உன் படம் ஊத்திக்கிச்சுனா என்ன கட்டிக்குவியானு கேட்ட நடிகர்: ஓகேனு சொன்ன சூப்பர் ஸ்டார் மகள்
ஷூட்டிங்கில் அக்ஷய்: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னாவின் மூத்த மகள் டுவிங்கிளை காதலித்து 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அக்ஷய் குமாருக்கு ஆரவ் என்கிற மகனும், நிதாரா என்கிற மகளும் இருக்கிறார்கள். […]
