மொத்தம் 28 நாட்கள்; 170 மணி நேரம், 14,399 வினாக்கள்: சட்டசபை நிகழ்வுகள் இறுதி அறிக்கை வெளியிட்ட சபாநாயகர்

September 8, 2026 ietamil 0

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் (செப்டம்பர் 8) முடிவடைந்த நிலையில், சட்டசபை நிகழ்வுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், எம்.எல்.ஏக்கள் பேசிய நேரம் உள்ளிட்ட தகவல்களை சபாநாயகர் வெளியிட்டுள்ளார்.  […]

தாராபுரம்: புழுதிப்புயலுக்குள் சீறிப்பாய்ந்த கார்கள் – களைகட்டிய கார் பந்தயம் | Photo Album

September 8, 2026 Vikatan 0

திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம் திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம் திருப்பூர் கார் பந்தயம் திருப்பூர் கார் பந்தயம் திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் பந்தயம் திருப்பூர் புழுதியை கிளப்பிய கார் […]

இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய […]

அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் பட்டியலில் சிங்கப்பூர் வோங் முதலிடம்; டாப் 5 பட்டியல் இதோ!

September 8, 2026 Dinamalar 0

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதையடுத்து, அந்நாட்டு பிரதமரின் ஆண்டு வருமானம், 64 சதவீதம் உயர்ந்து, 27 கோடி ரூபாயாக அதிகரிக்கிறது. அரசு மற்றும் தனியார் துறைகளில் இருந்து சிறந்த திறமையாளர்களை […]

கள் இறக்க, விற்க உரிமம் தர அரசு பரிசீலிக்கலாம்: கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை சொல்வது என்ன?

September 8, 2026 TheHindu 0

சென்னை: “இயற்கை மதுபானமான கள் இறக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். கள் இறக்க, விற்க உரிமம் தந்து, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம்” என்று ஓய்வு பெற்ற நீதிபதி […]

“மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்”

September 8, 2026 Nakkheeran 0

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று (08.09.2026) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளி கல்வித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் […]

ரயில் பயணிகள் கவனத்திற்கு: சென்னை சென்ட்ரலில் இந்த வழித்தடத்தில் 5 மெமு ரயில்கள் ரத்து: முழு விவரம்

September 8, 2026 ietamil 0

சென்னை சென்ட்ரல் – கூடூர் ரயில் பாதையில் பெடபரியா மற்றும் நாயுடுபேட்டை இடையே நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாகச் செப்டம்பர் 10-ம் தேதி சென்னை, சுள்ளூர்பேட்டை, நெல்லூர் மற்றும் ஆவடி வழித்தடங்களில் இயங்கும் 5 […]

வேலைக்கு ஒரு கும்பிடு! SIP முதல் SWP வரை: நிதிச் சுதந்திரத்தின் 3 லெவல்கள்!

September 8, 2026 Vikatan 0

மாதச் சம்பளம் வாங்கி வாழ்க்கையை ஓட்டுவது கயிறு மேல் நடப்பது போல இருக்கிறதா? ஒரு பெரிய தொகையை சேர்த்து சீக்கிரம் நிதிச் சுதந்திரம் அடைந்து உங்களுக்குப் பிடித்தபடி, உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் […]

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை இணை கூடுதல் […]

மீண்டும் ப்ளூ கலருக்கு மாறிய இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி..!

September 8, 2026 Maalaimalar 0

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் சமீபத்தில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. பொதுவாக இந்திய ஹாக்கி அணிகள் பாரம்பரியமான ப்ளூ கலர் ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள். ஆனால், உலக கோப்பையில் காவி கலர் […]

“சண்டைகள் நடக்கும் இடமாக பேரவை இருக்கக் கூடாது” – பிரேமலதா விஜயகாந்த்

September 8, 2026 TheHindu 0

சென்னை: “வெறும் விவாதங்களும் சண்டைகளும் நடக்கும் இடமாக சட்டப்பேரவை இருக்கக் கூடாது” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் […]

தவெக vs அதிமுக.. 2 தொகுதி இடைத்தேர்தல் : வெற்றி வாய்ப்பு யார் பக்கம்? காத்திருக்கும் மிகப்பெரிய சவால் – dharapuram and madurantakam constituency by-election: tvk vs. aiadmk winning strategy

September 8, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்துள்ளது. 2-வது இடத்தில் திமுகவும், 3-வது இடத்தில் அதிமுகவும் இடம்பெற்றன. இந்தச் சூழலில், முதல்வர் விஜய் […]

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு: யார் பொறுப்பு? நீதிபதி கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை பரிந்துரைகள் முழு விவரம்

September 8, 2026 ietamil 0

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 2024-இல் 67 பேரை பலிவாங்கிய மெத்தனால் கலந்த நச்சுச்சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் தாக்கல் செய்த இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சட்டவிரோத சாராய […]

விஜய் குறிப்பிட்ட அந்த மருமகள்… சபாநாயகரின் உறவினரா? …

September 8, 2026 kumudam 0

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, முன்னாள் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது மகன் தொடர்புடைய வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி சட்டப்பேரவையில் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளதாக […]

திருடுவதே தொழில்; மனைவிக்கும் கைவரிசையைக் கற்றுக்கொடுத்த கணவன் – போலீஸில் சிக்கிய பின்னணி!

September 8, 2026 Vikatan 0

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. கடந்த மாதம் 27-ம் தேதி மரியா தனது கணவர் ரவிக்குமாருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் வீட்டுக்குச் சென்றார். பின்னர், இருவரும் அன்று […]

சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

September 8, 2026 DailyThanthi 0

மதுரை, மாயமான பிளஸ்-1 மாணவன் கண்மாயில் பிணமாக மீட்கப்பட்டான். மாணவியுடன் பழகியதால் கடத்திச்சென்று கொலையா? என்பது பற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பிளஸ்-1 மாணவர் மதுரை ஆனையூர் அருகே உள்ள வள்ளலார் தெருவை […]

பிரதமர் குறித்து அவதூறு: ராகுலுக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

September 8, 2026 Dinamalar 0

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை அவதுாறாக பேசி யதாக தொடரப்பட்ட வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட் சித் தலைவர் ராகுல் தாக்கல் செய்த வழக்கை மும்பை […]

உடல்கேலி செய்கை – முதலமைச்சர் விஜய்மீது திமுக புகார்!

September 8, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேலி செய்யும் வகையில், மிசா சட்டத்தை குறிப்பிட்டு பேசும்போது சைகை ஒன்றை செய்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழு, தன்னுடைய […]

கர்நாடகா, தமிழகத்தின் ‘மெனோபாஸ்’ பாலிஸிகள் ஏன் மிக முக்கியமானவை? – ஒரு பார்வை

September 8, 2026 TheHindu 0

இந்தியாவில் வெகுகாலமாகவே மகளிர் சுகாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் அவர்களின் கர்ப்பக் காலம், குழந்தை வளர்ப்பு சார்ந்து தாய் – சேய் நலத் திட்டங்களாகத்தான் உருவாக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக மாதவிடாய் சுகாதாரம் […]

14,399 கேள்விகள்.. யார் எவ்வளவு நேரம் பேசினார்கள்? சட்டப்பேரவையின் முழு ரிப்போர்ட் வெளியானது – tamil nadu assembly session 28 days full report questions bills announcements

September 8, 2026 Samayam Tamil 0

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிறைவாக, அவையின் செயல்பாடுகள் மற்றும் அது தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவை நேரமும் விவாதங்களும் மொத்தம் 28 நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில், அவை 170 […]