பார்ட்டி ஃபண்ட் புகார்: கே.என்.நேரு வீடுகளில் ரெய்டு.. திமுகவினருக்கு அன்பில் மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை – anbil mahesh reaction at kn nehru house party fund scam raid
திமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான சுமார் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் என்று அதிகாலை முதலே தேவர சோதனையில் ஈடுபட்டு […]
