பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் விவசாய வருமானத்துக்கு விலக்கு – மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு (ஈடபுள்யூஎஸ்) விதிகளில் விவசாய வருமானத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஈடபுள்யுஎஸ் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. உயர் […]
