“தரமான கல்வி மூலமே வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும்” – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
புதுடெல்லி: தரமான கல்வி இருந்தால் மட்டுமே வளர்ந்த இந்தியாவை சாத்தியப்படுத்த முடியும் என்று நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய நல்லாசிரியர் விருது […]
