கிராமசபை தீர்மானங்களை அறிந்துகொள்ள செயலி: ஊரக வளர்ச்சித் துறை சார்பில் விரைவில் அறிமுகம்
சென்னை: கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை அறிந்துகொள்ள புதிய செயலியை ஊரக வளர்ச்சித் துறை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 12,571 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளின் கணக்கு […]
