மேற்கு வங்க கூட்ட நெரிசல்; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட 7 பேர் கைது

October 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் மேற்கு வங்கத்தில், துர்கா பூஜை பந்தலில் நேற்று மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 20 பேர் உயிரிழந்தனர்; 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரதமர் மோடி, மேற்கு வங்க கவர்னர் ஆர்.என்.ரவி, […]

ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: என்ன செய்யப் போகிறது தவெக அரசு?- டி.டி.வி. தினகரன்

October 18, 2026 Maalaimalar 0

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பதும், பொதுமக்களும் […]

குவாலியரில் கோயிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்கள் மீது பாய்ந்த லாரி: 14 பேர் உயிரிழப்பு

October 18, 2026 TheHindu 0

குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கோயிலுக்கு அருகே காத்திருந்த பக்தர்கள் மீது லாரி ஒன்று பாய்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து இன்று அதிகாலை […]

சென்னையில் கனமழை.. கேள்விக்கு பதில் சொல்லாமல் துபாய் சென்ற உதயநிதி – udhayanidhi stalin dubai visit amid chennai heavy rain controversy

October 18, 2026 Samayam Tamil 0

சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துபாய் சென்றதாகக் கூறப்படும் தகவல் தொடர்பாக அரசியல் […]

சொந்த ஊரான பழைய மாங்காடுக்கு புறப்பட்ட தேனிசைத் தென்றல் தேவாவின் உடல்! கண்ணீருடன் கிராம மக்கள்

October 18, 2026 Oneindia 0

சென்னை: தேனிசை தென்றல் தேவாவின் இறுதி சடங்கு அவரது பூர்வீக ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை அடுத்த பழைய மாங்காடு பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் அவரது உடலானது சென்னை தி.நகர் வீட்டில் இருந்து அமரர் […]

சென்னையில் ஒரே இரவில் 36 செ.மீ. மழைன்னா யாருமே நம்பமாட்டாங்க! அரும்பாக்கம் மெட்ரோ சாலையை பாருங்க

October 18, 2026 Oneindia 0

சென்னை: சென்னை அரும்பாக்கம் மெட்ரோ இருக்கும் இடத்தில் நேற்று முழங்கால் வரை தண்ணீர் இருந்தது, ஆனால் தற்போது அவை மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும் லாரியின் டயர்கள் பாதி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் […]

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய திரைப்படம் 'AOT': நவம்பர் 20-ல் வெளியாகிறது!

October 18, 2026 Maalaimalar 0

Summary பன்முகத் திறமை கொண்ட முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அழகான திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஏ ஒ டி’ (AOT) திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் […]

சிக்கும் நடிகைகள்? கிலோ கணக்கில் சிக்கிய மெத்..இண்டர்நேசனல் கும்பலுடன் தவெக நிர்வாகிக்கு கனெக்‌ஷன்?

October 18, 2026 Oneindia 0

நாகப்பட்டினம்: நாகை அருகே ரூ 270 மதிப்பிலான 135 கிலோ மெத்தப்பெட்டமைன் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய தவெக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு 14 நாட்கள் நீதி மன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. நாகை […]

கூட்டுறவு கடைகளில் அரிசி விற்பனை! அமைச்சர்கள் ரீல்ஸ் எடுத்தவுடன் தீர்ந்துவிட்டதா? – டிடிவி தினகரன்

October 18, 2026 Oneindia 0

சென்னை: அரிசி விலை உயர்வு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, சன்னரக அரிசி கூட்டுறவு அமுதம் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று தவெக தலைமையிலான தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், […]

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

October 18, 2026 TheHindu 0

சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவராத்திரி எனப்படும் […]

தமிகத்தில் விலைவாசி உயர்வு: கேள்வி எழுப்பினால் பொருளாதார ரீதியாகச் சிறுமைப்படுத்தும் அமைச்சர்கள்- டிடிவி தினகரன் – ttv dhinakaran urges for tamil nadu govt must take action to rice price hikes

October 18, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் அத்தியாவசியத்திற்குத் தேவையான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது, அரிசி, பருப்பு, மற்றும் சமையலுக்குத் […]

Ranji Trophy – ஷுப்மன் கில் அடித்த ரன் இதுதான்: நியூசி தொடருக்கு முன், இப்படி பண்ணிட்டாரே – shubman gill first innings runs in ranji trophy 2026 2nd match for punjab team

October 18, 2026 Samayam Tamil 0

ரஞ்சிக் கோப்பை 2026 தொடரின், 2ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில், பஞ்சாப் அணிக்காக ஷுப்மன் கில் விளையாடி வருகிறார். இவர், முதல் போட்டியிலேயே பிளேயிங் 11-ல் […]

கடவுளே எதிரிக்கும் என் நிலைமை வரக் கூடாது:மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியிடம் வேண்டிய தேவா

October 18, 2026 Samayam Tamil 0

தேவா பேட்டி: 1986ம் ஆண்டு திரையுலக பயணத்தை துவங்கியதேனிசைத் தென்றல் தேவா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கடைசியாக இசையமைத்த படம் சாருகேசி. ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி மணிரத்னம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த […]

நள்ளிரவில் பக்தர்கள் மீது ஏறிய லாரி; 15 பேர் பலி… நவராத்திரி விழாவில் சோகம்!

October 18, 2026 Vikatan 0

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ளது புகழ்பெற்ற சீத்லா மாதா கோயில். நேற்று நவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக திரண்டிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் சினோர் பகுதியிலிருந்து நெல் […]

No Image

இந்தியா, ரஷ்யா மீதான வரி: தடை நீக்க 60 நாள் அவகாசம் கேட்கும் அதிபர் ட்ரம்ப்! – காரணம் என்ன?

October 18, 2026 Vikatan 0

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் மீது விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்திருக்கிறார். உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கான பயணத்தை […]

தேவா: 'ரொம்ப கஷ்டமா இருக்கு; இப்படி திடீர்னு…' – கலங்கிய வடிவேலு

October 18, 2026 Vikatan 0

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75. தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவா இந்நிலையில், […]

சென்னையில் கனமழை: அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

October 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் பெய்துவரும் கனமழை தொடர்பாக அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி […]

சவ்ரவ் தாஸ் – அசுதோஷ் ரங்காவிற்கு ஜெயில்.. அபிஜித் தீப்கேவை மட்டும் டெல்லி போலீஸ் விடுவித்தது ஏன்? பின்னணி

October 18, 2026 Oneindia 0

டெல்லி: ஓராண்டு அமைதிக்கு பங்கம் விளைவிக்ககூடாது என்று ‘பாண்ட்’ எழுதி கொடுத்தும் அதனை மீறி போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி கட்சிகளின் சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவை மட்டும் போலீசார் திகார் சிறையில் அடைத்துள்ளனர். […]

ரஜினிகாந்துடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா?

October 18, 2026 Maalaimalar 0

திரையுலகில் தொடர் வெற்றிகரமான திரைப்படங்களை வழங்கிவரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘தர்மன்’. கமர்ஷியல் ரீதியில் மாபெரும் வெற்றியடைந்த ‘ஜெயிலர் 2’ படத்தைத் தொடர்ந்து இந்தத் படம் உருவாகி […]

மழைநீரில் சிக்கிய அறநிலையத்துறை அலுவலகம்.. பழமையான ஆவணங்களின் நிலை என்ன? சேகர்பாபு கேள்வி – chennai rainwater logging at hr ce office sekar babu questions negligence

October 18, 2026 Samayam Tamil 0

சென்னையில் பெய்து வரும் கனமழையால் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதையடுத்து, அலுவலக நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள பி.கே.சேகர்பாபு, அரிய ஆவணங்கள் […]