அனிருத் – காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை…' – யாருக்கெல்லாம் அழைப்பு?!

October 29, 2026 Vikatan 0

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அனிருத் மற்றும் காவ்யா தம்பதி நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸில் […]

தமிழ்நாடு நாள்: என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! – சீமான் வாழ்த்து

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நாள் இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள […]

சூர்யாவின் `சீன்' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா எங்கு, எப்போது?

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் சூர்யாவின் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. சூர்யா 47 நடிகர் […]

தாமோதர மாதத்தின் சிறப்புகளும், வழிபாட்டு பலன்களும்

October 29, 2026 DailyThanthi 0

இறைபக்திக்குரிய நான்கு மாதங்கள் என்றழைக்கப்படும் சாதுர் மாதங்களில் கடைசியான மாதம், தாமோதர மாதம். சாதுர் மாதங்களில் இதனை கார்த்திகை என்றழைப்பர். தமிழ் மாதங்களில் கார்த்திகையை போல் மகிமைகள் பொருந்திய இந்த தாமோதர மாதத்தில் பகவானின் […]

ஒரே நாளில் கோரிக்கைக்கு கிடைத்தது பலன்; மாற்றுத்திறனாளி தினேஷூக்கு பணி நியமன ஆணை

October 29, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- சென்னை கிண்டியில் உள்ள ஐடிஐ வளாகத்தில் புதிய திறன் பயிற்சி ஆய்வகங்களை நேற்று (அக்டோபர் 28):முதல்வர் விஜய் திறந்து வைத்தார். உள்ளே காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகளை பார்வையிட்ட அவர், மாணவர்களின் திறமையை தட்டிக்கொடுத்து […]

பேசாம மாநகராட்சியை கலைச்சிடுங்க.. சென்னை மேயர் பிரியா ஆவேசம்.. ரிப்பன் மாளிகையில் என்ன நடந்தது?

October 29, 2026 Oneindia 0

சென்னை: சென்னை மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா? அரசு நிகழ்ச்சிகளுக்கு தங்களை அழைப்பதில்லை என்று கவுன்சிலர்கள் புகார் தெரிவித்த நிலையில், மேயர் பிரியாவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்… ரிப்பன் மாளிகையில் நடந்த […]

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பிய வீடியோவை எடுத்த முன்னாள் விமானப்படை அதிகாரி மர்ம மரணம்

October 29, 2026 Maalaimalar 0

Summary முன்னாள் விமானப்படை அதிகாரியான தாஹ்சிஃப் சௌரியின் மரணம் இயற்கையானது அல்ல என்றும், அந்த வீடியோவை வெளியிட்டதற்காக அவர் தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் தொல்லைகளையும் எதிர்கொண்டு வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர். வங்கதேசத்தில் கடந்த […]

ரசாயனம் வைத்து மரங்களை கருக வைக்கும் சமூக விரோதிகள் – நெல்லையில் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி

October 29, 2026 TheHindu 0

நெல்லை: திருநெல்வேலியில் ரசாயனங்களை வைத்து மரங்களை கருக வைக்கும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவது குறித்து இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள். திருநெல்வேலி மாநகரில் சாலை விரிவாக்கம், புதிய கட்டுமானங்களுக்காக பழமையான மரங்களை வெட்டி […]

ரூ.200க்கு மளிகை தொகுப்பு – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் நாளை தொடக்கம் – diwali special: grocery kit for ₹200 to be available at cooperative stores from tomorrow

October 29, 2026 Samayam Tamil 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் முதல் கட்டமாக சென்னையில் நாளை தொடங்கப்படுகிறது. விலைவாசி உயர்வால் திக்குமுக்காடிய மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை போன்று தமிழ்நாடு […]

கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதலில் 2 பேர் கைது

October 29, 2026 Maalaimalar 0

மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கடந்த 27-ந்தேதி கல்லூரி மாணவர்கள் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். கட்டையால் தாக்கியதில் தண்டையார்பேட்டையை சேர்ந்த மாணவர் சாமுவேல் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கைது இதுகுறித்து மீனம்பாக்கம் போலீசார் […]

21 ஆம் நூற்றாண்டில் முதல் முறை: ரஞ்சி கோப்பையில் அசத்தல் சாதனை படைத்த முஷீர் கான்

October 29, 2026 Maalaimalar 0

எலைட் குரூப் டி ரஞ்சி கோப்பை போட்டியில், அரியானாவுக்கு எதிராக முஷீர் கான் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு அரிய சாதனையை படைத்தார். அவரது ஆல்-ரவுண்டர் ஆட்டம், மும்பை அணிக்கு முதல் […]

“எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை” – ரெய்டுக்குப் பிறகு கே.என்.நேரு பரபரப்பு!

October 29, 2026 Nakkheeran 0

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு லஞ்ச ஒழிப்புத் […]

”ரயில்களில் போன்களுக்கு சார்ஜ் போட முடியாதா?”; நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

October 29, 2026 Nakkheeran 0

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி, தென்கிழக்கு ரயில்வேயில் இயங்கிக் கொண்டிருக்கும்  மும்பை – ஹவுரா மெயில் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் சக்ரதர்பூர் கோட்டம் பண்டமுண்டாவில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக  பி-3 […]

அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த குற்றம் என்ன.. மறைக்கப்பட்டதா தீர்ப்பு? 20 பக்க தீர்ப்பு என்ன?

October 29, 2026 Oneindia 0

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் 20 பக்கத்தில் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதில் […]

பெங்களூர் அப்பார்ட்மெண்ட்டுகளில் கன்னட மொழி கட்டாயம்.. கர்நாடகா அரசு போடும் உத்தரவு?

October 29, 2026 Oneindia 0

பெங்களூர்: பெங்களூரில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அப்பார்ட்மெண்ட்டுகளில் கன்னட மொழியில் பேசுவது, அறிவிப்புகளை வெளியிடுவது கட்டாயம் என உத்தரவிடக்ககோரி கன்னட வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூர் நகர வளர்ச்சி […]

சமூக நீதி சர்வே நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: அன்புமணி வரவேற்பு

October 29, 2026 TheHindu 0

சென்னை: “சமூக நீதி சர்வே நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதும், அதற்காக ஆணையம் அமைக்க முடிவு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

“2026-27 முதல் காலாண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8%” – அனந்த நாகேஸ்வரன்

October 29, 2026 TheHindu 0

புதுடெல்லி: 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ச்சி கண்டுள்ளதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தொழில் மாற்றமும், தொழில் உத்தியை மறுவரையறை […]

ஹர்திக் பாண்டியாவை எடுக்க 6 டீம் போட்டி; ஆனா, இந்த அணிக்கு போகத் தான் வாய்ப்பு அதிகம்: அஸ்வின் கணிப்பு

October 29, 2026 ietamil 0

ஐ.பி.எல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான அவரை டிரேட் முறையில் பெறுவதற்கு பல ஐ.பி.எல் அணிகள் […]

‘பாக்யராஜ் வீடு கடன்ல இருக்கு; பூர்ணிமா எப்படி சமாளிக்கப் போறாங்களோ?’: சினிமா பிரபலம் கூறிய ஷாக் நியூஸ்

October 29, 2026 ietamil 0

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர்,பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ், சமீபத்தில் மரணமடைந்த நிலையில், அவரது வீடு இன்னும் கடனில் இருப்பதாகவும், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இதை எப்படி சமாளிக்க போகிறார் […]

செக்-அப் முடிந்து திரும்பும் போது காட்டாற்று வெள்ளம்! 3 கர்ப்பிணிகளுக்காக கடவுளாக வந்த ஆம்புலன்ஸ்

October 29, 2026 Oneindia 0

ஈரோடு: அந்தியூரை அடுத்த பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்த மூன்று கர்ப்பிணிகள் காட்டாற்று வெள்ளத்தால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் அவர்களை பாதுகாப்பாக இல்லத்திற்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுகள் […]