சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026 வழிபாட்டு நேரம், நவராத்திரி 2026 ஒன்பதாம் நாள் பிரசாதம் பூஜை முறை

October 18, 2026 Samayam Tamil 0

நவராத்திரி 9ம் நாள் : நவராத்திரியின் ஒன்பதாம் நாள் என்பது சரஸ்வதி தேவியை வழிபட வேண்டிய நிறைவு நாளாகும். இதை நாம் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம். நவராத்திரியின் நிறைவான ஒன்பதாம் நாள் வழிபாடு மற்றும் […]

பெருந்துறை: நிர்வாணமாக காட்டுக்குள் கிடந்த செவிலியரின் உடல் – போலீஸ் விசாரணை!

October 18, 2026 Vikatan 0

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவரின் மனைவி உத்திரா. திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ரஞ்சித் குமார் கட்டட வேலை செய்து வந்திருக்கிறார். உத்திரா பெருந்துறையில் […]

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்; சொந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!

October 18, 2026 Vikatan 0

`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் நேற்று தேவாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். […]

அமிதாப் பச்சன் காட்டம்: வலைப்பதிவைத் திரித்து, போலிச் செய்திகளாகக் கூறும் ஊடகங்களுக்கு ஆவேசப் பதில்

October 18, 2026 Vikatan 0

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை அமிதாப் பச்சன். சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதற்கு முன்பிருந்தே கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றித் தினமும் நள்ளிரவில் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் (Blog) வாழ்க்கைத் தருணங்கள், தத்துவங்கள் […]

திண்டிவனம்: சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

October 18, 2026 DailyThanthi 0

திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பலத்த மழையால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார். திண்டிவனத்தை அடுத்த மோழியனூரில் மூதாட்டி பாஞ்சாலி (60) குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், […]

என் வாழ்க்கை பற்றிய பயோபிக் படம் எடுக்கப்படாது – சல்மான்கான்

October 18, 2026 DailyThanthi 0

தன் வாழ்க்கை பற்றிய பயோபிக் படம் ஒரு போதும் எடுக்கப்படாது. என் வாழ்க்கை என்னோடு சேர்த்து புதைக்கப்பட்டு விடும் என்று சல்மான்கான் கூறியுள்ளார். சல்மான் கான் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக […]

சொகுசு கார் மோதி விபத்து தம்பதி பலி; மகள் காயம்

October 18, 2026 Dinamalar 0

நத்தம்: சொகுசு கார் மோதியதில், செந்தில்வேல், 55, அவரது மனைவி மதிவதனி, 45, ஆகியோர் பலியாகினர். திண்டுக்கல் மாவட்டம், கோட்டையூரை சேர்ந்தவர் செந்தில்வேல். ஊராட்சி செயலர். இவர், நேற்று முன்தினம் செந்துறையில் உறவினர் வீட்டு […]

இந்தியாவின் ராவணர்கள் ராகுல், அகிலேஷ்; உபி.யில் பளிச்சிட்ட போஸ்டர்

October 18, 2026 Dinamalar 0

ராகுல், அகிலேஷ், எலான் மஸ்க் ஆகியோர் இந்தியாவின் ராவணர்கள் என்று உ.பி.யின் லக்னோவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. லக்னோவில் தசரா பண்டிகை கொண்டாட்டங்களுக்காக பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஹஸ்ரத்கஞ்ச், கோமதி […]

கனடா ராணுவ முகாமில் பயங்கர தீ; வீரர்கள் பலி

October 18, 2026 Dinamalar 0

ஒட்டாவா: கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் அந்நாட்டுக்கு சொந்தமான மிகப்பெரிய ராணுவ தளம் உள்ளது. இங்கு 690 ராணுவ வீரர்களும், 300 அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். 1950களில் கொரியப் போரின் போது, இது கனடா வீரர்களின் […]

பாகிஸ்தான் வான்வெளி பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதித்த தடை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

October 18, 2026 Maalaimalar 0

Summary பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி அன்று இந்தியா ஆபரேஷன் […]

No Image

“பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதில் கூறுவது நேர விரயம்” – அமைச்சர் செங்கோட்டையன்

October 18, 2026 TheHindu 0

கோவை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக முதல்வரின் ஒப்புதலுடன், தமிழகத்தில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் களத்தில் தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான […]

ஆயுத பூஜை, விஜயதசமி: இரு நாட்களுக்கு மெட்ரோ ரெயில் அட்டவணையில் மாற்றம்

October 18, 2026 Maalaimalar 0

Summary ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரு நாட்களில் மெட்ரோ ரெயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை ஆயுத பூஜையும், நாளை மறுதினம் விஜயதசமியும் […]

ஆண் குழந்தை தான் பிறக்கும்.. சொன்ன குறி பலிக்காததால் பூசாரியை சுட்டுக்கொன்ற தந்தை – மகன்!

October 18, 2026 Oneindia 0

லக்னோ: ”உங்களுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று பூசாரி கூறிய நிலையில் பெண் குழந்தை பிறந்தததால் கோபமடைந்த தந்தையும், மகனும் சேர்ந்து அந்த பூசாரியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு கொலையை மறைக்க நாடகமாடி […]

வங்கதேசம்: ரிசார்ட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி பலி

October 18, 2026 Maalaimalar 0

Summary வங்கதேசத்தில் ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர ரிசார்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 […]

அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்! காற்றில் கலந்த தேனிசை தென்றல்! கண்ணீர் மல்க ரசிகர்கள் அஞ்சலி

October 18, 2026 Oneindia 0

சென்னை: தேனிசை தென்றல் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான ராணிப்பேட்டை சக்கரநல்லூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். தேவாவின் உடலுக்கு 72 குண்டுகள் […]

அனிருத் மாமனார் யார் தெரியுமா?: ரூ. 24 ஆயிரத்து 600 கோடி சொத்துக்கு அதிபதி

October 18, 2026 Samayam Tamil 0

கலாநிதி மாறன் மருமகன்: இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறனின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11ம் தேதி கிரீஸில் திருமணமும், 21ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிலையில் அனிருத் பிடித்தாலும் […]

“மேகவெடிப்பு அதிகரிக்கலாம்… திருப்புகழ் குழுவை அமைக்க வேண்டும்" – அன்புமணி சொல்வது என்ன?

October 18, 2026 Vikatan 0

சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம் எனத் திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் இன்று காலை […]

Chennai Rain: 95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்!

October 18, 2026 Vikatan 0

நேற்று சென்னையில் பொழிந்த அதி கனமழையை தொடர்ந்து இன்று ரிப்பன் பில்டிங்கின் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்திருந்தார். CM Vijay சென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை […]

கத்ரீனா கைஃப்: பிரசவத்திற்குப் பின் எதிர்கொண்ட உருவக் கேலி; ₹350 கோடி பிராண்ட் மூலம் பதிலடி!

October 18, 2026 Vikatan 0

ஒரு பெண்ணின் அடையாளம் என்பது அவரது உழைப்பு, தொழில் முனைவுத் திறன், சாதனைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளதா அல்லது அவர் காட்டும் உடல் எடையிலும் தோற்றத்திலும் அடங்கியுள்ளதா? பாலிவுட் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி, […]

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்; முதல்வர் விஜய் ஆய்வு!

October 18, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்து […]