அஜித்தின் ரேஸை முதலமைச்சர் விஜய் நேரில் காண உள்ளதாக தகவல்

September 8, 2026 Maalaimalar 0

Summary லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லண்டன் பயணம் தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி முதலமைச்சர் […]

“தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்” – கே.பாலகிருஷ்ணன்

September 8, 2026 TheHindu 0

விழுப்புரம்: “நாளை தவெக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டுகின்றனர். நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. எந்தச் சூழலிலும் தவெக அமைச்சரவையில் சேர மாட்டோம்” என சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் […]

சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் பேரவையில் வெடித்த அமளி: தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

September 8, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கொறடா எ.வ.வேலு காரசாரமாக விவாதித்த நிலையில், அவையில் அமளியில் ஈடுபட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைக் குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் […]

பெட்ரோல் விலையை அடியோடு குறைப்பேன்!. ஈரானுக்கு எதிராகப் பாயும் அஸ்திரம்!. டிரம்ப் போடும் புதிய கணக்கு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 8, 2026 1newsnation 0

 ஈரானுடனான போருக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.  ஈரானுடன் நடக்கும் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரியும் என்றும், பெட்ரோல் […]

உணவில் உப்பைக் குறைக்க அதிரடி இயக்கம்

September 8, 2026 kalkionline 0

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சோடியம் குறைவாக உள்ள மாற்று உப்பை மக்களுக்கு கிடைக்கச் செய்ய சில இடங்களில் முன்மாதிரியாக இந்தத் திட்டம் சோதிக்கப்படும் என்று கூறினார். சமூகநலப் பணியாளர்கள் மூலம் குறிப்பாக உயர் ரத்த […]

தாராவியைக் நினைவூட்டும் நெரிசலும் 'ஆவோ, ஆவோ' என்ற எளிய குடும்பத்தின் இன்முகமும்

September 8, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் மும்பை மூன்று […]

சட்டசபையை நடத்திய அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது. பொதுவாக, சட்டசபையை சபாநாயகர் நடத்துவார். அவர் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். இருவரும் அவையில் இல்லாத நேரத்தில் மாற்றுத் தலைவர்களில் […]

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… அமைதி காத்த இபிஎஸ்; ஆத்திரத்துடன் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள்!

September 8, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபையில் திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்ட போதும் அமைதி காத்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்க்கு சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார். சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக […]

தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தொடருமா? – சண்முகம் விளக்கம்

September 8, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று மாநில செயலாளர் சண்முகம் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது […]

“முதல்வர் விஜய்யின் சர்க்காரியா கமிஷன் பற்றிய பேச்சு திசைதிருப்பும் தந்திரம்” – பெ.சண்முகம் கண்டனம்

September 8, 2026 TheHindu 0

சென்னை: “முதல்வர் விஜய் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவது திசைதிருப்பும் தந்திரம்” என மார்க்சிஸ்ட் […]

திமுக வரிசையில் ஒற்றை ஆளாக நின்ற தமீமுன் அன்சாரி: அமைச்சர் விஸ்வநாதனுக்கு வைத்த 5 கோரிக்கைகள் – thamimun ansari five demands with higher education minister after dmk mlas evicted

September 8, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த சிதம்பரம் எல் எல் ஏ தமீமுன் அன்சாரி, அனைத்து திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் வெளியேற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் மட்டுமே அவையில் பங்கேற்றார். […]

‘அனுமதியின்றி 80 பணிகளுக்கு உத்தரவு’ – எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் உரிமை மீறல் புகார்

September 8, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (08-09-26) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இந்த நாளில் போக்குவரத்து, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை  ஆகிய […]

சர்காரியாவை பேசும் விஜய், ஜெயலலிதா ஊழலை ஏன் பேசுவதில்லை?; டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்

September 8, 2026 ietamil 0

சட்டமன்றத்தில் சர்காரியா கமிஷன் குறித்துப் பேசுபவர்கள், 1991-96 காலகட்டத்தில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். […]

பெற்றோர்களே கவனம்! கடையில் பஜ்ஜி வாங்கி சாப்பிட்ட 4-ம் வகுப்பு மாணவி பரிதாப பலி!

September 8, 2026 1newsnation 0

குழந்தைகளுக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுக்கும் முன், அது பாதுகாப்பானதா என்பதை பெற்றோர்கள் உறுதி செய்வது மிகவும் அவசியம். கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமற்ற எண்ணெய் அல்லது சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்தால், அது குழந்தைகளின் […]

'சாப்பாட்டுல உப்பை குறைங்க!' – சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ்

September 8, 2026 Vikatan 0

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் ‘உப்புக் குறைப்பு’ என ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்திருந்தார். அமைச்சர் அருண்ராஜ் அவர் […]

வீடு புகுந்து தாய், மகனை அரிவாளால் வெட்ட முயற்சி: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

September 8, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே முன்விரோதத்தில் வீடு புகுந்து தாய், மகனை அரிவாளால் வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே கீழக்கல்லாம்பாறையைச் […]

GOLD PRICE TODAY : இன்று தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

September 8, 2026 Maalaimalar 0

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. […]

மிசா கொடுமைகள் தெரியுமா?தவெக அமைச்சர்கள் வரலாறு படிக்க வேண்டும்- சிபிஎம் சண்முகம் கொடுத்த அட்வைஸ் – cpm’s shanmugam advises tvk ministers to study the history of misa

September 8, 2026 Samayam Tamil 0

மிசாவில் ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். தவெக அமைச்சர்கள் வரலாறு படிக்க வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் வலியுறுத்தி உள்ளார். சென்னை தியாகராய நகரில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் […]

2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்; அதிமுகவின் அதிரடி அறிவிப்பு!

September 8, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் மொத்தமாக ஏழு தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தனித் தொகுதிக்கும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனித் தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.  2026 […]

தாம்பரம் ரயில் நிலையத்தில் ட்ராக் எண்ணிக்கையை 15- ஆக உயர்த்த முடிவு: 9 எலிவேட்டர், 10 எஸ்கலேட்டர் அமைக்க திட்டம்

September 8, 2026 ietamil 0

சென்னையின் மூன்றாவது பெரிய ரயில் முனையமாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் ரயில் நிலையம், எதிர்காலத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தை மிஞ்சும் வகையில் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக மாறவுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக […]