இந்த சப்வேல ஏறினா உசுருக்கு உத்தரவாதம் இல்ல; உலகையே அலற வைக்கும் மோசமான ரயில்கள்: லிஸ்டில் ஜப்பானும் இருக்கு
உலகில் நாளுக்கு நாள் நகர்ப்புறப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், பூமிக்கு அடியில் இயங்கும் சுரங்கப் பாதை ரயில் சேவைகளும் பயணிகளுக்கு பல நேரங்களில் பெரும் சித்திரவதையாகவே மாறி வருகின்றன. அதிகப்படியான கூட்ட நெரிசல், […]
