பழைய சிக்கலுக்கு எண்ட் கார்டு: இந்த நாட்டுல இந்திய ரூபாயை கொண்டு போலாம்; ஆனா இந்த நோட்ட எடுத்துட்டு போய்டாதீங்க
இந்தியாவில் இருந்து நேபாளத்திற்குச் சுற்றுலா அல்லது வணிக ரீதியாகப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு வந்துள்ளது. இந்திய மற்றும் நேபாள குடிமக்கள் ரூ. 25,000 வரை இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாளத்திற்குள் […]
