இனி எல்லாமே ஏறுமுகம்தான்.. ரிஷப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வேலை, பணம், சொத்தில் குவியும் யோகம்!

October 18, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் […]

‘முகமது ஷமி இல்ல’, இந்த சீனியர் பௌலர டீம்ல சேர்த்தா, மாஸ் காட்டுவாரு: கவாஸ்கர் அட்வைஸ் – after bhuvneshwar kumar returns sunil gavaskar backs senior spinner for india team comeback

October 18, 2026 Samayam Tamil 0

ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும், உள்ளூர் தொடரில் உத்திரபிரதேச அணிக்காகவும் புவனேஷ்வர் குமார் தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி வந்தார். ஆனால், தேர்வுக்குழு தலைவராக இருந்த அஜித் அகார்கர், சீனியர் வீரர்களை படிப்படியாக […]

மேகவெடிப்பு மழை இல்லையா? Cloud burst-க்கு இந்திய வானிலை மையம் வரையறுத்த அளவுகளை பாருங்க! வெதர்மேன்

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்தது மேக வெடிப்பு மழையா இல்லையா என்பதை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ மழை அளவு வரையறைகள் தெளிவாக விளக்குவதாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை […]

“இந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்குள் மழைநீர்; ஆவணங்கள் பாதுகாப்பு என்ன ஆவது?" – சேகர் பாபு கேள்வி

October 18, 2026 Vikatan 0

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்ததுறை அலுவலக வளாகத்தில் […]

சொத்தில் ரூ.2490 கோடி இழப்பு; ஆனாலும் 'பணக்கார நடிகர்' அந்தஸ்தை ஷாருக்கான் தக்கவைத்து எப்படி?

October 18, 2026 Vikatan 0

இந்திய நடிகர்களின் சொத்து விபரங்கள் பற்றிய விபரம் வெளியாகி இருக்கிறது. ஹுருன் இந்தியா நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் மிகப்பெரிய பணக்கார நடிகராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் […]

செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி: ஆலம்பூண்டி மலை மீது போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை

October 18, 2026 DailyThanthi 0

விழுப்புரம், செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியை ஆலம்பூண்டி மலை மீது மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமி மாயம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை […]

மத்திய பிரதேசம்: லாரி மோதி 14 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்

October 18, 2026 DailyThanthi 0

போபால், லாரி மோதிய விபத்தில் பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் குவாலியரில் ஷீத்லா மாதா கோவில் அருகே ஏராளமான பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். நெல் […]

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராமாயணா… ‘என் கனவு நனவாகியுள்ளது’ – யாஷ் நெகிழ்ச்சி

October 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கன்னட சினிமாவில் இருந்து வந்து, ‘கே.ஜி.எப்.’ திரைப்படத்தின் மூலம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், நடிகர் யாஷ். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்டு மாதம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ‘டாக்சிக்’ திரைப்படம், பெரிய தோல்வியை […]

சீனில் இல்லாத சிஎம்! வெள்ளம் வந்தாலும்.. வெளியே வரலையே! தூங்கி எழுந்து காலையில் வந்த அமைச்சர்கள்

October 18, 2026 Oneindia 0

சென்னை: இது எல்-நினோ ஆண்டு, மழை தீவிரமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டதை போலவே, நேற்று சென்னையை மழை மொத்தமாக நனைத்திருந்தது. பல இடங்களில் வெள்ளம் தேங்கி நின்றபோதும்.. அதை ஆய்வு செய்ய முதலமைச்சர் விஜய் […]

2வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

October 18, 2026 DailyThanthi 0

கெபேகா, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன் வித்தியாசத்தில் அபார […]

விடுமுறை தினம்: திருச்செந்தூரில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

October 18, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினசரி […]

நல்ல மகராசன் எனக்கு நல்லது பண்ணி விட்டார்; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

October 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: மழை பாதிப்பை சமாளிக்க முதல்வர் விஜய் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார். மழை பாதிப்பை ஆய்வு செய்ய […]

இரவில் தத்தளித்த சென்னை: பெரும்பாலான இடங்களில் விடிவதற்குள் அகற்றப்பட்ட மழைநீர்

October 18, 2026 Maalaimalar 0

சென்னையில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த அதி கனமழை காரணமாக 280 இடங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் அதனை சரி செய்வதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி […]

நாகையில் ரூ.650 கோடி போதைப் பொருள் கடத்தல்: த.வெ.க நிர்வாகி உள்பட 4 பேருக்கு நவம்பர் 10 வரை நீதிமன்ற காவல்

October 18, 2026 ietamil 0

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ரூ.650 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மத்திய வருவாய் […]

இசையமைப்பாளர் தேவாவின் இறுதி ஊர்வலத்தில் நடந்த சம்பவம்.. கோபத்தில் கத்திய நடிகர் ஜெய்!

October 18, 2026 Oneindia 0

சென்னை: தேனிசை தென்றல் தேவாவின் மறைவு செய்தியே இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. பல ஆண்டுகளாக நம்மை தனது பாடல்களால் மகிழ்வித்த ஒரு கலைஞர் இன்று நம்முடன் இல்லை. அவரது குடும்பத்தினரோ, […]

எளிய மக்களின் இசையை திரையில் கொண்டு சேர்த்த மாபெரும் கலைஞர் தேவா – ஹிப்பாப் ஆதி

October 18, 2026 Maalaimalar 0

தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும் தேனிசைத் தென்றல் தேவா சென்னையில் இன்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையும் அளித்துள்ளது. தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி […]

கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம்

October 18, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், ANI கட்டுரை தகவல்எழுதியவர், பிபிசி வங்க சேவை பிரசுரிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அக்டோபர் 17, சனிக்கிழமை இரவு சுமார் 7.40 மணியளவில், வடக்கு கொல்கத்தாவில் […]

புயல் இல்லை.. மேக வெடிப்பும் இல்லைனு சொல்றாங்க.. அப்போ சென்னையை புரட்டிப்போட்ட மழைக்கு என்ன காரணம்?

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் நேற்று மாலை ஆரம்பித்த கனமழை இரவு முழுக்க கொட்டி தீர்த்தது. வடசென்னையில் தொடங்கி பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. மேக வெடிப்பு போல கொட்டி தீர்த்த இந்த கனமழைக்கு என்ன காரணம்.. […]

சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கமின்றி சீரான போக்குவரத்து: தமிழக அரசு

October 18, 2026 TheHindu 0

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டு, சென்னையில் உள்ள 22 […]

பிக் பாஸ்: பாண்டியை அடுத்து உடல்நலக் குறைவால் வெளியேறிய ராகவ்

October 18, 2026 Samayam Tamil 0

வெளியேறிய ராகவ்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் கலந்து கொண்ட நடிகர் ராகவ் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி அந்த ஷோவில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். ஒரு போட்டியாளர் உடல்நலக் குறைவால் […]