திபெத் எல்​லைப் பகு​தி​யில் நிலநடுக்கம்: நேபாளத்தில் உயிரிப்பு 1,252 ஆக அதிகரித்த நிலையில் அச்சம்

September 4, 2026 TheHindu 0

காத்​மாண்டு: நேபாளத்தை உலுக்​கிய பேரழிவு வெள்​ளப் பேரிடரில் இது​வரை 1,200-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்ள நிலை​யில், அந்த சோகம் மறை​யும் முன்பே திபெத் பகு​தி​யில் நிலநடுக்​கம் ஏற்​பட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திபெத்​-நே​பாள எல்​லை​யில் உள்ள இமயமலை​யின் […]

போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா உறுதி; நன்றியுடன் இருப்பேன் என்கிறார் உக்ரைன் அதிபர்

September 4, 2026 Dinamalar 0

கீவ்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள இந்த அநீதியான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது குறித்து உக்ரைன் […]

பாகிஸ்தானில் விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டிய முஸ்லிம் ஓவியர்

September 4, 2026 TheHindu 0

கராச்சி: பாகிஸ்​தானின் கராச்சி நகர் கோயி​லில் விநாயகர் சிலைக்கு முஸ்​லிம் ஓவியர் வண்​ணம் தீட்​டிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது. கடந்த 1947-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின்​போது கராச்சி நகரில் […]

அமெரிக்க பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம்: குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம்!

September 4, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் விதிகளில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவர டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான விதிகளில் கடுமையான மாற்றங்களை கொண்டு […]

சாமியாராகிறார் பிரபல தொழிலதிபர்

September 4, 2026 Dinamalar 0

பாங்காக் : பணமும் புகழும் மட்டுமே வாழ்க்கையின் முழுமையான நிம்மதியை தந்துவிடாது என்பதை உணர்த்தும் வகையில், தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஒருவர் கோடிக்கணக்கான சொத்துக்களை விட்டுவிட்டு துறவறம் செல்ல முடிவு எடுத்துள்ளார். தென்கிழக்கு ஆசிய […]

இமயமலை பிராந்தியத்தில் மீண்டும் பனிப்பாறை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு: சீன நிபுணர் எச்சரிக்கை

September 4, 2026 DailyThanthi 0

பீஜிங், நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த 26-ந்தேதி இமயமலையில் 2 மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மிகப்பெரும் சேதம் விளைந்துள்ளது. இதுபோன்ற பேரழிவுகள் வருங்காலத்திலும் தொடரும் என சீன காலநிலை வல்லுனர் […]

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு தடை விதிப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை

September 4, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இந்திய பிரதமர் மோடி- ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டையொட்டி, கிர்கிஸ்தானில் கடந்த 31-ந் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து, அமெரிக்க வெளியுறவு மந்திரி […]

சனி கிரகத்தின் தென் துருவத்தில் 10 பக்கங்களை கொண்ட அலை வடிவம் கண்டுபிடிப்பு

September 3, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், நமது சூரியனை சுற்றி வரும் கிரகங்களில் 6-வதாக இருப்பது சனி(Saturn). இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது. சனி கிரகத்தின் தனிச்சிறப்பு அதன் அழகான வளையம். சூரிய […]

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காமல் விடுவதால் போர் நின்றுவிடாது: ஜெய்சங்கர்'

September 3, 2026 Dinamalar 0

கீவ்: “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது அல்லது வாங்காமல் இருப்பது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவராது. பேச்சு வாயிலாகவே மட்டுமே போருக்கு தீர்வு காண முடியும்,” என, உக்ரைன் சென்றுள்ள வெளியுறவு […]

சீனாவின் பிபிசி செய்தியாளர் கூறுவது என்ன?

September 3, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: நேபாளம் – திபெத் பேரிடரின் உண்மை நிலை வெளிவருவதை சீனா தடுக்கிறதா? பிரசுரிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் […]

நேபாளத்தில் வேகமாக நிரம்பும் ’லேக் 2’ பனிப்பாறை ஏரி

September 3, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: நேபாளத்தில் வேகமாக நிரம்பும் ’லேக் 2’ பனிப்பாறை ஏரி பிரசுரிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் ஏற்கனவே ஒரு பனிப்பாறை ஏரி உடைந்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றொரு […]

இடிபாடுகளில் சிக்கிய பகுதிகளுக்கு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

September 3, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, நேபாளில் உடல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் மோப்பநாய்கள் காணொளி: நேபாளில் உடல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் மோப்பநாய்கள் பிரசுரிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளம் தேவிகாட் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரண மற்றும் மீட்புப் […]

இந்தியா-ஈரான் பேச்சு வார்த்தை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

September 3, 2026 Nakkheeran 0

கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு கூட்​டமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்​டமைப்​பில் சீனா, ரஷ்​யா, இந்​தி​யா, உஸ்பெகிஸ்தான், கிர்​கிஸ்​தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்​தான், பாகிஸ்​தான், தஜிகிஸ்​தான் உள்ளிட்ட நாடுகள் […]

நேபாளத்தில் உறவுகளுக்காக சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள்

September 3, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, நேபாளம் காத்மாண்டுவில் காணாமல் போனவர்களை தேடும் உறவினர்கள். காணொளி:’என்னால் அதை விவரிக்க முடியவில்லை’ – நேபாளத்தில் உறவுகளுக்காக சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் பிரசுரிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் ஏற்பட்ட பெரு […]

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காடை முட்டைகளில் குறைபாடுகள்: நாசா சோதனையில் அதிர்ச்சி தகவல்

September 3, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், விண்வெளியில் ஈர்ப்புவிசை இல்லாத சூழலில் உயிரினங்களின் கரு வளர்ச்சி எவ்வாறு அமைகிறது என்பதை அறிவதற்காக நாசா மேற்கொண்ட சோதனையில் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வெளியாகியுள்ளன.விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 30 கருவுற்ற ஜப்பானிய காடை முட்டைகளை ஆய்வு […]

விசித்திர தொழிலின் மூலம் மாதம் ரூ.14 லட்சம் சம்பாதிக்கும் சீன வாலிபர்

September 3, 2026 DailyThanthi 0

பெய்ஜிங், உலகில் பல வகையான விசித்திரமான தொழில்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாகி வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவர், உடம்பில் அரிப்பு உள்ள இடங்களைச் ‘சொரிந்து விடுவதையே’ ஒரு […]

பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து இன்று மீண்டும் திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5 ஆக பதிவு

September 3, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- நேபாள எல்லையை ஒட்டிய திபெத் பிராந்தியத்தில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்குப் […]

பாகிஸ்தானில் இந்து கோயில் இடிப்பு; சிதைந்த 100 ஆண்டுக்கால பாரம்பரியம்

September 3, 2026 Nakkheeran 0

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லாகூரிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிராஜ் கிராமத்தில் […]

நேபாள வெள்ளத்தை தாக்குப் பிடித்த ‘வைரல்’ வீட்டின் உரிமையாளர் கூறுவது என்ன?

September 3, 2026 TheHindu 0

நேபாள பெருவெள்ளத்துக்கான காரணங்களை அடுக்கும், இயற்கையை சுரண்டாமல் இருக்க எச்சரிக்கும் செய்திகள் எல்லாம் அணிவகுத்து வரும் நிலையில், தற்போது ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது நேபாள வெள்ளத்தை தாக்குப்பிடித்த ‘வைரல்’ வீடும் அதைப் பற்றிய பின்புலத் […]

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சலுகைகளை பெற்ற பிறகு இறுதி செய்யப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

September 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: சலுகை நிபந்தனைகளை வழங்கியவுடன் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். அமெரிக்காவும், இந்தியாவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் […]