ஓட்டு திருடுவதாக குற்றம்சாட்டும் என் மீது வழக்கு போடாதது ஏன்? கேட்கிறார் ராகுல்

October 18, 2026 Dinamalar 0

பனாஜி: கோவாவின் மார்கோவில் நடந்த கூட்டத்தில் ஓட்டு திருட்டு குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார். அவர் பேசியதாவது; தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஓட்டுத் […]

H-1B விவகாரத்தில் விமர்சனங்களுக்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் விளக்கம்!

October 18, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை “ஒப்பந்த அடிமைகள்” எனக் குறிப்பிட்டுப் பேசிய விவகாரத்தில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் தனது மாமனார் மற்றும் மாமியாரைக் குறிப்பிட்டுத் தன் பேச்சுக்கு […]

திரைக்கதை அரசியல் தோற்றுப்போனது: முதல் மழைக்கே சென்னை தத்தளிப்பு- நயினார் நாகேந்திரன்! – nainar nagendran criticizes cm vijay over chennai rains management

October 18, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், கோட்டையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் […]

மார்ட்டின் குடும்பத்தினர் சிக்கிம், மேகாலயா மாநிலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை; கிருஷ்ணசாமி புகார்

October 18, 2026 ietamil 0

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் […]

மழைக்காலங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

October 18, 2026 Maalaimalar 0

சென்னையில் நேற்று இரவு மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டு அறைகளை ஆய்வு செய்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை, கட்டுப்பாட்டு அறை, எழிலகத்தில் […]

தேவா உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

October 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, தேவா உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை தேவா உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை பிரசுரிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் […]

கிருஷ்ணகிரி அணையில் 2,415 கனஅடி நீர் திறப்பு – 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

October 18, 2026 TheHindu 0

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 2,415 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு […]

“ஆட்சி நிர்வாகம் என்பது திரையில் பேசும் பஞ்ச் வசனம் அல்ல” – முதல்வர் விஜயை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

October 18, 2026 Nakkheeran 0

ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் திறனின்மையால், முதல் மழைக்கே சென்னையை தத்தளிக்க விட்டிருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளதாவது, “திரைக்கதை அரசியலும் […]

குலசை முத்தாரம்மன் கோவிலில் யூடியூபர்கள் இடையூறு.. திண்டாடும் பக்தர்கள்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

October 18, 2026 Oneindia 0

சென்னை: குலசை முத்தாரம்மன் கோயிலில் தசரா தொடங்கியுள்ள நிலையில், யூடியூபர்கள் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக பக்தர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் வீடியோ எடுத்து இடையூறு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. குலசை முத்தராம்மன் கோவில் வளாக […]

Saraswathi Pooja 2026: நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம் எது? எதை நெய்வேத்தியம் செய்யலாம்?

October 18, 2026 Oneindia 0

சென்னை: நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்ய நல்ல நேரம் எது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். நவராத்திரியின் நிறைவு நாளான நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. கொலுவின் நிறைவு நாள் குறித்தும் பார்க்கலாம். […]

ஏசி வென்ட்டுக்குள் வைரத்தை மறைச்ச டிடிஎஃப் வாசன்.. பிக்பாஸ் வீட்டையே திணறடித்த பிளான்

October 18, 2026 ietamil 0

பிக்பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் நடைபெற்ற ‘கிரேட் டைமண்ட் ஹெய்ஸ்ட்’ (Great Diamond Heist) டாஸ்க்கில், வாஷ்ரூம் ஏசி வென்ட்டின் மூடியைக் கழற்றி வைரத்தை மறைத்து வைத்ததுடன், மற்ற போட்டியாளர்களின் கவனத்தையும் திசைதிருப்பி டிடிஎஃப் […]

பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி வழக்கில் அவரது மேலாளர் கைது – gem veeramani manager arrested in connection with his pocso case

October 18, 2026 Samayam Tamil 0

தமிகத்தை அதிர்ச்சியில் உள்ளாக்கிய ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு, தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகிறது. இந்நிலையில், ஜெம் வீரமணியின் மேலாளர் சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த […]

Apple-ன் ரேர் மாஸ்டர்பீஸ்… கோடிகளில் விலை பேசும் 50 ஆண்டு பழைமை!

October 18, 2026 Vikatan 0

Hatfield Apple-1, ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட தனித்துவமான டெஸ்க்டாப் கணினி (Desktop Computer), இன்று தொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் சில நூறு டாலர்களுக்கு […]

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு; வீட்டுப் பணிப்பெண் கைது

October 18, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் மும்பை சர்ச்கேட் பகுதியில் தனது தாயாரோடு வசித்து வருகிறார். அமீஷா படேலின் வீட்டில் சமீபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது. வைரம் பதித்த […]

போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் வீரமணியின் மேலாளரும் கைது

October 18, 2026 DailyThanthi 0

சென்னை, சிறுமிகளை சீரழித்த 84 வயதான தொழில் அதிபர் ஜெம் வீரமணி ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அவருக்கு உடந்தையாக […]

2-வது டி20: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

October 18, 2026 DailyThanthi 0

ராய்ப்பூர், 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியா – ஜிம்பாப்வே இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் […]

2வது முறை.. ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வந்த முதல்வர் விஜய்.. முதல்வரிடம் நடந்த மாற்றம்!

October 18, 2026 Oneindia 0

சென்னை: முதல்வர் விஜய் தொடர்ந்து 2வது வாரமாக ஞாயிற்றுக்கிழமையில் பணியாற்றி இருப்பது தவெகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த வாரம் மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி வந்த போது முதல்வர் விஜய் […]

வெளிச்சந்தையில் மீண்டும் மின்சாரம் கொள்முதல்.. 3வது டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு மின்சார வாரியம்

October 18, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசு மின் பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய 3 வது முறையாக டெண்டர் வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரையில், மாலை நேர […]

சிறுமிகள் பாலியல் வழக்கில் சிக்கிய 8வது நபர்; வீரமணியின் மேனேஜர் கைது

October 18, 2026 Dinamalar 0

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது தோழி சாந்தி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தப்பிப்பதற்காக, போலீசார், […]

செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலவுக்கு மண் மாதிரியை சேகரிக்கும் விண்கலம்!

October 18, 2026 Dinamalar 0

டோக்கியோ: செவ்வாய் கிரகத்துக்கு, ‘போபோஸ், டீமோஸ்’ என, இரண்டு சிறிய துணைக்கோள்கள் உள்ளன. ஒழுங்கற்ற வடிவத்தில், உருளைக்கிழங்கு போன்ற தோற்றத்தில் இருக்கும் இவற்றின் தோற்றம் குறித்து விஞ்ஞானிகளிடம் இன்னும் தெளிவான முடிவு இல்லை. இவை, […]