சிறு, குறு தொழில் உத்தரவாத கடன் திட்டம்: தமிழகம் பயனடைந்தது வெறும் 7% மட்டுமே

September 10, 2026 Dinamalar 0

திருப்பூர்: சிறு, குறு தொழில்களுக்கான பிணையமில்லா உத்தரவாத கடன் திட்டத்தில், நாடு முழுதும் 3.05 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் பங்கு வெறும் 7 சதவீதம் மட்டுமே என்பது அதிர்ச்சியை […]

தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி * இந்தியாவுக்கு 13 பதக்கம்

September 10, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: உலக பாரா வில்வித்தை சீரிசில் தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி. ஒட்டுமொத்தமாக இந்தியா 13 பதக்கம் கைப்பற்றியது. ஆமதாபாத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை பாரா சீரிஸ் (‘ஸ்டேஜ்-3’) நடந்தது. இந்தியா, சீனா, இங்கிலாந்து […]

இந்தியாவுக்குள் ஊடுருவிய அமெரிக்கர் நாட்டுக்கு எதிராக சதி செய்யவில்லை: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த வான்டைக் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர், கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக எல்லையை கடந்து மியான்மர் சென்ற வழக்கில், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக […]

அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதியில்

September 9, 2026 Dinamalar 0

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஸ்பெயினின் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் ‘நம்பர்-3’ ஸ்பெயினின் […]

பள்ளிகள் அங்கீகார மோசடி;  தி.மு.க., பிரமுகருக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்'

September 9, 2026 Dinamalar 0

சென்னை: தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த மோசடி வழக்கில், முக்கிய நபரான முத்துக்குமாருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று […]

'முதல் மனைவி விவாகரத்து பெறாத நிலையில் 2வது மனைவி ஓய்வூதியம் கோர முடியாது': உயர்நீதிமன்றம் உத்தரவு

September 9, 2026 Dinamalar 0

சென்னை:‘முதல் மனைவி விவகாரத்து செய்யப்படாத நிலையில், 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமையில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறை ஊழியராக ஆர்.சமன் பணியாற்றினார். அவரது மறைவுக்கு […]

தேவையற்ற ஆவணங்களால் ஊழல் வழக்குகளில் விசாரணை தாமதமாகிறது சுப்ரீம் கோர்ட் கவலை

September 9, 2026 Dinamalar 0

-சிறப்பு நிருபர்- ‘ஊழல் வழக்குகளில் தொடர்பே இல்லாத தேவையற்ற ஆவணங்கள், சாட்சிகளை சேர்ப்பதால் வழக்கு விசாரணை முடிவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது’ என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. அசாம் மாநில கால்நடை பராமரிப்பு […]

பைனல் நோக்கி இந்தியா * வங்கதேசத்துடன் மோதல்

September 9, 2026 Dinamalar 0

துபாய்: ஆசிய கோப்பை ‘டி-20’ அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி, இன்று வங்கதேசத்தை சந்திக்கிறது. பெண்களுக்கான ஆசிய கோப்பை 10 வது சீசன், ‘டி-20’ கிரிக்கெட் தொடராக துபாயில் நடக்கிறது. இந்தியா, இலங்கை உட்பட […]

தமிழகத்தில் 1,626 பள்ளிகளில் குடிநீர் இணைப்பு இல்லை!

September 9, 2026 Dinamalar 0

சென்னை: ‘தமிழகத்தில் 1,626 பள்ளிகள், 6,444 அங்கன்வாடிகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்பு இல்லை’ என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், 2024ம் ஆண்டுக்குள், குடிநீர் குழாய் […]

அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது:62 அணைகளில் 25 சதவீதத்துக்கும் கீழ் கொள்ளளவு

September 9, 2026 Dinamalar 0

கரூர்: தமிழகத்தில் உள்ள அணைகளில், நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதில், 62 அணைகளில், 25 சதவீதத்துக்கு கீழ் நீர் கொள்ளளவு உள்ளதால், கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது தமிழக நீர்வளத்துறை […]

மரங்கள் நடுவதும், பராமரிப்பதும் இனி கட்டாயம்: தேசிய நெடுஞ்சாலைகளுக்கு புதிய நிபந்தனைகள்

September 9, 2026 Dinamalar 0

-சிறப்பு நிருபர்- புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையை திறப்பதற்கு முன், அங்கு போதுமான பசுமையை உறுதிசெய்யும் வகையில், குறைந்தபட்சம் 80 சதவீத நிலப்பரப்பில், மரக்கன்றுகள் நடப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஆய்வு செய்யப்படும் நேரத்தில் நடப்பட்ட […]

மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்தியாவுக்கு ஐநா மனித உரிமை கமிஷனர் பாராட்டு

September 9, 2026 Dinamalar 0

ஜெனிவா: டில்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது அதீத பலத்தை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை நடத்தியது பயனுள்ள அணுகுமுறை என்ற மனித உரிமைகளுக்கான மனித உரிமை கமிஷனர் வோல்கர் டர்க், இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் […]

இங்கிலாந்து அணி அபாரம்: 133 ரன்னுக்கு சுருண்டது பாகிஸ்தான்

September 9, 2026 Dinamalar 0

பர்மிங்காம்: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் அசத்த, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன் மட்டும் எடுத்தது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு […]

மிசாவில் ஸ்டாலின் பெயர் சாட்சியாக மட்டுமே உள்ளது; அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

September 9, 2026 Dinamalar 0

சென்னை: ”கடந்த தி.மு.க., ஆட்சியை, பத்து ‘பவர் புரோக்கர்கள்’ தான் நடத்தினர்,” என, த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இ.கம்யூ., தேசிய பொதுச்செயலர் ராஜா அனுமதிக்கப்பட்டு உள்ளார். […]

நாகை – இலங்கை இடையே இயக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்!

September 9, 2026 Dinamalar 0

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை அடிக்கடி நிறுத்தப்படுவதால், அரசே பொறுப்பேற்று இயக்க வேண்டும் என, கப்பல் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டிற்கிடையில் வர்த்தகம், […]

மும்மொழி கொள்கை: நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்புக்கு விலக்கு தர சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி:‘மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் இருந்து இந்த ஆண்டு 6ம் வகுப்புக்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் பரிசீலிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை […]

போதையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்: இளைஞர்களுக்கு ஸ்ரீரவிசங்கர் அழைப்பு

September 9, 2026 Dinamalar 0

பெங்களூரு: அமைதியான, போதைப்பொருள் இல்லாத எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்கள் முன்னிற்க வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் கூறினார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சர்வதேச வாழும் கலை மையத்தில் தமிழகத்தைச் […]

இடைத்தேர்தலில் களம்காணும் தவெக வேட்பாளர்கள் யார்? அமைச்சர் ஆனந்திடம் ஒப்படைப்பு

September 9, 2026 Dinamalar 0

சென்னை: இடைத்தேர்தலில் போட்டியிடும், தவெக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பை, அமைச்சர் ஆனந்திடம், முதல்வர் விஜய் ஒப்படைத்துள்ளார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக்., 6ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், தவெக, திமுக, அதிமுக,நாதக […]

பிரிக்ஸ் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரம்; தலைநகர் டில்லியில் 4800 போலீசார் பாதுகாப்பு

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டுக்காக டில்லி உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. 4800 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 35க்கும் மேற்பட்ட சாலைகளில் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா […]

தூத்துக்குடியில் விவசாயியிடம் ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ சிக்கினார்

September 9, 2026 Dinamalar 0

துாத்துக்குடி: விவசாயியிடம், 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தனசேகர், 45, கைது செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், தேரிக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மதிபால், 56. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், காயாமொழி கிராமத்தில் […]