அருணாச்சல் ஜென்ஸீ போராட்டம்: சீனாவுக்குப் போட்டியாக மெகா அணை திட்டமும் எதிர்ப்பும்!
‘அடுத்த உலகப் போர் நீருக்கானது’ என்ற கூற்றை மீண்டும் நினைவுகூரும் வகையில், ஆசியாவின் இரு வல்லரசுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் களமாக இன்று பிரம்மபுத்திரா நதி மாறியுள்ளது. திபெத்தின் இமயமலைப் பகுதியில் கோடிக்கணக்கான […]
