ஜிஎஸ்டியில் மாற்றம், வருமான வரி காலக்கெடு நீட்டிப்பு; நவ.,1ல் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

October 29, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஜிஎஸ்டி வரி, வருமான வரி, காஸ் விலை, பென்சன் ஓய்வூதியதாரர்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவை நவ.,1ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. * பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைப் […]

ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு திட்டம் நாளை துவக்கம்; என்னென்ன பொருள் தெரியுமா?

October 29, 2026 Dinamalar 0

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழக கூட்டுறவுத்துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குறைந்த விலையில் மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இந்தத் திட்டம் நாளை துவக்கி வைக்கப்பட இருக்கிறது. 10 […]

கணக்கில் இருந்த ரூ.35 கோடி மாயம்: பிஎன்பி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

October 29, 2026 Dinamalar 0

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின்வின் அசிஹர் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை உள்ளது. இந்த பலர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களில் பலரது வங்கிக்கணக்கில் இருந்து பணம் திடீரென மாயமானது. தங்களது […]

சென்னை மாநகர பஸ்சில் அதிர்ச்சி வாசகங்கள்- எதிரியை சிக்க வைக்க திட்டம் போட்ட ரவுடி கைது

October 29, 2026 Maalaimalar 0

Summary கொடுங்கையூரில் இருந்து அண்ணாசதுக்கம் இடையே இயக்கப்படும் மின்சார பேருந்தில் தான் ஜாகீர் உசேன் இதுபோன்று எழுதி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் ரவுடிகள் தங்களுக்கு இடையே இருக்கும் பகையை தீர்த்துக் கொள்வதற்காக மாறி மாறி […]

தேனி சிறைக்கு வெளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் எங்கே?

October 29, 2026 TheHindu 0

தேனி: தேனி சிறைச்சாலையில் துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பணியில் இல்லாதது உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகள் கூட கடைபிடிக்காததே கைதிகள் தப்பிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தேனி அருகே ஆண்டிபட்டி […]

எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை… சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசைதிருப்பவே ரெய்டு! – 7 மணி நேர சோதனைக்குப் பின் கே.என்.நேரு பேட்டி! – background of the 7 hour raid no documents seized says kn nehru

October 29, 2026 Samayam Tamil 0

எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை… சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசைதிருப்பவே ரெய்டு! – 7 மணி நேர சோதனைக்குப் பின் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார். திருச்சியில் உள்ள முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் […]

முதல்வருக்காக காலையில் இருந்து இரவு வரை ரிப்பன் பில்டிங்லயேவா இருக்க முடியும்; மேயர் பிரியா ஆவேசம்

October 29, 2026 ietamil 0

முதலமைச்சர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், வெளியில் முதலமைச்சரின் கூட்டத்தை புறக்கணிப்பதாக செய்திகள் வருகிறது என மாமன்றக் கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார். சென்னை […]

சமூகநீதி சர்வே நடத்த ஒப்புதல்: விரைவில் ஆணையம் அமைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது- அன்புமணி

October 29, 2026 Maalaimalar 0

தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும், அதற்கான ஆணையத்தை அமைப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த […]

”ரோடு ஷோவா… இல்ல ரெய்டு ஷோவா?; இந்திய நாடே நகைக்கிறது…” – மு.க.ஸ்டாலின் காட்டம்

October 29, 2026 Nakkheeran 0

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்பட திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீடுகளில் இன்று அதிரடியாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை குறித்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், ரெய்டு […]

“அன்பில் மகேஷ் கண்டிப்பாக மன்னிப்பு கேட்கணும்” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி!

October 29, 2026 Nakkheeran 0

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29-10-26) காலை 10 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். […]

எர்ணாகுளம் நீதிபதியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன.. தடை விதித்த கேரள உயர் நீதிமன்றம்

October 29, 2026 Oneindia 0

திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிய கார் மோதி ஓட்டல் உரிமையாளர் பலியான வழக்கில் நீதிபதியை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், […]

ஒரு முறை இல்லை.. இரண்டு முறை மரணத்தை வென்ற இந்திய விமானி ஸ்மித்.. மருத்துவர்கள் ஆச்சரியம்

October 29, 2026 Oneindia 0

துபாய்: நடுவானில் ஓமன் நாட்டை விமானியால் கோடாரியால் பலமுறை தாக்கப்பட்டு உயிர் தப்பிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவரது தலையில் உள்ள பெரிய […]

பெரும்பான்மையை பெறத் தவறிய நேதன்யாகு.. இஸ்ரேல் தேர்தலில் அரபு கட்சிகள் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு

October 29, 2026 Maalaimalar 0

Summary இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலை அரபு கட்சிகள் திருடிவிட்டதாக பிரதமர் நேதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். 2023 அக்டோபர் 7 இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி இஸ்ரேலில் […]

வியன்னா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறிய மெத்வதேவ்

October 29, 2026 Maalaimalar 0

Summary வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் […]

காணொளி: புயலால் சரக்கு கப்பல்களுடன் மோதிய சொகுசுப் பயணிகள் கப்பல்

October 29, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, புயலால் சரக்கு கப்பல்களுடன் மோதிய சொகுசுப் பயணிகள் கப்பல் காணொளி: புயலால் சரக்கு கப்பல்களுடன் மோதிய சொகுசுப் பயணிகள் கப்பல் பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜெர்மனியின் பிரிமர்ஹாவன் துறைமுகத்தில் […]

வழக்கு ரத்து கோரிய அன்பில் மகேஸ் மனு மீதான விசாரணையை நவ.10-க்கு தள்ளிவைத்தது ஐகோர்ட்

October 29, 2026 TheHindu 0

சென்னை: ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி […]

நெல்லையில் அதிர்ச்சி! 50 பவுன் நகையுடன் ஆட்டோவில் சென்ற மனைவி, மகன் மாயம்! கணவர் கண்ணீர் புகார்

October 29, 2026 Oneindia 0

நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தில் மகனின் பிறந்தநாளை தனது சகோதரர் வீட்டில் கொண்டாடிவிட்டு 50 பவுன் நகையுடன் தனது வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிய மனைவி, 7 வயது மகனை காணவில்லை என நெல்லை மாநகர காவல் […]

3 மணிக்கு யாரோ கதவ தட்டுனாங்க: செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் – மூதாட்டி கொடுத்த வாக்குமூலம் – door knocked at 3 am new twist reported in gingee girl missing case following elderly womans statement

October 29, 2026 Samayam Tamil 0

செஞ்சி மாவட்டம் ஆலம்பூண்டியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி காணாமல் போய் இன்றுடன் 18 நாட்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை அந்தச் சிறுமியின் வழக்கில் எந்தவித அதிகாரப்பூர்வ முன்னேற்றமும் இல்லை. அவர் எங்கு இருக்கிறார், […]

“என் கணவர் பழி போடுறவறா இருக்கக் கூடாது; அவருக்கு சமைக்கத் தெரிஞ்சிருந்தா… " – நடிகை சாய் பல்லவி

October 29, 2026 Vikatan 0

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் – தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் […]

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் அட்மிஷன்- பெட்கள் அதிகரிக்கப்படுமா?

October 29, 2026 Vikatan 0

தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தால் தாய்மார்கள் பலரும் தற்போது பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகள் நிரம்பி வழிவதாகக் கூறப்படுகிறது. இது […]