கரூர் விடுதிகளில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு: இட்லி சாஃப்ட்டா இல்லை; சமையலர் அதிரடி மாற்றம்

September 10, 2026 ietamil 0

கரூரில் உள்ள சமூக நீதி மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், ஆட்சியர் சி.முத்துக்குமரன் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி, உணவின் தரம் குறித்துக் கேட்டறிந்த […]

இடதுசாரி கட்சிகள் எழுச்சி மாநாட்டில் சமுதாய பிரச்னைகள் விவாதிக்கப்படும்: சி.பி.ஐ மாநில துணை செயலாளர் பெரியசாமி

September 10, 2026 ietamil 0

“தமிழ்நாடு இனி இடது பக்கம்” என்ற முழக்கத்தோடு, முதன்மையான மூன்று இடதுசாரி கட்சிகள் இணைந்து வரும் அக்டோபர் 15-ம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாட்டை நடத்த உள்ளன. சமுதாயத்தின் […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

September 10, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 9-ந்தேதி […]

பலம் சேர்த்த கார்த்தி கேரக்டர்; முதல் பாக வெற்றியை பறித்ததா சர்தார் 2? விமர்சனம்

September 10, 2026 ietamil 0

ஒரு திரைப்படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கும் ஒவ்வொரு இயக்குநரும் இறுதியில் கற்றுக்கொள்ளும் ஒரு சொல்லப்படாத விதி இருக்கிறது: முதல் படத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களுக்குத் தெரியாததால், அந்தப் படத்தில் இருக்கும் சிறு […]

பெங்களூரு பயணத்தை 3 மணி நேரமாகக் குறைக்கும் விரைவுச்சாலை திட்டம்: ஓராண்டு தாமதம் ஏன்? எப்போது திறக்கப்படும்?

September 10, 2026 ietamil 0

சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடையிலான பயண நேரத்தை வெறும் 3 மணி நேரமாகக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டு வரும் சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை திட்டம் நிறைவடைய மேலும் ஓராண்டு தாமதமாகும் என டெக்கான் ஹெரால்டு […]

வந்தே பாரத் உணவுப் புகார், தண்ணீர் பிரச்னை: ரயில்வே உதவி செயலியில் முக்கிய மாற்றங்கள்: இந்திய ரயில்வே திட்டம்

September 10, 2026 ietamil 0

இந்திய ரயில்வே, பயணிகள் தெரிவிக்கும் புகார்களை வகைப்படுத்துதல், பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தல் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காணும் முறையை மேம்படுத்துவதற்காகத் தனது ‘ரயில்வே மதத்’ (RailMadad) செயலியில் பல முக்கிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக […]

கடலோர சூழலியல், ஆலிவ் ரிட்லி ஆமைகள் அழியும் அபாயம்’: புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு சி.பி.ஐ, பா.ஜ.க எதிர்ப்பு

September 10, 2026 ietamil 0

அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவில் […]

கையெழுத்து போட தயாரான ரேவதி; கடைசி நேரத்தில் ஆட்டத்தை கலைத்த கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

September 10, 2026 ietamil 0

ஓடி ஓடி ஜெயந்தியை கவனிக்கும் திவாகரன்.. கர்ணாவால் கடுப்பான புவனா – சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்  சின்னஞ்சிறு கிளியே சீரியலின் நேற்றைய எபிசோடில் திவாகரன் ஜெயந்தியை ஓடி ஓடி கவனிக்க கிருபா […]

அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட த.வெ.க: நன்றி தெரிவித்து விஜய் பதிவு

September 10, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தனிப்பெரும் கட்சியாக உருவானது. ஆனாலும், ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையைப் பெறாத நிலையில் தி.மு.க கூட்டணியில் 5 இடங்களில் வெற்றிபெற்ற […]

சூர்யா, விஷால் படங்களுடன் மோதும் பரத்: இந்த வார ஓ.டி.டி.யில் இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க

September 10, 2026 ietamil 0

ஓடிடியில் வெளியாகும் 6 திரைப்படங்கள், வெப் தொடர்கள்… செப்டம்பர் 11-ல் என்னென்ன பார்க்கலாம்? ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, புதிய வெப் தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், […]

புதிய தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானி? பரிசீலிக்கும் சி.எஸ்.கே

September 10, 2026 ietamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியின் தலைமப் பயிற்சியாளராக 18 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டீபன் ஃபிளமிங் பதவி விலகினார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சி.எஸ்.கே […]

வால்பாறை ட்ரிப் பிளான் பண்றீங்களா? பெங்களூருவில் இருந்து செல்ல இதுதான் செம்ம ரூட்

September 10, 2026 ietamil 0

பெங்களூருவில் இருந்து வால்பாறைக்கு சாலை வழியாகப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு, நகரப் போக்குவரத்து முதல் மலைப்பாதை, தேயிலைத் தோட்டங்கள், அணைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் வரை பல்வேறு அனுபவங்களைக் கொடுக்கும் வழித்தடம் காத்திருக்கிறது. நீண்ட […]

தோல்வி அடைந்த காதலும், பாய்மர படகு போட்டியும்: சூரியின் ‘மண்டாடி’ சுழன்று அடித்ததா? விமர்சனம்

September 10, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இணைந்துள்ள நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள 5-வது படம் மண்டாடி. மதிமாறன் இயக்கியுள்ள இந்த படத்தில், மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். படகு விளையாட்டை […]

கிராமமா இது? வெளிநாடு மாதிரி இருக்கு… இந்தியாவின் பணக்கார கிராமங்கள் இவை தான்

September 10, 2026 ietamil 0

இந்தியாவில் கிராமம் என்றாலே விவசாயம், எளிமையான வாழ்க்கை, குறைந்த வசதிகள் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில கிராமங்கள் இந்தப் பார்வையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. இங்கு சாலைகள், […]

எம்.ஜி.ஆர் இருக்கும்வரை மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்காதவர்; எம்.ஜி.ஆர்

September 10, 2026 ietamil 0

எம்.ஜி.ஆர் மீது தீவிர பற்றுகொண்டவராக இருந்த நடிகரும் உதவி இயக்குனருமான இடிச்சப்புளி செல்வராஜ் எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகும் வரை அவரது படங்களில் மட்டுமே நடித்து வந்தார். எம்.ஜிழ.ஆர் முதல்வர் ஆனபிறகு தான் மற்ற […]

திருவொற்றியூர் கொலைக்கு என்ன பதில்? “காவல்துறையினர் விஜயை ‘டம்மி சி.எம்’ ஆக நினைக்கிறார்களா?” உதயநிதி கேள்வி

September 10, 2026 ietamil 0

சென்னை திருவொற்றியூரில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரிய இளைஞர் பிரதீப்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க அரசு மீது கடும் தாக்குதலைத் […]

ரூ.20,000 கடனுக்காக அரங்கேறிய கொடூரம்: மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்த முதலாளி; தாயும் சேயும் பலி

September 10, 2026 ietamil 0

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி தேன்மொழி (35). 9 மாதக் கர்ப்பிணியான இவர், தன் கணவருடன் ஆறுமுகம் என்ற விறகு வியாபாரியிடம், அரக்கோணம் […]

“நீங்க கிளம்புங்க… ரூ.35 லட்சம் தர்றோம்!” – வெளிநாட்டினரை சொந்த நாட்டுக்கு அனுப்ப சுவீடன் அதிரடி

September 10, 2026 ietamil 0

சுவீடனில் குடியேறிய வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டுக்கே திரும்பிச் சென்றால், அவர்களுக்கு சுமார் ரூ.35 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஒருகாலத்தில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை வரவேற்ற நாடாக […]

என்னாச்சு இவங்களுக்கு? பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வாரமே அவுட்; யார் யார்னு தெரியுமா?

September 10, 2026 ietamil 0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 10, இந்த முறை தொடங்கிய முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் […]

ரூ.6,126 கோடியில் தமிழகத்திற்கு 3 பிரம்மாண்ட ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

September 10, 2026 ietamil 0

தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.6,126 கோடி மதிப்பிலான 3 பிரம்மாண்ட ரயில்வே திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ) நேற்று […]