2026 உலகக் கோப்பையின் சிறந்த கோல் எது தெரியுமா ?

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, 2026 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த பிறகும், கேப் வெர்டே அணியின் மறக்க முடியாத தருணங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அதில், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் கேப் வெர்டே அணியின் சிட்னி […]

கர்நாடகத் தேர்தலுக்காக தமிழக உரிமையைப் பறிப்பதா? மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் பதிலுக்கு உதயநிதி, அண்ணாமலை கண்டனம்

July 28, 2026 ietamil 0

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டகீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த […]

நாங்களாம் அரசியலுக்கு வரக்கூடாதா? விஜய்யின் தலித் வாக்க…

July 28, 2026 kumudam 0

சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்து இருந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு பேசியதில் இருந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தனுஷ் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே அவர் […]

மேகதாது விவகாரம்: “கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில்…"- முதல்வருக்கு உதயநிதி கண்டனம்

July 28, 2026 Vikatan 0

தமிழ்நாட்டுக்கும் – கர்நாடகாவுக்கும் மத்தியில் மேகதாது அணை விவகாரம் தீவிரமாகிவருகிறது. இது தொடர்பாக பா.ம.க எம்.பி அன்புமணி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் […]

மேகதாது அணைக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லையா? பெரும் சதி வலை பின்னப்படுகிறது – அன்புமணி

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையையும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட எந்த பாசன மாநிலங்களின் ஒப்புதலையும் கர்நாடக அரசு பெறத் தேவையில்லை என்றும், […]

'நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றிவிட்டேன்'… அபிஷேக் சர்மா உருக்கம்

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, தன் மீது நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றிவிட்டதாக அபிஷேக் சர்மா உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ஜிம்பாப்வே தொடர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 […]

“தமிழ்நாட்டின் உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளார்”

July 28, 2026 Nakkheeran 0

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ், “காவேரி நீர் தகராறு தொடர்பாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மேல் படுகை மாநிலமான கர்நாடகா, காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் […]

சீனாவில் இப்படி ஒரு நகரமா? 500 வருஷமா பூட்டியே இருக்கு… தப்பித் தவறி உள்ள போனா சாவடிச்சிருவாங்க

July 28, 2026 ietamil 0

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் (Beijing) அமைந்துள்ள ‘தடைசெய்யப்பட்ட நகரம்’  100 கால்பந்து மைதானங்களை விடப் பெரிய பரப்பளவையும், சுமார் 9,000 அறைகளையும் கொண்ட உலகின் மிகப்பெரிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகும். சுமார் 500 ஆண்டுகளாக […]

Railway Luggage Rules,ரயிலில் போகும்போது எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்? அபராதம் செலுத்தாமல் இருக்க இப்படி செய்யலாம் – how much luggage allowed per rail passengers in train travel what to do if having more than the limit

July 28, 2026 Samayam Tamil 0

நாம் விமானங்களில் பயணம் செய்யும்போது நமது லக்கேஜ்களின் எடையை மிகவும் கவனமாகப் பார்ப்போம். ஆனால், ரயில் பயணங்களிலும் லக்கேஜ்களுக்கு ஒரு குறிப்பிட்ட எடை வரம்பு உண்டு என்பது பலருக்குத் தெரிவதில்லை. ரயில்களில் உறுதி செய்யப்பட்ட […]

CSK, RR Trading – ராஜஸ்தான் ராயல்ஸிடம், ஆல்ரவுண்டரை கேட்கும் சிஎஸ்கே: திடீர் முடிவுக்கு காரணம்? – csk chance to trade rajasthan royals all rounder for ipl 2027

July 28, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவை வாங்கும் பேச்சு வார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் வைக்கும் […]

3வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் மகளிர் அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட்

July 28, 2026 DailyThanthi 0

கொழும்பு, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளுக்கும் இடையே நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் […]

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

July 28, 2026 Dinamalar 0

டோக்கியோ: ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது; நாடு முழுவதும் நில அதிர்வுகள் உணரப்பட்டன; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. […]

தமிழகத்திற்கு காவிரியில் 3,500 கனஅடி நீர் திறக்கவேண்டும்; கர்நாடகாவுக்கு காவிரிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவு

July 28, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்திற்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டை நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி […]

ரூ.100 கோடி பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்: திமுக மனுவுடன் சேர்த்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு – high court orders joint hearing in rs 100 crore palani temple land scam case with dmk petition

July 28, 2026 Samayam Tamil 0

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி […]

எஞ்சின் ஆயிலை குடிக்கும் மர்ம மனிதர்; 22 வருடங்களாக இது தான் உணவா?

July 28, 2026 Nakkheeran 0

கர்நாடகா மாநிலம், சிவமொக்கா பகுதியை சேர்ந்தவர் குமார் (48). இவர் பெங்களூரில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் ஒவ்வொரு வருடமும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். அந்த […]

‘சுதந்திரமான விசாரணைக்கு முகாந்திரம்’: சி.ஜே.பி போராட்டங்கள் மீது காவல்துறை நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

July 28, 2026 ietamil 0

எழுதியவர்: அனந்தகிருஷ்ணன் ஜி போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் போது, காவல்துறை அதிகப்படியான வன்முறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்முறைச் சம்பவங்கள் குறித்து […]

ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடியின் வீடியோ முடக்கம்: மெட்டா நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பிய இந்திய அரசு

July 28, 2026 ietamil 0

Soumyarendra Barik பிரதமர் நரேந்திர மோடி முகநூலில் பதிவிட்ட வீடியோ ஒன்று தற்காலிகமாக நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா (Meta) நிறுவனத்தின் இந்திய பொதுக் கொள்கைக்கான உலகளாவிய தலைவருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. பிரதமர் […]

வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? முதல்வருக்கு கனிமொழி கேள்வி – dmk mp kanimozhi condemns tamil thai vazhthu was sung third at the convocation ceremony

July 28, 2026 Samayam Tamil 0

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்றைய தினம் நடைபெற்ற நிலையில், இந்நிகழ்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் […]

ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்படும் நாது லா கணவாய் : இந்தியா – சீனா உறவில்கிரீன் சிக்னல்? பின்னணி என்ன? – nathu la pass reopens august 1 what it means for india china relations

July 28, 2026 Samayam Tamil 0

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லை பாதுகாப்பு சிக்கல்கள் கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளின் உறவையே பாதித்திருந்தன. குறிப்பாக சிக்கிமில் அமைந்துள்ள நாதுலா (Nathu La) கணவாய், பாதுகாப்பு காரணங்களால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக […]

ஜனநாயகனுக்காக மேகதாதுவை விட்டுக்கொடுத்தாரா விஜய்? கொள…

July 28, 2026 kumudam 0

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு  தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி கூறியிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி கடும் கண்டனத்தை […]