எண்ணூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.43 லட்சம் மோசடி

October 20, 2026 Maalaimalar 0

Summary போலீசார் நடத்திய விசாரணையில் வினோத் குமார் தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.43 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. எண்ணூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவரது மனைவி கல்யாணி. […]

பாஜகவில் போட்டியிட விருப்பம்.. உடனே கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்திய அலகாபாத் ஹைகோர்ட்

October 20, 2026 Oneindia 0

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பிரமோத் குமார் […]

மதுரை டான் முஸ்தபாதான்: 1 யூனிட் கரண்டுக்கு ரூ.4 லஞ்சம் பெறும் தவெக அமைச்சர்கள் – போட்டு உடைத்த சாட்டை? – musthafa is madurai don tvk ministers accused of taking rs 4 bribes per unit of electricity sattai duraimurugan alleges

October 20, 2026 Samayam Tamil 0

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா கட்சிப் பதவிக்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டது போன்ற ஆடியோ வெளியாகி, இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது இதுபோன்ற […]

கார்த்திகா கைது நடவடிக்கை: போராட்டம் நடத்த தயார்; கொந்தளித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி

October 20, 2026 ietamil 0

தமிழகத்தில் கடந்த  6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலின் பொழுது 4-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் தாராபுரம் பகுதியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில், கலந்து கொண்டார். […]

நர்ஸ் கொலையில் மருத்துவமனை ஊழியர் கைதானது எப்படி? காட்டி கொடுத்த துண்டு சீட்டு! அதில் இருந்தது என்ன?

October 20, 2026 Oneindia 0

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சரவணன் கைது செய்யப்பட்டது எப்படி? அவரை போலீஸார் கண்டுபிடிக்க உதவிய துண்டு சீட்டில் இருந்தது என்ன? என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் […]

இதெல்லாம் நல்லதல்ல.. விஜய் மீது திமுக கவுன்சிலர் விமர்சனம்.. திருமாவளவனுக்கு வந்துச்சே கோபம்

October 20, 2026 Oneindia 0

சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை அடியோடு மாற்றியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெகவுக்கு ஆட்சியமைத்துள்ளது. இடைத்தேர்தலிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதனால் தவெக மீது திமுக, அதிமுகவினர் பயங்கர கோபத்தில் உள்ளனர். […]

'மத்தாயும் மாக்ரபோலும்' – 86 வயதில் முதல் சிறுகதைத் தொகுப்பு; இலக்கிய உலகில் கவனம் ஈர்க்கும் SVR!

October 20, 2026 Vikatan 0

தென்னாசியாவின் மூத்த மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆய்வறிஞர் எஸ்.வி. ராஜதுரை. மார்க்ஸியம் மட்டுமின்றி பெரியாரியம், அம்பேத்கரியம் குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டவர். பெரியாரை ஆங்கில உலகிற்கும் அம்பேத்கரை தமிழ் […]

திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் நூதன திருட்டு: அர்ச்சகர் உள்பட 2 பேர் கைது

October 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின், உண்டியலில் இருந்து நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். பண வரவு […]

சிவகங்கையில் 12 நாட்களுக்கு 163 தடை உத்தரவு அமல்

October 20, 2026 Maalaimalar 0

Summary பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் 31-ந்தேதி வரை 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகிற 24-ந்தேதி மாமன்னர் மருதுபாண்டியரின் […]

No Image

உறவினர் மறைவு: நிலக்கோட்டையில் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

October 20, 2026 TheHindu 0

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உயிரிழந்த தனது உறவினர் குடும்பத்தினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். ​திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினர் […]

சென்னை நீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம்: நீர் இருப்பு மற்றும் வரத்து விவரங்கள் – chennai water supply status recent reservoir levels and contributing factors

October 20, 2026 Samayam Tamil 0

சென்னை நீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம்: நீர் இருப்பு மற்றும் வரத்து விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முதன்மை ஏரிகளான புழல், சோழவரம், […]

விஜய் அரசை பாராட்டிய என்னை நாராசமாக வசைபாடும் தி.மு.க-வினர்; ஸ்டாலின் இதற்கு அங்கீகாரம் கொடுக்கிறாரா? ஷோபனா ரவி கேள்வி

October 20, 2026 ietamil 0

முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி தனது சமூக வலைதள பக்கத்தில், “திரு விஜய் அரசின் செயல்பாட்டைப் பாராட்டியதற்காக எனக்கு வாய்க்கு வந்தபடி பதில் சொன்னவர்களை பிளாக் செய்துவிட்டேன்.மரியாதை இல்லாமல் நான் பிறந்த வகுப்பைச் […]

ஜெயிலர் 2 படத்தில் பறந்து சண்டை போட்ட இந்த 3 பெண்கள் யார் தெரியுமா? ரஜினியுடன் கலக்கல்

October 20, 2026 Oneindia 0

சென்னை: ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகள் ஒருபக்கம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், படத்தில் அதிரடியாக சண்டை போடும் பெண்களும் இப்போது கவனம் ஈர்த்து வருகின்றனர். குறிப்பாக ரோகா, எடின் ரோஸ், […]

₹250 கடனுக்காகக் கொத்தடிமை… இன்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அலமேலு!

October 20, 2026 Vikatan 0

ஒரு காலத்தில் ₹250 கடனுக்காகத் தம்பியுடன் கொத்தடிமையாக வேலை செய்த சிறுமி… இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் மீட்டு, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். தான் அனுபவித்த வலியையே மற்றவர்களின் விடியலாக மாற்றியிருக்கிறார் […]

திருவாரூர் அருகே ஆன்லைன் ரம்மி கடனுக்காக மூதாட்டி அடித்துக் கொலை: கலெக்டர் ஆபீஸ் ஊழியர் கைது

October 20, 2026 DailyThanthi 0

திருவாரூர், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் சுமையைக் குறைக்க, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை அடித்துக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த தஞ்சாவூர் மாவட்ட […]

சுள்ளான் மதன்கள் உருவாக காரணம் என்ன.. இன்ஸ்டா முதல் பிரபல இயக்குனர்கள் வரை.. திருந்த வேண்டியது யார்?

October 20, 2026 Oneindia 0

சென்னை: சில திரைப்படங்களில் கதாநாயகன் அல்லது வில்லன் வன்முறையில் ஈடுபடுவது, எதிரிகளை அச்சுறுத்துவது, சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது போன்றவை அதிகாரத்தின் அடையாளமாகக் காட்டுகிறார்கள். பலரை அடித்தால் பெரிய ஆள். போலீஸையே எதிர்த்தால் துணிச்சலானவன். […]

அக்டோபர் 23ல் வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு

October 20, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது; காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மேற்கு திசையில் […]

“எல்லா மூன்று வரிக் கவிதைகளும் ஹைக்கூ இல்லை!” ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் 15-வது இலக்கியக் கூட்டம்

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் 15-வது இலக்கியக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநரும், கவிஞருமான பிருந்தா சாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கவிதை நூலை வெளியிட்டார். விழாவில் […]

மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

October 20, 2026 Maalaimalar 0

Summary மறியல் போராட்டத்தால் சென்னை-பெரிய பாளையம் தேசிய நெடு ஞ்சாலையில் நள்ளிரவில் பல மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பெரியபாளையம் அருகே உள்ள அக்கரப்பாக்கம் ஊராட்சியில் மேட்டு காலனி, அக்கரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் […]

அக்டோபர் 21 முதல் 4 நாட்களுக்கு கனமழை: டெல்டா வெதர்மேன் கணிப்பு: இனிமே முழு மழைக்காலம்? – heavy rain expected for four days from october 21 delta weatherman predicts

October 20, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்ட நிலையில் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருக்கிறது சில சமயங்களில் காலையிலும் சில […]