இத்தாலியில் பல்வேறு இடங்களில் போராட்டம்: இந்தியர்கள் கவனமாக இருக்க தூதரகம் அறிவுறுத்தல்
ரோம்: இத்தாலியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பொதுச் சேவைகளின் தரம் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கடந்த வார இறுதியில் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, மிலன் நகரில் நடைபெற்ற […]
