விஜய் குறித்து அவதூறு கருத்து: பிரவின் கணேசன் என்பவரை டெல்லி ஏர்போர்ட்டில் கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்

September 5, 2026 ietamil 0

தமிழ்நாடு முதல்வர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பிரவின் கணேசன் என்பவரை டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை […]

நவ.1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

September 5, 2026 ietamil 0

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், பெயர் பலகைகளில், […]

அதிக வெப்பத்திற்கு முடிவு; தென் தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

September 5, 2026 ietamil 0

சாதனை வெப்பம் நிலவிய தென் தமிழகப் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 05) மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வரும் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பது […]

‘கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க…’; தீபாவளி டிக்கெட் முன்பதிவு பற்றி இந்திய ரயில்வே முக்கிய வேண்டுகோள்; சிறப்பு ரயில்கள் பட்டியலும் ரிலீஸ்

September 5, 2026 ietamil 0

தீபாவளி 2026 ரயில் டிக்கெட் முன்பதிவு: 2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை, செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்க […]

டாஸ்மாக் பிரச்சனை 200 படிகள் கொண்டது; 70-ல் ஏறிவிட்டேன்: அமைச்சர் விக்னேஷ் பேட்டி

September 5, 2026 ietamil 0

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூர் அருகே தமிழக வெற்றிக் கழகம் மேற்கு மகளிரணி சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்  விக்னேஷ் […]

கண்டெய்னர் ரூம் முதல் சுஷி வரை… ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரர்கள்!

September 5, 2026 ietamil 0

எல்லா ஆச்சரியங்களும் இனிமையானவை அல்ல. செப்டம்பர் 19 முதல் ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணி, அத்தகைய ஆச்சரியத்தைத் தவிர்க்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது. பஞ்சாபின் பாட்டியாலா […]

சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம்: சி.ஐ.டி.யு. கண்டனம்

September 5, 2026 ietamil 0

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் வைக்கப்பட்டுள்ள தனியார் நிதி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று கடும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழி உங்களுக்கு 0% வட்டி/ஆதாயமே தரலாம், ஆனால் எங்கள் நிலையான […]

கொடியை கொடுங்கள், கோட்டையை பிடிப்போம்: ரவி மோகன் ரசிகர்கள் சந்திப்பில் நிர்வாகி பரபர பேச்சு

September 5, 2026 ietamil 0

தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ரவி மோகன் தனது ரசிகர்களை சந்தித்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒரு நிர்வாகி கொடியை கொடுங்கள், கோட்டையை பிடிப்போம் என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை […]

என் மகன் தான் முக்கியம்; பிக்பாஸ் வேண்டாம்: விஜய் டிவி வாய்ப்பை வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிசில்டா

September 5, 2026 ietamil 0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகவும், இதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் பிரபல காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.  சின்னத்திரையில் […]

IND vs Pak Live Score: ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? ஆசிய கோப்பையில் இன்று பாகிஸ்தானுடன் மோதல்

September 5, 2026 ietamil 0

India vs Pakistan Women’s Asia Cup 2026 Live score Updates: 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் 8 […]

OTT: நொடிக்கு நொடி பரபரப்பு… சீனுக்கு சீன் ட்விஸ்ட்; மிரட்டி எடுக்கும் டாப் ரேட்டிங் த்ரில்லர் படங்கள்!

September 5, 2026 ietamil 0

இன்றைய காலக்கட்டத்தில் சினிமா என்பது தியேட்டரில் சென்று பார்ப்பதை விடவும், வீ்ட்டில் இருந்து பார்ப்பதையே மக்கள் பலரும் விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஒடிடி ப்ளாட்பார்ம்கள் என்று சொல்லலாம். வார இறுதி வந்துவிட்டாலே, பலரும், […]

40 வயதிலேயே வேலையை விட்டால் இ.பி.எஃப். பணம் என்னவாகும்? 58 வயது வரை வட்டி வருமா?

September 5, 2026 ietamil 0

வேலையை விட்டு விலகிய உடனேயே உங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் வட்டி வருவது நின்றுவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. EPF விதிகளின்படி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைவிட்ட பிறகும் […]

பெண் பித்தன் ஒரு பெண்ணால் திருந்திய கதை; முதலில் மறுத்து, 2-வது முறை அதே கதைக்கு ஓகே சொன்ன கார்த்திக்: படம் சூப்பர் ஹிட்

September 5, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்ற அந்தஸ்துடன் வலம்வரும் நடிகர் கார்த்திக் பல பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் கதையை முதல்முறை நிராகரித்த அவர், அதே இயக்குனர் அந்த கதையை […]

தீபாவளி ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்: மொபைலில் விரைவாக டிக்கெட் எடுப்பது எப்படி?

September 5, 2026 ietamil 0

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குப் செல்லத் திட்டமிட்டுள்ள மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற ஊர்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் […]

பெண்ணாடம் உள்பட 7 புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி: பயணிகள் கோரிக்கையை ஏற்று ரயில்வே போர்டு முக்கிய முடிவு

September 5, 2026 ietamil 0

எழுதியவர்: Anish Mondal மத்திய ரயில்வே அமைச்சகம் மத்தியப் பிரதேசத்தில் மூன்று ரயில் சேவைகளை நீட்டிக்கவும், இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதும் பத்து ரயில்களுக்கு புதிய நிறுத்தங்களை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. நகரங்களுக்கு இடையே ரயில் […]

அசன் மவுலானா மீது குற்றச்சாட்டு: 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை; தேர்தல் ஆணையம் உத்தரவு

September 5, 2026 ietamil 0

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலான 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது அசன் மவுலானா ரூ.17.03 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக […]

பாம்பே க்ரீமரி வெறும் 10 ரூபாய்; ஐஸ் கிரீம் சந்தையில் ரிலையன்ஸ்: சமாளிக்குமா போட்டி நிறுவனங்கள்?

September 5, 2026 ietamil 0

இந்திய சில்லறை விற்பனை சந்தையில் தொடர்ந்து புதிய அத்தியாயங்களை எழுதி வரும் முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ (Reliance Retail), தற்போது பால் மற்றும் ஐஸ்கிரீம் துறையிலும் தனது ஆதிக்கத்தைத் தொடங்கியுள்ளது. ‘பாம்பே க்ரீமரி’ […]

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்; டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம்: மேற்பார்வையாளர்கள் 40 பேர் சஸ்பெண்ட்

September 5, 2026 ietamil 0

தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுவிலக்கு ஆயத்தீவை மானியக் கோரிக்கையின் போது மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ஒரு ரூபாய் வசூலித்தால் கூட சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை […]

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியுடன் பி.வி.சிந்து டின்னர்; என்ன விசேஷம்?

September 5, 2026 ietamil 0

சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி.சிந்து. இவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் சாதனை படைத்திருக்கிறார். கடந்த 2024 டிசம்பர் 22 அன்று போசிடெக்ஸ் […]

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்: கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை

September 5, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் மக்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக, இ-சேவை மையங்கள் மூலம் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, கேஸ் சிலிண்டர் […]