தொழில்நுட்ப கோளாறுகளை தடுக்க புதிய ஏற்பாடு; மின் உபகரணங்களை மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவு

September 9, 2026 Dinamalar 0

சென்னை: ‘தொழில்நுட்பக் கோளாறுகளால், ரயில்கள் தாமதம் ஏற்படுவதை தடுக்க, பழைய உயர் மின்பாதை கம்பிகளை நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ரயில்வே வாரியம், அனைத்து மண்டலப் பொது மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு […]

தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி:அரக்கோணம் – ரேணிகுண்டா, ஓசூர் – ஓமலூர், சேலம் – கரூர் – திண்டுக்கல் இடையிலான ரயில்ப்பாதை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு […]

தவெக கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

September 9, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று தவெக கூட்டணி கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடந்தது. முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் […]

துக்காராமின் இன்றைய அதிரடி; சமையலறைகளில் சுகாதாரக் குறைபாட்டால் 3 உணவகங்கள் மீது நடவடிக்கை

September 9, 2026 Dinamalar 0

நமது நிருபர் மும்பையின் இஸ்கான் ஜூஹு வளாகத்தில் உள்ள கோவிந்தாஸ் உட்பட 3 உணவகங்களின் உரிமங்களை சஸ்பெண்ட் செய்து, மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்பு துறை ஆணையர் துக்காராம் முண்டே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மஹாராஷ்டிரா […]

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது; அமைச்சர் அருண்ராஜ் தகவல்

September 9, 2026 Dinamalar 0

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி: முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் காரணமாக மதுரை உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட […]

எங்கள் முன் அனைவரும் சமம்: ராகுல் மீதான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” எங்கள் முன் அனைவரும் சமம்,” என காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்பான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் கடந்த 2022ம் ஆண்டு பாரத்ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது […]

இந்திய எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு இடம் தரமாட்டோம்: இலங்கை அதிபர் உறுதி

September 9, 2026 Dinamalar 0

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் இலங்கை மண் ஒத்துழைக்காது என்று அந்நாட்டு அதிபர் அநுரகுமார திசநாயகே உறுதி அளித்துள்ளார். இலங்கைக்கு 3 நாட்கள் அரசு முறைப்பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் […]

முதல்வர் விஜய் குறிப்பிட்ட கரூர் கேங் யார்? சொல்கிறார் அமைச்சர் விக்னேஷ்

September 9, 2026 Dinamalar 0

சென்னை: முதல்வர் விஜய் குறிப்பிட்ட கரூர் கேங்கிற்கு எதிரான சாட்சிகளை திரட்டி வருகிறோம். நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது பேட்டி; போன ஆண்டு, நிர்ணயிக்கப்பட்ட […]

கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதா;சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: சவுதி அரேபியா மீது ஹவுதி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹவுதி பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், சவுதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி மற்றும் எண்ணெய் ஆலைகள் […]

அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோன் கைப்பற்றியது ஈரான்

September 9, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவின் நீர்மூழ்கி ட்ரோன் ஒன்றை, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கைப்பற்றி உள்ளதாக ஈரான் அறிவித்து உள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் நீடித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ள ஈரான், […]

இன்ஸ்டாவை ஆக்கிரமித்த 80ஸ் டிரெண்ட்…. பிரபல நடிகர், நடிகைகளின் போட்டோக்கள் வைரல்

September 9, 2026 Dinamalar 0

சென்னை: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்துள்ள 80ஸ் போட்டோ டிரெண்டிங்கில், நெட்டிசன்கள் மட்டுமல்லாது, பிரபல நடிகர்கள், நடிகைகளும் இணைந்துள்ளனர். பொதுவாக சமூக வலைதளங்களில் ஏதேனும் ஒரு விஷயம் மிகவும் டிரெண்டாவது வழக்கம். குறிப்பாக, இந்த […]

மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; சுப்ரீம்கோர்ட் திட்டவட்டம்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என சுப்ரீம்கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. கல்லூரி மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பிய கிரெட்டர் நொய்டா நிர்வாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். […]

போல்டபிள் ஐபோன் இன்று அறிமுகம் செய்கிறது ஆப்பிள் நிறுவனம்

September 9, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- மடக்கும் வகையிலான ஐபோனை இன்று (இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு) ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்கிறது . ஐபோன் அல்ட்ரா, ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் […]

பிரதமரின் பொதுவாழ்க்கை 25 ஆண்டு நிறைவு; ஒருமாத கால சேவை இயக்கத்தை அறிவித்தார் நிதின் நபின்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: பொது வாழ்க்கையில் 25 ஆண்டு காலத்தை நிறைவு செய்த பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக, வரும் 17ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு பல்வேறு பொதுநல சேவைகளை செய்யும் இயக்கத்தை துவங்குவதாக […]

வந்தே மாதரம் முழு பாடலுக்கு காங்கிரஸ் மீண்டும் எதிர்ப்பு; இண்டி கூட்டணியில் புகைச்சல்

September 9, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வந்தே மாதரம்’ முழுமையாக பாடப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. இதனை தேசிய மாநாட்டு கட்சி கண்டித்ததால், கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஜம்மு காஷ்மீரின் […]

டில்லி முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். டில்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா. இவருக்கு வயது 74. இவர் நொய்டாவில் உள்ள […]

ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகள் மீட்பு; வனத்துறை விசாரணை

September 9, 2026 Dinamalar 0

புவனேஸ்வர்: ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகள் வனத்துறை அதிகாரிகள் வழக்கமான ரோந்து பணியின் போது மீட்கப்பட்டு உள்ளன; இந்தப் பூர்வீகமற்ற இனம் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து […]

இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் துவங்கியது

September 9, 2026 Dinamalar 0

சென்னை: காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. தமிழகத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற […]

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது; அமைச்சர் அருண்ராஜ் தகவல்

September 9, 2026 Dinamalar 0

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி: முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் காரணமாக மதுரை உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட […]

நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு

September 9, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (செப் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து 14,145 […]