30, 35, 40 வயதா உங்களுக்கு? 50 வயதில் ரூ.1 கோடி சேர்க்க இதோ எளிய வழி

September 5, 2026 ietamil 0

வாழ்க்கையில் 50 வயதிற்குள் ரூ.1 கோடி ஓய்வூதிய நிதியை (Corpus) சேர்ப்பது பலரின் முக்கிய இலக்காக உள்ளது. ஆனால், அனைவரும் ஒரே வயதில் முதலீட்டைத் தொடங்குவதில்லை. சிலர் இளமையிலேயே விரைவாகத் தொடங்குகிறார்கள்; மற்றவர்கள் தாமதித்து, […]

பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்: நேருவுக்கு ஆதரவாக இறங்கிய ஸ்டாலின்

September 5, 2026 ietamil 0

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மயிலாப்பூர், […]

தங்கம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிரடியாக சரிந்த தங்கம் விலை

September 5, 2026 ietamil 0

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்து நடுத்தர மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது. முன்னதாக, சில நாட்கள் விலை சரிவைச் சந்தித்த தங்கம், நேற்று முன்தினம் […]

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது; லஞ்சம் வாங்கினால் உடனே தண்டனை; வாட்ஸ் அப் எண்ணை பகிர்ந்த கீர்த்தனா

September 5, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் த.வெ.க அரசு அமைந்ததில் இருந்து ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாமல் ஆட்சியை நடத்துவோம் என்று தெரிவித்து வருகிறது. மேலும், பல துறைகளில் லஞ்சம் வாங்குவது ஒழிக்கப்பட்டு உள்ளதாகவும், லஞ்சம் வாங்கினால் அதிரடி நடவடிக்கை […]

திருச்சூரில் நடந்த கோர விபத்து; தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் பலி

September 5, 2026 ietamil 0

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11:40 மணி அளவில் நெடுஞ்சாலை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் ஒன்று  மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. […]

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார்: கே.என்.நேருவுக்கு சொந்தமான 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

September 5, 2026 ietamil 0

திமுக முன்னாள் அமைச்சரான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லம், சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள […]

பெண்கள் குறித்த சர்ச்சை: நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்; ஆதரவாளர்களுக்கு கேரள மதகுரு அறிவுறுத்தல்

September 5, 2026 ietamil 0

எழுதியவர்: சஜு பிலிப் பொதுவெளியில் பெண்கள் குறித்த அவரது கருத்துக்கள் கேரளாவில் பெரும் புயலை கிளப்பிய ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரபல முஸ்லிம் மதகுரு ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் (பிரபலமாக ‘காந்தபுரம்’ என்று அழைக்கப்படுபவர்), வெள்ளிக்கிழமை […]

மேற்கு வங்கம்: தொடர் தாக்குதல்கள் காரணமாக வீடுகளில் நடக்கும் பிரார்த்தனைகளை நிறுத்திய கிறிஸ்தவ அமைப்புகள்

September 5, 2026 ietamil 0

மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில், பிரார்த்தனை கூட்டங்கள் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து, கிறிஸ்தவ அமைப்புகள் வீடுகளில் நடத்தும் பிரார்த்தனைகளையும் வருகைகளையும் நிறுத்தி வைத்துள்ளன. இதில் ஒரு வாரத்திற்கு முன்பு ஹவுராவின் உலுபேரியாவில் […]

வாங் பேச்சிற்குப் பின் நடவடிக்கை: வடகிழக்கு எல்லையில் சீன அதிகாரியுடன் ராணுவத் தளபதி விரைவில் சந்திப்பு

September 5, 2026 ietamil 0

எழுதியவர்: Amrita Nayak Dutta அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள டாக்சிங் பகுதியில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் அறிக்கைகளுக்கு மத்தியில், இந்தியாவும் சீனாவும் வரும் நாட்களில் கோர்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுகளை நடத்த […]

Chennai News Live Updates: கேரளம் சாலை விபத்து; 8 தமிழர்கள் உயிரிழப்பு

September 5, 2026 ietamil 0

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு […]

2027 பிப்ரவரி வரை ‘மிகவும் வலுவான’ எல் நினோ நீடிக்கும்: உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

September 5, 2026 ietamil 0

மத்திய கிழக்குப் பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் “மிகவும் வலுவான” எல் நினோ காரணியானது, வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. இதன் […]

ரூ.5 லட்சம் பரிசு, தங்கப் பதக்கம்; தமிழக அரசின் வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

September 5, 2026 ietamil 0

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைவுகூரும் வகையில், சமூக நீதிக்காகப் பாடுபடும் சிறந்த ஆளுமைகளுக்குத் தமிழக அரசு வழங்கும் ‘வைக்கம் விருது 2026’-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் தங்க […]

நெல்லை கல்வீச்சு சம்பவம்: ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு; தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை

September 5, 2026 ietamil 0

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணனல்லூர் கிராமத்தில், குடிநீர் பற்றாக்குறையைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அண்மையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த மக்களைச் […]

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் பேருந்து மோதி பலி: நாமக்கலில் சோகம்

September 4, 2026 ietamil 0

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் 4 மாணவிகள் ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது, அந்த சாலையில் எதிர் திசையில் கல்லூரி பேருந்து ஒன்று வந்துள்ளது. இதில், கண் […]

தனியாக ஆற்றைச் சுத்தம் செய்த மாணவர்: பன்னாட்டு அங்கீகாரம் கொடுக்க மாஜி வீரர் வலியுறுத்தல்

September 4, 2026 ietamil 0

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி. சமூக வலைதளங்களில் ‘பிட்டு தபாஹி’ என்ற பெயரில் அறியப்படும் இவர், பி.எஸ்.சி படித்து வருகிறார். ஆற்றை சுத்தம் செய்ய […]

எல் நினோ பேரிடர்; தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மத்திய அமைச்சரிடம் பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தல்

September 4, 2026 ietamil 0

சன்யுத்த கிசான் மோர்ச்சா  (அரசியல் சார்பற்ற அமைப்பு) SKM (NP) சார்பில் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜங்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவுடன் மத்திய மின்துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் டெல்லி […]

No Image

அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு

September 4, 2026 ietamil 0

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் பகல் […]

மத்திய காஷ்மீர் காடுகளில் நடந்த துப்பாக்கிச் சண்டை: ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை, மேலும் 1-2 பேர் சிக்க வாய்ப்பு

September 4, 2026 ietamil 0

மத்திய காஷ்மீரின் யூஸ்மார்க் வனப்பகுதியில் நடந்த சிறு துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த நாள், இராணுவம் மற்றும் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அப்பகுதியில் மேலும் 1-2 பயங்கரவாதிகள் […]

போக்குவரத்து நெரிசலுக்கு எண்ட் கார்டு? பெங்களூரு விமான நிலைய சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை

September 4, 2026 ietamil 0

பெங்களூரு சர்வதேச விமான நிலைய விரைவுச் சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான தடை வெள்ளிக்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது. இத்துடன், நகரிலுள்ள மேலும் மூன்று மேம்பாலங்களில் போக்குவரத்து காவல்துறையால் போக்குவரத்துப் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் […]

உதயநிதி என்னை ‘கொள்கை ஆசான்’ என்றதில் அரசியல் உள்நோக்கம் இல்லை: திருமா விளக்கம்

September 4, 2026 ietamil 0

சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தன்னை “கொள்கை ஆசான்” எனக் குறிப்பிட்டதில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமோ அல்லது எதிர்பார்ப்போ இல்லை என்றும், ஆழமான கொள்கை உணர்வின் அடிப்படையிலேயே அவர் அவ்வாறு பேசினார் என்றும் விடுதலை சிறுத்தைகள் […]