாக்குமூலம் என்ன?

October 21, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர துப்பாக்கியை ஏற்பாடு செய்து கொடுத்த 4 பேர் டெல்லி […]

சாலை தடுப்பு சுவரில் மோதிய தனியார் பேருந்து: 15 பேர் காயம்

October 21, 2026 DailyThanthi 0

கடலூர், தனியார் பேருந்து தடுப்பு சுவர் மோதிய விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியே தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள வேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, […]

தியாகராய நகரில் மழைநீர் தேக்கம் : அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

October 21, 2026 Nakkheeran 0

சென்னையில் நேற்று (20.10.2026) இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழையால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் […]