Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 22 அக்டோபர் 2026 : புதாதித்ய யோக அருள் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள் – today’s rasi result 22nd october 2026 : buddhaditya yoga benefits for 12 rasis

October 22, 2026 Samayam Tamil 0

இன்று பராபவ வருடம் அக்டோபர் 22ம் தேதி, ஐப்பசி 5 வியாழன் கிழமை. இன்று ஏகாதசி திதி, கும்ப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய நாள். இன்று மரண யோகம். கடகம் ராசியை சேர்ந்த […]

பள்ளி மாணவர்களே ரெடியா இருங்க: சென்னையில் வெளுக்கும் மழை – விடுமுறை நீட்டிக்கப்படுமா? – chennai heavy rain alert school holiday extension expected as rainfall intensifies

October 21, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு கிட்டத்தட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தச் சூழலில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் […]

பெரியார் ஆதரவு முதல் மோடி எதிர்ப்பு வரை – அண்ணாமலையின் அரசியல் களம் சொல்வது என்ன? – annamalai supporting periyar to opposing pm modi for new political dimension in tamil nadu

October 21, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அக்கட்சியில் இருந்து விலகி We The Leaders (வீ தி லீடர்ஸ்) என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். மேலும் தேர்தலில் தனது […]

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க ரூ.40 கோடி: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு – 40 crore allocated for cars for tamil nadu mlas cm vijay issues order

October 21, 2026 Samayam Tamil 0

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமைக் கொறடா மற்றும் பிற […]

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் – chennai airport metro rail service stop for technical issues on oct 21st

October 21, 2026 Samayam Tamil 0

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம். இதனால் பயணிகள் கடும் அவதி தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம். தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் […]

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்? விஜய்யை வீழ்த்த திமுக–அதிமுக கூட்டணியா? பின்னணி அரசியல் கணக்கு – dmk aiadmk ntk common candidate alliance discus seeman contesting ambasamudram by election 2026

October 21, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள், வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தல்களுக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.கடந்த அக்டோபர் 6-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் தவெக தான் போட்டியிட்ட […]

தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி தெலுங்கா? 22 மாவட்டங்களில் ஆதிக்கம் – சுவாரஸ்ய பின்னணி – telugu is the most spoken language after tamil in tamil nadu 22 districts show high population

October 21, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாகவும் பேச்சு மொழியாகவும் இருக்கக்கூடிய தமிழ் மொழிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தெலுங்கு மொழி பேசப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் வெளியாகியிருக்கிறது. மொழிப்பற்றுக் கொண்ட மாநிலம்: தமிழக வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே மொழிப் […]

கூண்டோடு கலைக்கப்படும் தமிழக பாஜக? பிரதமர் மோடி, அமித்ஷா கைக்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்-சிக்கலில் நயினார் நாகேந்திரன் – bjp internal review report tamil nadu bjp organisational reshuffle delhi leadership

October 21, 2026 Samayam Tamil 0

தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து பொறுப்பாளர் ராம் மாதவ் தலைமையிலான குழு தயாரித்த அறிக்கை டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைமை கூண்டோடு கலைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த […]

Merchant Discount Rate,தீபாவளிக்கு பிறகு வரும் MDR கட்டணம்: ஒரு லட்சம் ரூபாயை இப்படி அனுப்பலாமா! – can we transfer 1 lakh rupees in multiple transactions to escape from mdr charges

October 21, 2026 Samayam Tamil 0

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வருகிறது. தீபாவளிக்குப் பிறகு அமல்படுத்தப்படவுள்ள வணிகர் தள்ளுபடி விகித (MDR) கட்டமைப்பு, பயனர்கள் மற்றும் வணிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, பெரிய தொகையை பல […]

உதயிடம் கட்சியை கொடுக்க தயங்கும் ஸ்டாலின்: 3 முக்கிய காரணங்கள் – துர்கா ஸ்டாலினுக்கு ஜோசியர் கொடுத்த அட்வைஸ் – stalin hesitates to hand over dmk leadership to udhayanidhi stalin 3 key reasons

October 21, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஜோதிடர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அரசியல் சூழலில் ஜோதிடர்கள் சொல்லும் விஷயங்கள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. முதல்வர் விஜய்யும் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர் என்பதால், அவர் கட்சி தொடங்கியது முதல் […]

தவெக அரசுக்கு எச்சரிக்கை மணி: பெண் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரம்- பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் – bjp state president nainar nagendran warning tvk govt for issue of missing girl children

October 21, 2026 Samayam Tamil 0

பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் தேதி ராணிப்பேட்டையில் காணாமல் போன 1 […]

ஜெ.பாணியை கையில் எடுத்த முதல்வர் விஜய் – மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது மழைநீர் சேமிப்பு திட்டம் – rainwater harvest must compulsory in tamilnadu cm vijay inaugurates thuli camp logo at chennai

October 21, 2026 Samayam Tamil 0

சூப்பர் எல்நினோ எனும் பருவநிலை மாற்றத்தால், 8 மாதம் வெளியில் சுட்டெரித்தது. இதனால் ஏரி, குளங்கள், நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. நிலத்தடி நீர் சரிவு, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மழைநீர் சேமிப்பு திட்டம் மீண்டும் […]

நூறு நாள் வேலைத் திட்டம்: தவெக அரசு ஒதுக்கிய ரூ.100 கோடியால் பயனில்லை- பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் – pmk leader anbumani urges cm vijay for rs 100 crore no use for 100 day employment scheme

October 21, 2026 Samayam Tamil 0

100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியும், அதற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் தமிழக முதல்வர் விஜய் உத்திரவுட்டுள்ளார். இந்நிலையில், தவெக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி […]

பெருமாள் எடுத்த அவதாரங்கள் 10 ஆ அல்லது 24 ஆ? உண்மையை விளக்குகிறார் டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்

October 21, 2026 Samayam Tamil 0

காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் பற்றியும், அவற்றின் புராண கதைகள் பற்றியும் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஸ்ரீமத் பாகவத புராணத்தின் படி பெருமாள் எடுத்தது 10 அவதாரங்கள் கிடையாது. பெருமாள் எடுத்தது மொத்தம் […]

தேமுதிக எம்பி எல்.கே சுதீஷ் மகள் திருமணம்: தமிழக அரசியல் களத்தில் திருப்புமுனையாக அமையுமா? – dmdk mp lk sudhish daughter wedding will turning point in tn political landscape

October 21, 2026 Samayam Tamil 0

தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷின் மகள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று தேமுதிக குடும்பத்தினர் அழைப்பிதழ் வழங்கினர். இதுகுறித்து காணலாம். […]

அரசின் 40 கிலோ சந்தனக்கட்டைகளை வாங்க நாகூர் தர்கா நிர்வாகம் மறுப்பு – முதலமைச்சர் விஜய் நாளை வழங்கவுள்ள நிலையில் குளறுபடி – rucks and rocks around nagore dhargha kandhoori sandakwood issue

October 21, 2026 Samayam Tamil 0

நாகூர் ஆண்டவர் கந்துாரி விழாவையொட்டி நடைபெறும் சந்தனக்கூடு விழாவிற்கு அரசு சார்பில் வழங்கப்படும் சந்தனக்கட்டைகளை வாங்கமாட்டோம் என்று தர்கா நிர்வாகிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக பிரசித்திப்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் […]

தேவர் குருபூஜைக்கு செல்லும் விஜய்? முக்குலத்தோர் வாக்குகளை குறிவைக்கும் தவெக: சாதிய மோதல் ஏற்படுமா? – will cm vijay attend thevar guru pooja is tvk targeting mukkulathor votes

October 21, 2026 Samayam Tamil 0

முதல்வர் விஜய் ஒரு சாஃப்ட் ஆன அரசியலையே செய்கிறார் என்பது அவரின் செயல்பாடுகளில் தெரிகிறது. காங்கிரஸுக்கு ஆதரவு கொடுக்கும் விஜய், மோடியையும் பகைத்துக் கொள்ளாமல் இருக்கிறார். அதே பேட்டர்னைத்தான் பின்பற்றி வருகிறார்.இந்தச் சூழலில், தமிழக […]

தவெகவில் இணையப் போகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்? திமுகவின் தென் மாவட்ட பலத்தை உடைக்குமா தவெக- பக்கா பிளான் – anita radhakrishnan set to join tvk will tvk break the dmk’s strength in the southern districts

October 21, 2026 Samayam Tamil 0

2026 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தது அக்ட்சி. ஆனால் யாரும் எதிர்பாக்காத வகையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஷாக் கொடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வெற்றி பெற்று ஆட்சி […]

ஆயுதங்களை வைத்து பூஜை: ஆர்எஸ்எஸ் பேரணி எதித்து முதல்வர் விஜய்யின் அரசு ஏன் வழக்கு தொடக்கவில்லை- விசிக சங்கத்தமிழன் கேள்வி – vck sangathamizhan questions for cm vijay government why hasnt filed a case against the rss rally

October 21, 2026 Samayam Tamil 0

பயங்கர ஆயுதங்களை வைத்து பூஜை செய்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதியை எதிர்த்து முதல்வர் விஜய்யின் தவெக அரசு ஏன் வழக்கு தொடுக்கவில்லை? – விசிக சங்கத்தமிழன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா […]

நாளை அதிகாலை வரை கொட்டப்போகும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு விடுமுறையா?டெல்டா வெதர்மேன் முக்கிய அப்டேட் – heavy rain likely in 12 districts is school holiday possible tomorrow delta weatherman issues update

October 21, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், நாளை […]